Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Time & Work உங்க Questions - கும் Shortcut இருக்கு

Minnal vega kanitham

1. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள் அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?                         (G4 2019)  ரஞ்சித்
(A)10 days 
(B) 12 days 
(C) 11days 
(D) 20 days
______ விடை :  (B) 12 days



2. ஒரு வேலையை செய்ய A க்கு B யை விட 6 நாட்கள் குறைவாகத் தேவைப்படுகிறது.இருவரும் சேர்ந்து செய்தால் அதை 4 நாட்களில் முடிக்க இயலும் எனில் B தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிக்க. இயலும்? (TET 2019) KIRUBA
(a)12 
(b)10 
(c)14 
(d)6 
______ விடை :  (a)12 



3. 10 பெண்கள் ஒரு வேலையை 7 நாட்களில் செய்து முடிப்பார்கள் அதே வேலையை 10 சிறுவர்கள் 14 நாட்களில் செய்து முடிப்பார்கள் எனில் 5 பெண்கள் மற்றும் 10 சிறுவர்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்   பிருந்தா
a. 7 நாட்கள்
b. 14 நாட்கள் 
c. 12 நாட்கள் 
d. 8 நாட்கள்
______ விடை :  a. 7 நாட்கள்



4. 3 ஆண்கள் அல்லது 6 பெண்கள் ஒரு வேலையை 20 நாட்கள் செய்து முடிப்பார் எனில் அதே வேலையை 12 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் சேர்ந்து எத்தனை நாட்கள் செய்து முடிப்பார்கள்?  Guna
a. 3 1/2 
b. 3 3/4 
c. 4
d. 5
______ விடை :  a. 3 1/2



5. 12 ஆண்கள் அல்லது 18 பெண்கள் ஒரு வேலையை 14 நாட்களில் செய்து முடிப்பார்கள் எனில் அதே வேலையை 8 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? 2017 tnpsc D. vanitha
a. 9
b. 10
c. 12
d. 14
______ விடை :  a. 9
my brother & sister you questions

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham