Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

7 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

7 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்


1. மோதிலால் நேரு பிறந்த தினம்
... மே 6




2. இந்தியாவின் முதல் தபால் தலை வெளியிடப்பட்ட நாள்:
... மே 6 -1854




3. நிதிநிலை வெளிப்படைத்தன்மை பொறுப்புடமையில் இந்தியாவின் இடம் -
... 53



4. உலகளாவிய உள்நாட்டு இடப்பெயர்வு 2020 அறிக்கையில் இடம்பெயர்ந்த இந்தியர்களின் எண்ணிக்கை -
... 50,000




5. அணுசக்தியால் இயங்கும் ஸ்கிப் ஏவுகணையை உருவாக்கிய நாடு -
... ரஷ்யா




6. மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்ய யோஜனாவை தொடங்கிய மாநிலம் -
... மகாராஷ்ட்ரா




7. ஆர்டிக் காலநிலை மற்றும் சுற்றுசூழலை கண்காணிக்க Arktika - M எனும் செயற்கைக்கோளை ஏவ உள்ள நாடு -
... ரஷ்யா




8. முக்கிய மந்திரி ஷாகிரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனாவை தொடங்கிய மாநிலம் -
... இமாச்சலப்பிரதேசம்




9. முக்கிய மந்திரி ஷாகிரி ரோஜ்கர் உத்தரவாத யோஜனா எதற்காக?
... நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு 120 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உறுதி




10. நிக்கே ஆசிய பரிசு 2020 யாருக்கு வழங்கப்பட்டது?
... டி.பிரதீப், மெட்ராஸ் IIT Professor




11. சவுத் பிளாக்கில் சிவாஜி(Sivaji in South Block) எனும் நூலை எழுதியவர் -
... கிரிஷ் குபேர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்