Type Here to Get Search Results !

6 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

0
Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

6 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. சர்வதேச மருத்துவச்சி நாள்
... மே 5




2. IDEA Thon திட்டத்தை தொடங்கிய அமைச்சகம் -
... ஜல் சக்தி அமைச்சகம்




3. IDEA Thon திட்டம் எதற்காக?
... ஆற்று மேலாண்மைக்காக



4. NSTMIS அறிக்கையின்படி அறிவியல் படைப்பில் இந்தியாவின் இடம் -
... மூன்று




5. NSTMIS அறிக்கையின்படி அறிவியல் படைப்பில் முதலிடத்தில்
... அமெரிக்கா




6. NSTMIS அறிக்கையின்படி அறிவியல் படைப்பில் இரண்டாவது இடத்தில்
... சீனா




7. RBI மூலமாக தொடுதல் இல்லாமல் கார்டு மூலம் பணம் செலுத்த பயன்படும் வசதியின் பெயர் -
... Tap and Go

கருத்துரையிடுக

0 கருத்துகள்