Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

FREE TEST கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்



கீழடி - வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம் 
1. தொல்லியல் என்பது என்ன?
2. தொல்லியல் ஆய்வின் முதன்மைப் பணி யாது?


3. இந்தியத் தொல்லியலின் தந்தை யார்?
4. தமிழகத் தொல்லியல் துறை இதுவரை அகழ்வாய்வுகள் மேற்கொண்டுள்ள இடங்கள்
5. வைகை ஆற்றின் பிறப்பிடம் எது?
6. வைகை ஆற்றின் கிளை ஆறு எது?
7. வைகை ஆறு முதலில் சந்திக்கும் ஊர் எது?
8. வைகை ஆறு இறுதியில் எந்த இடத்தினருகே சென்று வங்கக்கடலில் கலக்கிறது?

9. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலில் எத்தனை செய்யுள்கள் வைகை ஆற்றின் பெருமைகளை எடுத்துரைக்கின்றன?




10. ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று அழைக்கப்படும் நகரம் எது?
11. சந்திர குப்த மௌரியர் அரசவைக்கு வந்த கிரேக்க நாட்டு அரசத் தூதுவர் யார்?
12. மெகஸ்தனீஸ் எந்த கிரேக்க நாட்டு மன்னனின் அரசவையில் அரசத் தூதுவராக இருந்தார்?

13. ரோமாபுரியில் அகஸ்டஸ் பேரரசுக்குப் பாண்டிய மன்னன் தூதுவர் ஒருவரை அனுப்பிய செய்தியினை தன் நூற்குறிப்பில் குறிப்பிட்டுள்ள ரோமானிய பயணி


14. கௌடில்யர் தனது அர்த்தசாஸ்திரம் எனும் நூலில் பாண்டிய நாட்டின் எவ்வளத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்?

15. பாண்டிய அரசைப் பற்றி தனது நூலில் குறிப்பிட்டுள்ள வானியல் அறிஞர் யார்? எந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்?




16. கவிஞர் காளிதாசர் எந்தப் பாண்டிய மன்னன் பற்றித் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்?

17. அசோகரின் எந்தக் கல்வெட்டுகள் தென்னகத்தில் சோழ, பாண்டிய, சத்யபுத்ர மற்றும் கேரளபுத்ர அரசுகள் இருந்தன என்று குறிப்பிட்டுள்ளன?

18. தமிழிக் கல்வெட்டுகளில் எந்த மன்னன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன?

19. தென்னிந்தியாவில் முதன்முதலில் எங்கு, யார் தலைமையில் சமணம் பரவியதாகக் கூறப்படுகிறது?

20. பாறைகளைக் குடைந்து படுக்கைகள் அமைக்கப்பட்ட எத்தனை குகைகள் மதுரையைச் சுற்றிக் காணப்படுகின்றன?

21. மதுரையில் சமணப்படுக்கைகள் காணப்படும் மலைக்குகை பகுதிகளில் எந்த காலக்கட்டத்தினைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன?

22. தமிழிக் கல்வெட்டுகளுள் பழமையான ஐந்து கல்வெட்டுகள் உள்ள இடம் எது?

23. மதுரைக்கு அருகேயுள்ள ஆவியூர் என்ற ஊரில் பழங்கற்காலக்கருவி ஒன்றைக் கண்டுபிடித்தவர் யார்?

24. தாதகப்பட்டி மற்றும் புலிமான்கோம்பை ஆகிய ஊர்களில் யார் தலைமையில், எந்த ஆண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டன?

25. 1987-ஆம் ஆண்டு வைகை நதிக்கரையில் நடைபெற்ற கள ஆய்வில் எது கண்டறியப்பட்டது?

26. இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே மதுரையில் எங்கு, யார் தலைமையில் அகழ்வாய்வு மேற்கொண்டது?




27. கீழடி அகழ்வாய்வில் கணிசமான எண்ணிக்கையில் ............... எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்கலத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

28. எது சரி?
அ) பெரும்பாலான மண்பாண்டங்களில் கீறல்களும், குறியீடுகளும், வடிவங்களும்       காணப்பட்டன.
ஆ) இவை சுடுவதற்கு முன்பே பொறிக்கப்பட்ட நிலையில் உள்ளன.

