Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

23 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

23 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. e - வித்யா தீக்ஷயா திட்டம்(ஒரே தேசம் ஒரே கல்வித்திட்டம்) _____ மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
... கல்விக்காக




2. e - வித்யா தீக்ஷயா திட்டம் என்பது
... Online Education




3. பிரதான் மந்திரி மட்சய சம்பத் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
... 2024.க்குள் மீனவர்களின் வருமானத்தின் இரட்டிப்பாக்குவது



4. கார்ல் லின்னேயஸ் பிறந்த தினம் -
... மே 23




5. சர்வதேச மகப்பேறு ஃபிஸ்துலா ஒழிப்பு தினம் -
... மே 23




6. உலக ஆமைகள் தினம் -
... மே 23




7. தொற்றை தவிர்க்க முதன் முறையாக தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ______ உபயோகப்படுத்தியுள்ளன
... காற்று சுத்திகரிப்பு கருவியை




8. தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்த நீரேற்று பாசன திட்டம் என்ன?
... ராயலசீமா நீரேற்று பாசன திட்டம்




9. வங்கி தோழி எனும் புதிய பணியை _______ அறிமுகப்படுத்தியுள்ளது
... உத்திரபிரேத மாநிலம்




10. டாட்பாட் திட்டம் ________தொடங்கப்பட்டது
... இராஞ்சியில்(ஜார்கண்ட்)




11. டாட்பாட் திட்டம் எதற்கு?
... கால்நடையாக பயணிக்கும் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்வதற்கு




12. மீ அன்னபூர்ணா திட்டம் ________ வில் தொடங்கப்பட்டது
... மஹாராஷ்டிரா




13. மீ அன்னபூர்ணா திட்டம் எதற்கு?
... விவசாய நலனுக்காக (மூன்று கட்டளைகளுடன் 1.நிபுணத்துவம் 2.ஈடுபாடு 3.உரிமை)

கருத்துரையிடுக

0 கருத்துகள்