Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT - 4 : மின்னோட்டவியல்10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test

பாடம்  - 4 : மின்னோட்டவியல்
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  (205 to 261)





1. வீடுகளில் _______ மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது.


2. மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை _______ கூறுகிறது. 

3. மின்னோட்டம் _____ என்ற எழுத்தால் குறிக்கப்படுகிறது.

4. மின்னாற்றலின் அலகு நடைமுறையில் _______ என்ற அலகால் அளவிடப்படுகிறது. 

5. ________ தொகுபயன் மின்தடை மிக உயர்மின்தடையை விட அதிகமாக இருக்கும். 

6. _______ மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது.

7. LED என்பதன் விரிவாக்கம் _______

8. _______மின் சாதனங்களைப் பாதுகாக்க பயன்படுகிறது.

9. மின்தடை எண்ணின் தலைகீழி ______

10. ஒரு பொருளின் வழியாக மின்னூட்டங்கள் பாய்ந்து செல்வதை அல்லது மின்னோட்டம் பாய்வதை அனுமதிக்கும் பண்பு அந்த பொருளின் ______ ஆகும். 

11. ஒரு மின்சுற்று திறந்திருக்கும் போது அச்சுற்றின் வழியாக _______ பாய்ந்து செல்லாது.
 

12. கால்வனோ மீட்டர், மின்னோட்டத்தின் _________ ஐக் கண்டறியப் பயன்படுகிறது. 

13. நிக்கல் மற்றும் குரோமியம் கலந்த ________ என்ற உலோகக் கலவையினால் ஆன சுருள் வெப்பமேற்றும் சாதனமாகப் பயன்படுகிறது. 

14. ________ மின்சலவைப் பெட்டி, மின் சூடேற்றி போன்ற வெப்பமேற்றும் சாதனங்களில் பயன்படுகிறது. 

15. மின் விளக்கில் ______ பயன்படுத்தப்படுகிறது.

16. _______ யின் தலைகீழி மின்கடத்து திறன் என வரையறுக்கப்படுகிறது. 

17. _______ மின்சுற்றில் மின்னோட்டம் பாய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூடிய சுற்று இருக்கும்.

18. மின்னழுத்தத்தின் SI அலகு _______ ஆகும்.

19. மின்னோட்டத்தின் திசையானது ________ செல்லும் திசைக்கு எதிர்திசையில் அமைந்திருக்கும்.

20. ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது ______ நேர் விகிதத்தில் இருக்கும். 

21. மின் உருகு இழையானது குறைந்த _______ கொண்ட பொருள்களால் செய்யப்படுகிறது. 

22. விழாக்களில் பயன்படுத்தப்படும் _______ தொடர் இணைப்பில் இணைக்கப்பட்டிருக்கும். 

23. குதிரைத்திறன் என்பது __________ அலகு முறை ஆகும்.

24. மின்கடத்து திறன் ______ எனவும் குறிப்பிடப்படுகிறது.

25. மின்தடையின் SI அலகு

26. மின் உருகு இழை மின்சுற்றோடு _______ இணைக்கப்படும். 

27. _______ என்பது மிக உயர்ந்த மின்தடை கொண்ட ஒரு கடத்தியாகும். 

28. மின்இழை ________ உருகுநிலை கொண்ட பொருளால் உருவாக்கப்படுகிறது.
 

29. மின் கம்பியின் வழியே _______ செல்வதால் வெப்பம் உருவாகிறது.
 

30. ஒரு கடத்தி வழியாகப் பாயும் மின்னூட்டங்களின் இயக்கமே _____ ஆகும்.
 

31. _______ மின்கலன், மின்விளக்கு மற்றும் சாவி போன்ற பல மின்கூறுகள் உள்ளன. 

32. _________ வெப்ப விளைவு மின் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி போன்றவைகளில் பயன்படுகிறது. 

33. மின்தடை எண்ணின் தலைகீழி ______ எனப்படும்.


34. ஒரு ________ வழியாகப் பாயும் மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டம் ஆகும்.
 

35. மின்னோட்டம் பாய்வதற்குத் தேவையான மின்னழுத்த வேறுபாட்டினை ________ வழங்குகிறது.
 

36. ________ மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படுகிறது.
 

37. மின்னோட்டத்தின் SI அலகு ______ ஆகும். 

38. ஒரு மின்தடையில் உருவாகும் வெப்பமானது அதன் வழியே பாயும் ______ இருமடிக்கு நேர் விகிதத்தில் இருக்கும். 

39. _______ மின்னழுத்தத்தை அளவிட குறிப்புப் புள்ளியாக இருக்கிறது.
 

40. V மற்றும் I க்கு இடையேயான வரைபடம் ஒரு _______ ஆகும். 

41. _________மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்யப் பயன்படுகிறது. 

42. ஒரு பொருளின் ______ என்பது ஒரு பொருளின் வழியே மின்னூட்டம் பாய்வதைத் தடுக்கும் பண்பாகும். 

43. ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிா்வது ஏன்?
 

44. _________ மின் சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை நிர்ணயம் செய்யப் பயன்படுகிறது.
 

45. கிலோ வாட் மணி என்பது எதனுடைய அலகு?

46. மின்தடையின் SI அலகு ______ ஆகும்.

47. மின்னோட்டத்தின் திசையைக் கண்டறிய ______ பயன்படுகிறது. 

48. ________ தொகுபயன் மின்தடை குறைவதால் மின்சுற்றில் மின்னோட்டம் அதிகமாகும். 

49. ________ மின்னழுத்த வேறுபாட்டை அளவிடப் பயன்படுகிறது.
 

50. மின்விளக்குகளில் _______ மின் இழையாகப் பயன்படுகிறது. 

51. மின்னழுத்த வேறுபாடு மற்றும் மின்னோட்டம் ஆகியவைகளின் பெருக்கல் பலன் ________ ஆகும்.
 

52. மின்னாற்றல் நுகரும் வீதம் _______ எனப்படுகிறது.


53. வீட்டுக்குரிய மின்சுற்றுகளில் கருப்பு காப்புறை கொண்ட கம்பி ______

54. வேலை செய்யப்படும் வீதம் அல்லது ஆற்றல் செலவிடப்படும் வீதம் _____ என வரையறை செய்யப்படுகிறது. 

55. மின்னோட்டம் மின்கம்பியின் வழியாகச் செல்லும் போது _______ உருவாகிறது. 

56. மின்னோட்டத்தின் திசையானது ________ திசையில் இருக்கும்.

57. மின்னழுத்த வேறுபாட்டிற்கும், மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகிதம் ______ 



கருத்துரையிடுக

0 கருத்துகள்