பெருக்குத் தொடர் வரிசை(GP) OMG SHORTCUT MATHS

Share:


 1 2 3 4 5
 2 4 8 16 32

 6 7 8 9 10
 64 128 256 512 1024

உறுப்பு

1. 3,6,12,24 தொடரின் 5வது உறுப்பு
a) 48               
b) 32            
c) 64       
d) 16

2. 3,6,12,24 ……… GP  10வது உறுப்பு
a) 153        
 b) 1536          
c) 1550     
d) 1500

3. 2,4,8,16,…… 1024 இந்த வரிசையில் உள்ள மொத்த எண்கள் (2012 G2)
a) 10               
b) 11            
c) 15       
d) 8

4. 3,6,12,24 …….. 384 என்ற வரிசையில் எத்தனையாவது உறுப்பு ? (27/06/2019)
a) 8               
 b) 9             
c) 10       
d) 11

கூடுதல்
5. 3,6,12,……  8 வது உறுப்புகளின் கூடுதல்
a) 765              
b) 256           
c) 60       
d) 90

6.  3,6,12,……    5வது உறுப்புகளின் கூடுதல்
a) 93               
b) 31           
c) 63       
d) 127

7. ஒரு நகரத்தை அடையும் கார்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மணிநேரமும் இரு மடங்காகிறது ஆரம்ப நிலையில் கார்களின் எண்ணிக்கை 30 எனில் 7 மணி நேர முடிவில் கார்களின் எண்ணிக்கை (2014 DEO)
a) 348              
b) 3200         
c) 3810    
d) 3600

8. நற்பணி செய்த ஒரு சிறுமிக்கு பரிசளிக்க விரும்பி தொட்டக்காரர் சில ஆப்பிள்களை பரிசாக அளிக்க முன்வந்தார் முதல் நாள் 2 ஆப்பிள்களும் இரண்டாம் நாள் 4 ஆப்பிள் மூன்றாம் நாள் 8 ஆப்பிள்கள் நான்கம் நாள் 16 ஆப்பிள்கள்.... எனுமாறு 10 நாட்கள் அளித்தார். 10 நாள் முடிவில் அச்சிறுமி பெற்றுக் கொண்ட மொத்த ஆப்பிள்கள் எவ்வளவு? (19.02.2017 G1)
a) 102              
b) 2060         
c) 1024     
d) 2046

கருத்துகள் இல்லை