UNIT - 3 : வெப்ப இயற்பியல்
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test (155 to 204)
7. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் ______ எத்திசையில் பரவுகிறது என்பதைக் குறிப்பிடும்.
9. திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலைப் பெற்று _______ விசைக்கு உட்படுகிறது.
10. குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம், சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்குச் _______
14. _______ ல் வெப்ப விரிவு அதிகம்.
16. _______டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடு ஒரு கெல்வினுக்கு சமமாகும்.
21. _______ வாயுக்கள் பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படுகின்றன.
22. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _______ அளவுகள்.
24. ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வானது அப்பொருளுக்கு அளிக்கப்பட்ட _______ சார்ந்தது.
27. ________ வாயுக்களின் பண்புகளை தொடர்பு படுத்தும் சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும்.
30. வெப்பநிலை என்பது ஒரு ______ அளவு ஆகும்.
35. _______ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
36. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக ______ என்றும் அழைக்கலாம்.
39. வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயுப் பொருள்களை ஒப்பிடும்போது திடப்பொருளில் _________
42. அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான முதன்மையான வெப்ப ஆற்றல் _______ இடமிருந்து கிடைக்கிறது.
43. வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது ________ வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
47. ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் ______ என அழைக்கப்படும்.
48. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் _______ எதிர்த்தகவில் அமையும்.
49. ஒரு பொருளில் இருக்கும் வெப்பத்தின் அளவு ________ என வரையறுக்கப்படுகிறது.
Questions download pdf
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test (155 to 204)
1. நல்லியல்பு வாயுச் சமன்பாடு
________ எனவும் அழைக்கப்படும்.
2. ஒரு கிராம் நிறையுள்ள நீரின்
வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்தத் தேவைப்படும் வெப்ப ஆற்றலின் அளவு _____ என
வரையறுக்கப்படுகிறது.
3. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்போதோ
அல்லது குளிர்விக்கும் போதோ பொருளின் ________ எந்த மாற்றமும் ஏற்படுவது இல்லை.
4. 1.38 x (10^23( J^-1) ________
மாறிலி என்று அழைக்கப்படுகிறது.
5. இயல்பு வாயுவை குறைவான
அழுத்தம் மற்றும் உயர் வெப்பநிலையில் _______ வாயு என குறிப்பிடலாம்.
6. இரண்டு பொருள்களும் ______ யினை
அடையும் வரை சூடான பொருளிலிருந்து குளிர்ந்த நிலையில் உள்ள பொருளுக்கு தொடர்ந்து வெப்ப
ஆற்றல் பரிமாற்றம் நடைபெறும்.
7. வெப்பநிலை என்பது ஒரு பொருளின் ______ எத்திசையில் பரவுகிறது என்பதைக் குறிப்பிடும்.
8. அனைத்து விதமான பொருட்களும் வெப்பத்தினால்
_______
9. திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலைப் பெற்று _______ விசைக்கு உட்படுகிறது.
10. குளிர்ச்சியான பொருளினால் ஏற்கப்பட்ட வெப்பம், சூடான பொருளினால் இழக்கப்பட்ட வெப்பத்திற்குச் _______
11. வெப்பநிலையின் SI அலகு ______
12. பொது வாயு மாறிலியின் மதிப்பு
13. ஒரு பொருள் சுற்றுப்புறத்துடன்
வெப்பச்சமநிலையில் உள்ளதா அல்லது இல்லையா என்று கூறும் பண்பை _____ என வரையறுக்கலாம்.
14. _______ ல் வெப்ப விரிவு அதிகம்.
15. ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துவதன்
விளைவாக அப்பொருளின் பருமன் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு ______ எனப்படும்.
16. _______டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வேறுபாடு ஒரு கெல்வினுக்கு சமமாகும்.
17. பொது வாயு மாறிலியின் மதிப்பு _______ J
(mol^-1) (K^-1)
18. _________ ல் ஏற்படும் வெப்ப
விரிவு திரவப்பொருளை விட அதிகம்.
19. வெப்பச்சமநிலையில் குளிர்ச்சியான
பொருளின் வெப்பநிலை ________
20. தனிச்சுழி வெப்பநிலை என்பது
______ வெப்பநிலை என்றும் அழைக்கப்படுகின்றது.
21. _______ வாயுக்கள் பாயில் விதி, சார்லஸ் விதி மற்றும் அவகேட்ரோ விதிகளுக்கு உட்படுகின்றன.
22. வெப்பம் மற்றும் வெப்பநிலை என்பது _______ அளவுகள்.
23. ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ
அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
24. ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வானது அப்பொருளுக்கு அளிக்கப்பட்ட _______ சார்ந்தது.
25. அனைத்து விதமான பொருள்களும் வெப்பத்தினால்
________
26. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்
போது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்
27. ________ வாயுக்களின் பண்புகளை தொடர்பு படுத்தும் சமன்பாடு அவ்வாயுக்களின் நல்லியல்பு சமன்பாடு ஆகும்.
28. கொடுக்கப்பட்டுள்ள படத்தில்
வெப்ப ஆற்றல் பரவும் திசைகள்
29. வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து
வெப்பநிலை ________ உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும்.
30. வெப்பநிலை என்பது ஒரு ______ அளவு ஆகும்.
31. வாயுக்களின் வகைகள் _____
32. மூலக்கூறுகளின் சராசரி
33. PV = மாறிலி என்பது ______ விதியின் வெளிப்பாடாகும்.
34. தனித்த வெப்பநிலை _______ வெப்பநிலை
என்றும் அழைக்கப்படுகிறது.
35. _______ நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் உயர்த்தத் தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி என வரையறுக்கப்படுகிறது.
36. வெப்ப ஆற்றலினை சாதாரணமாக ______ என்றும் அழைக்கலாம்.
37. எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல்
நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு _______ எனப்படும்.
38. OK = ___________ டிகிரி செல்சியஸ்.
39. வெப்பநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்ப விரிவு திரவ மற்றும் வாயுப் பொருள்களை ஒப்பிடும்போது திடப்பொருளில் _________
40. ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு
பொருட்கள் ________ ல் உள்ளது எனவும் வரையறுக்கலாம்.
41. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல்
திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் _______ என அழைக்கப்படும்.
42. அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்குத் தேவையான முதன்மையான வெப்ப ஆற்றல் _______ இடமிருந்து கிடைக்கிறது.
43. வெப்ப ஆற்றல் பரிமாற்றத்தின் போது ________ வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
44. வெப்பநிலை உயர்வால் பொருளின்
பரிமாணத்தில் ஏற்படும் மாற்றமே அப்பொருளின் _______ என அழைக்கப்படுகிறது.
45. பரப்பு வெப்ப விரிவு ______ விரிவு
எனவும் அழைக்கப்படுகிறது.
46. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல்
திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் __________ விரிவு
என அழைக்கப்படும்.
47. ஒன்றோடொன்று இடைவினை புரியாமல் இருக்கும் அணுக்கள் அல்லது மூலக்கூறுகளை உள்ளடக்கிய வாயுக்கள் ______ என அழைக்கப்படும்.
48. பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் _______ எதிர்த்தகவில் அமையும்.
49. ஒரு பொருளில் இருக்கும் வெப்பத்தின் அளவு ________ என வரையறுக்கப்படுகிறது.
50. அவகேட்ரோ எண்ணின் மதிப்பு ______
Questions download pdf
minnal vega kanitham