Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12) 2020 slip test 2

1. 1.  வெட்டுக்கிளிகள் உருவாக்கும் நெருக்கடியை எதிர்த்துப் போராட ஐநாவின் எந்த அமைப்பு அறிவுரைகளையும் நிதியுதவியையும் தருகிறது?
______ விடை :  உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (Food and Agriculture Organization), தொடக்கம் – 16.10.1945, Hq – ரோம் (இத்தாலி)



2. 1.  வெட்டுக்கிளிகள் திரள ஆரம்பிக்கும்போது பயன்படுத்தப்படும் தடுப்பு வேதிப்பொருள்
______ விடை : செரட்டோனின் (ஜோத்பூரின் வெட்டுக்கிளிகள் மையம் Locust Warning Organization)



3. இந்தியா-நேபாள எல்லையில் அமைந்துள்ள சர்ச்சைக்குள்ளான பகுதிகள்
______ விடை :  காலாபாணி, லிபுலேக், லிம்பியதுரா



4.   ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் விருது
______ விடை :  ராமன் மகசேசே விருது, Hq - பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா, 2020 விருது ரத்து, 60 ஆண்டுகளில் 3வது முறையாக விருது ரத்து



5. பசுமை மிசோரோம் தினம் (1999 முதல்)
______ விடை :   ஜூன் – 11



6.  ஐநா பொதுச் சபையின் தற்போதைய தலைவர்
______ விடை :  திஜானி முகமது பாண்டே (தற்போது 193 உறுப்பு நாடுகள் உள்ளன)



7.  ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள கொடுமணலில் நடைபெற்ற ஆராய்ச்சியில் எந்த நாட்டுடனான வணிகம் செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன?
______ விடை :   ஆப்கன்



8. உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் (2002 முதல்)
______ விடை :    ஜூன் – 12



9.  உலக வானிலை அமைப்பின் கடல்சார் கண்காணிப்புப் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
______ விடை :  ஆர். வெங்கடேசன் (மதுரை), உலக வானிலை அமைப்பில் முக்கிய பதவியில் தமிழர் நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை



10.  இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவிரிசைப் பட்டியலின்படி, 2020இல் முதலிடம் பிடித்துள்ள நிறுவனம்
______ விடை :  சென்னை ஐஐடி (2016 முதல் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது)



11.  எழும்பூர் இரயில்நிலையம் பயணிகள் வசதிக்காகத் திறக்கப்பட்ட நாள்
______ விடை :  1908, ஜூன் 11



12. தமிழகத்தில் எத்தனை ஊர்ப் பெயர்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒரே மாதிரியாக உச்சரிக்க அரசாணை பிறப்பித்துள்ளது?
______ விடை :  1018



13.  குஜராத் மாநிலம் கிர் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களின் தற்போதைய எண்ணிக்கை
______ விடை :  674



14. லோனார் ஏரி எங்குள்ளது?
______ விடை :  மகாராஷ்டிரா (சமீபத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது)



15.   குழந்தை, இளம்பருவத் தொழிலாளர் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
______ விடை :  1986 (2016-இல் திருத்தம்), இதன்படி 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் குழந்தைகள், 14-18 வயதுக்குட்பட்டவர்கள் இளம் பருவத்தினர் ஆவர்


நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12) 2020 slip test 1

கருத்துரையிடுக

0 கருத்துகள்