Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

8 மே மாதம் 2020 தினசரி நடப்புநிகழ்வுகள் slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

8 மே 2020 தினசரி நடப்புநிகழ்வுகள்

1. உலக தாலசீமியா நோய் தினம் -
... மே 8




2. உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
... மே 8




3. 2020.க்கான புலிட்சர் விருது பெற்ற மூவர் -
... சான்னி ஆனந்த், முத்தார் கான், தார் யாசின்



4. இரண்டாம் உலகப்போர் முடிந்து 75ஆண்டுகள் ஆனதை ஒட்டி ரஷ்யா _______க்கு சிறப்பு விருது வழங்கியது
... வடகொரியா




5. ஆரோக்ய சேது செயலி இல்லா ரூ.1000 அவதாரம் என ____________-.வில் அறிவிக்கப்பட்டுள்ளது
... நொய்டா




6. மகாத்மா ஜோதிபா பூலே ஜன் ஆரோக்ய யோஜனாவை தொடங்கிய மாநிலம் -
... மகாராஷ்ட்ரா




7. ஸ்ரீ சக்தி சாலஞ் போட்டியை __________ அறிவித்துள்ளது (பெண்களுக்கான போட்டி)
... மத்திய அரசு




8. குறைந்த செலவிலான செயற்கை சுவாச கருவிகள்.ஐ தயாரித்த அமைப்பு
... - IIT, ரூர்கி & IIT, கான்பூர்




9. OECD.ன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய அமெரிக்கர் -
... மனிஷா சிங்




10.திறன்மிகு குப்பைத்தொட்டியை அமைத்த அமைப்பு -
... IIT, சென்னை

கருத்துரையிடுக

0 கருத்துகள்