29. எது சரி?
அ) கீழடியில் விலையுயர்ந்த தங்க அணிகலன் பகுதிகள், செப்பு பொருள்கள்,    இரும்புக் கருவி பாகங்கள், சுடுமண் காதணிகள் போன்றவை கண்டறியப்பட்டன.
ஆ)   செங்கற் கட்டுமானங்கள், சுடுமண் உறைக் கிணறுகள், மழை நீர் வடியும்       வகையிலான கூரை ஓடுகள் போன்றவையும் கண்டறியப்பட்டன.

30. கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாய்வு எந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்டது?

31.நான்காம் கட்ட அகழ்வாய்வின்போது சேகரிக்கப்பட்ட ஆறு கரிம மாதிரிகள் எந்த ஆய்வு கூடத்திற்கு அனுப்பட்டன?

32. பீட்டா ஆய்வறிக்கையின்படி கீழடியில் நான்காம் கட்ட அகழ்வாய்வு கரிம மாதிரியின் காலம்




33. இதே காலக்கட்டத்தில் வடஇந்தியாவில் எப்பகுதியில் நகரமயாமாதல் தொடங்கியது?
34. முதற்கட்ட பழைய கற்காலக் கருவிகள் எங்கு கண்டறியப்பட்டன? அதன் காலம்?
35. நுண்கற்காலத்தைச் சேர்ந்த கற்காலக் கருவிகள் எப்பகுதியில் கிடைத்தன?

36. புதிய கற்காலக் கருவிகள் எப்பகுதியில் கிடைத்தன?

37. இரும்புக் காலத்தைச் சேர்ந்த பெருங்கற்படை ஈமச்சின்னங்கள் எங்குக் கிடைத்தன? அதன் காலம்?

 38. ஆதிச்சநல்லூர் முதுமக்கள்தாழி அகழ்வாய்வில் இருந்து சேகரிக்கப்பட்ட கரிமக்காலம்

39 கீழடி அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்ட விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள் அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு எங்கு அனுப்பப்பட்டன?

40. இப்பகுப்பாய்வில் எவ்வகை விலங்கினங்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன?

41. கீழடியில் கண்டறியப்பட்ட செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள் மற்றும் சுடுமண்ணாலான உறைக்கிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் எங்கு அனுப்பப்பட்டன?

42. செங்கல் மற்றும் கூரை ஓடுகளில் எக்கனிமங்கள் கலந்திருந்தன?

43. சுண்ணாம்புச் சாந்தில் சுண்ணாம்பு எத்தனை சதவீதம் இருந்தது?

44. இந்தியாவில் கிடைக்கப்பெற்ற வரிவடிவங்களில் காலத்தால் தொன்மையானது
சிந்துவெளி பண்பாடு மறைந்ததற்கும் தமிழ்பிராமி எழுத்துகள் தோன்றியதற்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த வரிவடிவத்தினை ஆய்வாளர்கள் எவ்வாறு அழைக்கின்றனர்?

45. இக்குறியீடுகள் இரும்புக்காலம் மற்றும் பெருங்கற்காலத்தில் எதில் காணப்பட்டன?

46. தமிழ் பிராமிக்கு முந்தைய வரிவடிவமாக விளங்கிய குறியீடுகள் எக்கால மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிக்கும் எழுத்துவடிவமாகும்?

47. சங்ககாலத்தைச் சார்ந்த தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட 110 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டன. இவை யாரால் படித்தறியப்பட்டு நூலாக வெளியிடப்பட்டன?

48. எது சரி?
அ) காலத்தால் முந்திய தமிழியில் உயிர்குரில் வடிவத்திலிருந்து உயிர்நெடிலை வேறுபடுத்திக் காட்ட ஒலிக்குறீயிடு இடும் வழக்கம் இல்லை.
ஆ) இந்நிலை உயிர் எழுத்துகளில் மட்டுமே காணப்படுகிறது. 

49.  “Early Historic Writing System : A Journey from Graffiti to Brahmi” என்ற நூலின் ஆசிரியர்

ANSWER KEY = 19.06.2020

கருத்துரையிடுக

0 கருத்துகள்