Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12) 2020 slip test 1

Minnal vega kanitham 

நடப்பு நிகழ்வுகள் (June 7 – 12)


1.  உலக சுகாதார அமைப்பின் தலைவர்
______ விடை :  டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்



2. கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனத்தில் வெளிவந்த மந்திரகுமாரி திரைப்படம் தமிழின் எந்தக் காப்பியத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது?
______ விடை :  குண்டலகேசி



3. சஞ்சாரம் என்ற நாவலின் ஆசிரியர்
______ விடை : எஸ். ராமகிருஷ்ணன்



4. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாக இருப்பவர்
______ விடை :  ஜோ பிடான் (முன்னாள் துணை அதிபர்)



5. டிராய் அமைப்பின் தற்போதைய தலைவர்
______ விடை : ஆர். எஸ். சர்மா (செப் 30 வரை), (பதவிக்காலம் - 3ஆண்டுகள்)



6. எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கால்குலேட்டர்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது?
______ விடை :  மலேசியா



7. ·        உலக பெருங்கடல் நாள்  (1992 முதல்) 
    ·        உலக மூளைக்கட்டி நாள்
______ விடை :  ஜூன் – 8



8. ஆட்சி மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்
______ விடை :  18.01.1968




9.  வூகான் நகரில் எப்போது கரொனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டது?
______ விடை :  27.12.2019



10. பிரேசிலின் தற்போதைய அதிபர்
______ விடை :  ஜெயிர் பொல்சொனாரோ



11. சென்னையிலுள்ள கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோரக் காவல்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் பெயர்
______ விடை : சுஜய்



12. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சியின் பெயர்
______ விடை : காமன் ஷாட் சில்வர்லைன்



13.  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டுவர இந்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டம்
______ விடை :  வந்தே பாரத் (மே 7 முதல்)




14. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, குறிப்பிட்ட பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது
______ விடை :  ஆதிசேஷய்யா IAS (Retd.)



15. உலகப் பொருளாதார அமைப்பின்(World Economic Forum) இரட்டை மாநாடு எங்கு நடத்தப்படவுள்ளது
______ விடை :  சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் (Theme : சிறந்த மீளமைத்தல் – The Great Reset)



16. ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தமற்ற உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்வாக உள்ளது
______ விடை :  8வது



17. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது
______ விடை :  நீதிபதி கலையரசன்



18. மிக முக்கிய பிரமுகர்களுக்காக பயன்படுத்தவுள்ள போயிங் ரக விமானத்தின் பெயர்
______ விடை :  பி777



19. இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர்
______ விடை :  ராஜ்நாத் சிங்



20. நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர்
______ விடை :  ஜெசிந்தா ஆர்டன்



21. ஜி 7 மாநாட்டின் 45 வது மாநாடு நடைபெற்ற இடம்
______ விடை :  பிரான்ஸ் (சிறப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா)



22. குவாரன்டா கியோர்னி என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்
______ விடை :  40 நாள்கள்




23. ஐநாவின் பொருளாதார-சமூக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட சிராகுசா கொள்கைகள் எங்கு, எப்போது ஏற்கப்பட்டது?
______ விடை : இத்தாலியின் சிராகுசாவில் 1984இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்.  



24. வேளாண் அமைச்சகத்தின் <vikaspedia.in> என்ற இணையதளத்தின் பயன்
______ விடை :  இது வெட்டுக்கிளி கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது



25. வேளாண் ஆமைச்சகத்தின் <ppqs.gov.in> என்ற இணயதளத்தின் பயன்
______ விடை :  இது பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது

கருத்துரையிடுக

0 கருத்துகள்