எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Type Here to Get Search Results !

10ஆம் வகுப்பு சமூக அறிவியல் மத்திய அரசு line by line Quwstions


10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 801 to 900
2000+ Questions SLIP TEST  
மத்திய அரசு-1


1. உச்சநீதிமன்ற நீதிபதி தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுத்தல் வேண்டும்? 

2. உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் அமைப்பு? 

3. வேறு எந்த மாநிலத்திலும் இந்திய உச்சநீதிமன்றம் அமைவதற்கு யாருடைய ஒப்புதல் தேவை? 

4. உச்சநீதிமன்றம் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையை தீர்த்துவைக்க எந்த அதிகாரத்தை பயன்படுத்தி தீர்த்துவைக்கும்? 

5. உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் எத்தனை நீதி பேராணைகள் உள்ளன ? 

6. உயர் நீதிமன்றத்தில் இருந்து வழக்கு மேல்முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது 

7. ஒரு சட்டத்தினை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று அறிவிக்கும் அதிகாரம் இந்திய உச்ச நீதிமன்றத்திடம் உள்ளது இதற்கு என்ன பெயர்?

8. குடியரசுத் தலைவருக்கு மொத்தம் எத்தனை இல்லங்கள் உள்ளன? 

9. டெல்லியில் உள்ள இந்திய குடியரசுத் தலைவரின் இல்லம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

10. குடியரசுத் தலைவரின் மற்றொரு இல்லம் ? 

11. குடியரசுத் தலைவரின் மற்றொரு இல்லம்? ஹைதராபாத்தில் உள்ள ______ ( வடக்கு தெற்கு இந்தியாவின் ஒற்றுமை)

12.  ராஜேந்திர பிரசாத் எந்த ஆண்டுவரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்? 

13. எந்த தீர்ப்பாயங்கள் மீது உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது? 

14. இந்திய நாடாளுமன்றம் என்பது லோக்சபா ராஜ்யசபா குடியரசுத் தலைவர் என்று கூறும் 

15. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக செயல்படுபவர்? 

16. குடியரசுத் தலைவராக செயல்பட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யார்? 

17. துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முறை மக்களவையின் ஒப்புதலுடன் 

18. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யும் முன் அவருக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்கவேண்டும் ?

19. துணை குடியரசுத் தலைவர் அவர் பதவியின் அடிப்படையில் _________ செயல்படுகிறார்

20. மாநிலங்களவை ஒத்தி வைக்கவோ அல்லது முடிவுக்குக் கொண்டுவரவும் அதிகாரம் படைத்தவர்? 

21. குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில் அவரது பணியை இந்திய துணை குடியரசுத்தலைவர் எத்தனை நாட்கள் செய்யலாம்? 

22. மாநிலங்களவையில் சட்டமசோதா சமமாக உள்ளபோது வாக்களிக்க அதிகாரம் பெற்றவர் 

23. குடியரசுத் தலைவருக்கு உதவிட பிரதமர் அமைச்சரை தலைவராக கொண்ட மத்திய அமைச்சரவை குழு இருக்கும் என்று கூறும்? 

24. இங்கிலாந்து நாடாளுமன்றம் எந்த அரணமனை அமைந்துள்ளது? 

25. இந்தியாவில் பிரதமர் பதவி எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? 

26. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களின் ஊதியம் நியமனம் செய்வது? 

27. நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒரு அமைச்சர் எத்தனை நாள்
மாதங்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்? 

28. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டுமொத்தமாக யாருக்கு
பொறுப்புடையவர்கள்? 

29. ஜவஹர்லால் நேருவின்பிரதமர் பதவிக்காலம் எந்த வருடம் முடிவடைந்தது? 

30. லால்பகதூர் சாஸ்திரி எத்தனை வருடம் பிரதமராக பதவி வகித்தார்? 

31. மொரார்ஜி தேசாய் ஒன் பதவிக்காலம்? 

