Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 07 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் UNIT - 7 : அணுக்களும் மூலக்கூறுகளும்





1. ஹைட்ரஜனின் கிராம் அணு நிறை ______  

2. ஒரு மூலக்கூறானது வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் உருவாக்கப்பட்டால் அது _______ மூலக்கூறு எனப்படும்.

3. ஹைட்ரஜனின் சராசரி அணுநிறை _______ 

4. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு _________ பெற்றுள்ளன. 

5. இரு வேறு தனிமங்களின் அணுக்கள் _______ நிறை எண்ணையும் ________ அணு எண்ணையும் கொண்டிருந்தால் அவை ஐசோபார்கள் எனப்படும்.  

6. சோடியத்தின் ஒப்பு அணு நிறை _____ 

7. கார்பனின் சராசரி அணுநிறை _______ amu. 

8. அணுநிறையை கிராமில் குறிப்பிட்டால் அதற்கு _______ என்று பெயர்.

9. ஓசோன் ஒரு _______ மூலக்கூறு ஆகும். 

10. கார்பனின் கிராம் அணு நிறை ______ 

11. பாஸ்பரஸின் அணுக்கட்டு எண் _____ 

12. பருப்பொருள்கள் அனைத்தும் ______ ஆல் ஆனவை

13. ஒரு மூலக்கூறானது ஒரே தனிமத்தின் அணுக்களால் உருவாக்கப்பட்டதால் அவை ______ எனப்படும். 

14. ஆக்சிஜனின் கிராம் அணு நிறை _______ 

15. நைட்ரஜனின் ஒப்பு அணுநிறை _____ 

16. திட்ட வெப்ப அழுத்த நிலையில் 1 மோல் ஈரணு மூலக்கூறு வாயுவின் பருமன் 

17. திட்ட வெப்ப அழுத்த நிலையில் ஒரு மோல் வாயுவானது ______ லிட்டர் பருமனை ஆக்கிரமிக்கும். 

18. 46 கிராம் சோடியத்தின் மோல்களின் எண்ணிக்கை _______ 

19. கீழ்கண்டவற்றுள் எது குறைந்த நிறையைக் கொண்டது
6.023X 1023 ஹீலியம் அணுக்கள், 1 ஹீலியம் அணு, 2 கி ஹீலியம், 1 மோல் ஹீலியம் 

20. அணுவைப் பற்றிய முதல் அறிவியல் கோட்பாட்டினை வெளியிட்டவர் __________ 

21. 1amu என்பது 

22. கீழ்கண்டவற்றுள் எது மூவணு மூலக்கூறு? 

23. வேதிவினையில் ஈடுபடும் மிகச்சிறிய துகள் _______ 

24. நைட்ரஜனின் கிராம் அணு நிறை _______ 

25. ஒரு மூலக்கூறில் உள்ள அணுக்களின் எண்ணிக்கையே அம்மூலக்கூறின் _______ 
ஆகும். 

26. வெவ்வேறு தனிமத்தின் அணுக்கள் ___________அணு நிறைகளைப் பெற்றுள்ளன. 

27. ஒப்பு மூலக்கூறு நிறையின் அலகு _____ 

28. 1மோல் நைட்ரஜன் அணுவின் நிறை 

29. ஹைட்ரஜனின் அணுநிறை ____amu 

30. 1 மோல் எந்த ஒரு பொருளும்..........முலக்கூறுகைளக் கொண்டிருக்கும் 

31. மெக்னீசியத்தின் ஒப்பு அணுநிறை ______ 

32. _________ = 2 x ஆவி அடர்த்தி. 

33. கார்பனின் ஒப்பு அணுநிறை ________ 

34. _________ விதியினை பயன்படுத்தி வாயுக்களின் மூலக்கூறு வாய்ப்பாட்டைக் கணக்கிடலாம். 

35. திட்ட வெப்ப அழுத்த நிலைியல்4.4 கி CO2 ன் பருமன் 

36. ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்களாக _______ முறையில் மாற்றலாம். 

37. ஆக்சிஜன் வாயு ______ புற வேற்றுமை வடிவங்களைக் கொண்டுள்ளது. 

38. புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் ______ எனப்படும். 

39. ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு அணு நிறைகளைப் பெற்றிருப்பதால் அவை ______ எனப்படும். 

40. ஒரே ________ எண்ணிக்கையைப் பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும். 

41. ஒப்பு அணுநிறையின் அலகு ______ 

42. ஒப்பு அணுநிறை என்பது _____ எனவும் அழைக்கப்படுகிறது. 

43. ஏறத்தாழ ஒரு புரோட்டானின் நிறை _______amu ஆகும். 

44. லித்தியத்தின் அணு நிறை _______amu 

45. ஆக்சிஜனின் கிராம் முலக்கூறு நிறை 

46. திட்ட வெப்ப அழுத்த நிலையில் _____ மி.லி. இடத்தை அடைத்துக் கொள்ளக் கூடிய வாயு 1 மோல் எனப்படும். 

47. போரானின் அணு நிறை _____ amu. 

48. ஆக்சிஜனின் அணுக்கட்டு எண் _____ 

49. படத்தில் உள்ள தனிமத்தின் உட்கருவில்

50. ஆக்சிஜன் ________ வகையான நிலைத்த ஐசோடோப்புகளின் கலவையாக உள்ளது. 


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham