Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நேரம் & வேலை Time & Work மடங்கு sum




A என்பவர் B விட x மடங்கு திறமையானவர். இருவரும் சேர்ந்து ஒரு வேளை y நாட்களில் செய்து முடித்தாள்
______ Formula : A மட்டும் தனியா y+y/x நாட்கள் B மட்டும் தனியா y+xy நாட்கள்




1. A, Bயை போல இருமடங்கு திறமையான நல்ல வேலைக்காரர். அவர்கள் இருவரும் ஒரு வேலையை 18 நாட்களில் முடிக்கிறார்கள் A மட்டும் அவ்வேலையை எத்தனை நாட்கள் முடிப்பார் 
a. 26 
 b. 25 
 c. 27 
 d. 24
______ விடை : 27




2. A மற்றும் B ஆகியோர்கள் சேர்ந்து ஒரு வேலையை 7 நாட்கள் முடிக்கிறார்கள். A, B விட 1 3/4 மடங்கு விரைவாக முடிப்பார் எனில் அதே வேலையை A தனியாக எத்தனை நாட்களில் முடிப்பார் 
 a. 9 1/3 
 b. 11 
 c 12 1/4 
d 16 1/3
______ விடை : 11




3. A, Bஐ விட இரண்டு மடங்கு வேகமாக வேலை செய்பவர். B ஆல் ஒரு வேலையை தனியாக முடிக்க 12 நாட்கள் ஆகும். எனில் A மற்றும் B இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க தேவையான நாட்களை காண்க 
 a. 4 
b. 6 
c. 8 
d. 18
______ விடை : 4




Answer key


கருத்துரையிடுக

0 கருத்துகள்