32. 1979 முதல் 1980 வரை பிரதமராக பதவி வகித்தவர்? 

33. 1996 மே மாதம் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தவர்? 

34. இந்தியாவின் பிரதம அமைச்சரின் கடமையைப் பற்றி கூறும் சட்டப்பிரிவு? 

35. இந்திய நாட்டின் உண்மையான தலைவர்?

36. நாடாளுமன்றத்தின் உறுப்பினராக இல்லாத ஒருவர் மத்திய அரசின் ஏதேனும் இரண்டு அவையில் ஒரு உறுப்பினராக ? 

37. மக்களவையில் எத்தனை சதவீதம் உறுப்பினர்கள் மட்டுமே அமைச்சர்களாக இருக்க முடியும்? 

38.மாநிலங்களவை அகில இந்திய பனிகளை உருவாக்க எவ்வளவு பெரும்பான்மை  தேவை? 

39. அகில இந்திய பணிகளை உருவாக்கவும் நீக்கவும் அதிகாரம் படைத்த அமைப்பு? 

40. நிதி மசோதா இனை திருத்தம் செய்யவோ நிராகரிக்கவும் எந்த அவைக்கு அதிகாரமில்லை ? 

41. நிதி மசோதா எந்த அவையால் மட்டுமே அறிமுகம் செய்ய முடியும்? 

42. நிதி மசோதா மாநிலங்களவை எத்தனை நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்? 

43. மக்களவையில் அதிகபட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை? 

44.மக்களவையில் அதிகபட்சமாக மாநில மக்களால் எத்தனை உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்? 

45. அதிகபட்சமாக யூனியன் பிரதேசங்களில் இருந்து மக்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை தேர்வு செய்யலாம்? 

46. ஆங்கிலோ இந்தியன் சமூகத்திலிருந்து மக்களவைக்கு குடியரசு தலைவர் எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்யலாம்?

47.  தற்போது மக்களவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைா 

48. மக்களவை உறுப்பினராக ஆவதற்குரிய வயது? 

49. மக்களவையில் முதல் பெண் சபாநாயகர்? 

50. நாடாளுமன்றத் தொகுதிகள் எதன் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன? 

51. மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மேற்பார்வையில் நடத்துதல் ஆகிய பணிகளை செய்வது? 

52. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த அவையில் மட்டுமே கொண்டு வரமுடியும்? 

53. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ?

54. தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ? 

55. இந்திய வாக்காளர் தினம்? 

56. மக்களவையை தலைமையேற்று நடத்துவோர்? 

57. மக்களவைத் கலைக்கப்பட்டாலும் ________ தேர்வு செய்யும் வரை மக்களவை சபாநாயகர் பதவி தொடரும்

58. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்? 

59. ஒரு மசோதாவை நிதி மசோதாவை அல்லது சாதாரண மசோதாவை என்று தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர்? 

60. பண மசோதாவை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு படைத்தவர்? 

61. கட்சித் தாவல் தடைச் சட்டம் 1985, ______ வது சட்டத்திருத்தம் இந்திய அரசியலமைப்பு சட்டம் _____ ஆவது அட்டவணையில் உள்ளது.

62. மத்திய அமைச்சர்கள் எத்தனை வகைகளாக வகைப்படுத்தலாம்? 

63. குடியரசுத் தலைவர் அவசர நிலையை பிரகடனம் செய்ய யாருடைய பரிந்துரை தேவை? 

64. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர ஒரு கருவியாக
செயல்படுவது? 

65. வெளிநாட்டுத் தூதுவர்களை நியமனம் செய்பவர்? 

66. மத்திய அரசின் அனைத்து துறையின் நிர்வாகத்தின் தலைமை பொறுப்பு வகித்தவர்? 

67. அமைச்சரவைக் குழுவின் இரண்டாவது வகையினர்? 

68. இந்திய நாடாளுமன்றத்தை பற்றிக்கூறும் சட்ட பகுதி ? 

69. இந்திய நாடாளுமன்றத்தை பற்றி கூறும் சட்ட விதி? 

70. இந்திய நாடாளுமன்றம் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

71. இந்திய நாடாளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 

72. ராஜ்யசபா எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது? 

73. மாநிலங்களவை உறுப்பினர்கள் எந்த தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படுகின்றனர்? 

74. மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வயது? 

75. மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம்? 

76. மாநிலங்களவை ஒரு _____ அவை

77. மாநிலங்களவை உறுப்பினர்களின் ஓய்வு? 

78. மாநிலங்களவையின் துணைத் தலைவர் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்? 

79. மாநிலங்களவை உறுப்பினர்கள் யாரால் தேர்வு செய்யப்படுகிறார்? 

80. மாநிலங்களவை உறுப்பினர்கள்தேர்தல் முறை எந்த வகை தேர்தல் முறை? 

81. மாநிலங்களவை தேர்தல் முறை? 

82. எந்த மசோதாவை சட்டம் ஆவதற்கும் மாநிலங்களவையில் ஒப்புதல் தேவை இல்லை? 

83. எந்த ஒரு மசோதா நிறைவேற்றுவதில் இரண்டு அவைகளும் சம அந்தஸ்து பெற்றவை? 

84. தேசிய நலன் கருதி மாநில அரசு பட்டியலில் உள்ள அதிகாரத்தில் தலையிடும் அதிகாரம் ________ உள்ளது,

85. ஒரு உறுப்பினர் மக்களவை உறுப்பினராக தகுதி பெற்றவரா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் அதிகாரம் படைத்தவர்?  

86. சபாநாயகர் பதவி காலியாக இருக்கும் பட்சத்தில் அவரது பணியை செய்பவர்? 

87.பட்ஜெட் கூட்டத்தொடர் ______ முதல் _____ வரை

88. மழைக்காலக் கூட்டத்தொடர் ____ முதல் ____ வரை

89. குளிர்கால கூட்டத்தொடர் ____ முதல் _____ வரை

90. உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளரை. பதவி நீக்கம் செய்ய அதிகாரம் படைத்தது? 

91. மாநிலங்களின் எல்லைகளை மாற்றியமைக்கும் அதிகாரம் படைத்தது? 

92. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரை நியமிக்க சட்டவிதி? 

93. இந்திய தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்யவது? 

94. இந்திய தலைமை வழக்கறிஞர் ஆவதற்கு உரிய தகுதிகள் ?


95. இந்திய தலைமை வழக்கறிஞரின் பதவிக்காலம்? 

96. இந்திய தலைமை வழக்கறிஞர் தனது ராஜினாமா கடிதத்தை யாரிடம்
கொடுக்கவேண்டும்? 

97. இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றங்களிலும் வழக்காடும் உரிமை படைத்தவர் _____ வழக்கறிஞர்

98. இந்திய நாடாளுமன்றத்தின் பேசுவதற்கு இந்திய தலைமை வழக்கறிஞருக்கு உரிமை உண்டு , இந்திய தலைமை வழக்கறிஞருக்கு நாடாளுமன்றத்தில் ______ உரிமை இல்லை

99. மத்திய அரசாங்கத்தின் மூன்றாவது அங்கம்? 

100. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாவலர்கள்?

101. இந்திய உச்சநீதிமன்றம் என்பது? 

102. இந்திய உச்ச நீதி மன்றம் எப்போது துவங்கப்பட்டது? 

103. எந்த சட்டத்தின் அடிப்படையில் இந்திய உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது? 

104. 1950 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் இருந்தனர்? 

105. இந்திய உச்ச நீதி மன்ற நீதிபதியை நியமனம் செய்வது? 

106. உச்சநீதிமன்ற நீதிபதியாக அதற்குரிய தகுதிகள் ஒரு உயர் 

107. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பிற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது? 
pdf webside

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.