Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

UNIT - 2 : ஒளியியல் 10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test

பாடம் - 2 : ஒளியியல்


10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  (80 to 154)



1. ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது ________ எனப்படும். 

2. பொருளொன்று, குழிலென்சின் முன்பாக ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, _________ குழிலென்சின் முதன்மைக் குவியத்தில் உருவாக்கப்படுகிறது. 

3. கண்ணுறு ஒளியில் ______ மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. 

4. ஓர் ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தைக் கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது _______ எனப்படும். 

5. பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு. 

6. சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது 

7. ஒளியின் திசைவேகம் ______ ஊடகத்தில் அதிகமாக இருக்கும். 

8. குவிலென்சு ______ எனவும் அழைக்கப்படுகிறது.

9. கண்ணுறு ஒளியில் ______ நிறம் குறைந்த அலைநீளத்தைக் கொண்டிருக்கும். 

10. சூரியன் உள்ளிட்ட அனைத்து விண்மீன்களும் ________ பொருள்களுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். 

11. இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிபுகும் தன்மை கொண்ட ஊடகம் ______ எனப்படும்.

12. ஒளி ______ வடிவில் பரவுகிறது. 

13. இராலே சிதறல் விதிப்படி, ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் _______ எதிர்த் தகவில் இருக்கும். 

14. ஒளியானது அலைவடிவில் செல்வதால் அது _______ மற்றும் அதிர்வெண் ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். 

15. குழிலென்சு ______ லென்சுகள் எனவும் அழைக்கப்படும். 

16. குறைந்த அலைநீளம் கொண்ட நிறமானது, _________ அலைநீளம் கொண்ட நிறத்தை விட அதிகமாக சிதறல் அடைகிறது. 

17. ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத் தொலைவு 

18. படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது _____ சிதறல் எனப்படும். 

19. அனைத்துத் தொலைவுகளும் _________ திலிருந்தே அளிக்கப்பட வேண்டும். 

20. A, B, C, D, என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள்முறையே 1.31,1.43,1.33,2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக உள்ள பொருள் எது?

21. மீ - ஒளிச்சிதறல் ______ வகையைச் சார்ந்தது. 

22. ஒளி எதிரொளிப்பு தொலைநோக்கிகளில் ________ பயன்படுத்தப்படுகின்றன. 

23. உருளை லென்சுகள் _______ லென்சுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. 

24. ஒளி என்பது ஒரு வகை ________ 

25. புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் ______ என்று அழைக்கப்படுகின்றன. 

26. கண்ணுறு ஒளியில் _______ நிறம் குறைந்த அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.

27. சில ஒளி மூலங்கள் தங்களுடைய சுய ஒளியை வெளியிடுகின்றன. இவை _______ என்று அழைக்கப்படுகின்றன. 

28. நிறங்களின் தொகுப்பானது _______ என்று அழைக்கப்படுகிறது. 

29. _________ கலீலியோ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகிறது. 

30. ________ மிக அதிகமான விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. 

31. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும், மற்றொர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு _____ ஆகும். 

32. ஒளிவிலகலின் 2 ஆம் விதி _______ என அழைக்கப்படுகிறது. 

33. ஒரு குவி லென்சானது,மிகச்சிறிய மெய்ப்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்ட இடம்.............

34. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் விலகல் ________ எனப்படுகிறது. 

35. ராலே சிதறல் விதிப்படி, சிதறல் அளவானது படுகின்ற ஒளிக்கதிரின் _______ நான்மடிக்கு எதிர்தகவில் இருக்கும். 

36. ஒளி விலகலின் இரண்டாம் விதி _______ எனவும் அழைக்கப்படுகிறது.


37. ______கண்ணிற்குள் நுழையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துகிறது.  

38. நகரும் நுண்ணோக்கியின் மீச்சிற்றளவு _______ மி.மீ. ஆகும்.

39. குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்............ மதிப்புடையது. 

40. _________ உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படுகின்றன.

41. லென்சுகள் ______ வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

42. ஒரு ஒளி புகும் ஊடகத்தின் ஒளி விலகல் எண் எப்போதும் ஒன்றை விட ______

43. _______ ஒளிப் படக் கருவியில் பயன்படுகின்றன. 

44. ________இயற்கையில் அமைந்த ஒளி மூலம் ஆகும்.

45. விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சாி செய்ய உதவுவது............... 

46. ஒளி பரவுவதற்கு _______ தேவையில்லை.

47. _______ ஒளி படக் கருவியில் பயன்படுகின்றன.

48. மேகக்கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க ________சிதறல் காரணமாக அமைகிறது.

49. வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் _________ (மீவி^-1)

50. ஒளியானது ________ செல்கின்றன.

51. _______ நிறம் அதிக அலைநீளத்தைக் கொண்டிருக்கும்.

52. கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில், பொருளின் பிம்பம் ஆனது.......... தோற்றுவிக்கப்படுகிறது. 

53. படுகதிரின் அதிர்வெண்ணுக்குச் சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலைவரிகள் ______ வரிகள் ஆகும்.

54. ஒரு ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒளிக்கதிரின் _______ சார்ந்தது.

55. _______ ஐரிஸின் மையப் பகுதியாகும்.

56. ______ மையத்தில் தடித்தும், ஓரங்களில் மெலிந்தும் காணப்படும்.


57. _______ நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படுகின்றன.

58. குவிலென்சு _______ என்ற பார்வைக் குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகின்றன.

59. ஒளியின் திசைவேகம் _______ ஊடகத்தில் அதிகமாக இருக்கும்.

60. ஒரு டையாப்டர் என்பது ______ குவியத் தொலைவு கொண்ட லென்சின் திறன் ஆகும்.

61. குறியீட்டு மரபின் படி, குவிலென்சின் திறன் ________ கொள்ளப்படுகிறது. 

62. பால், புகை, ஐஸ்கிரீம், நீர் ஆகியவை _______ ஆகும்.


63. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின் முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது.மின் விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது

64. _____ கண்ணின் நிறமுடைய பகுதியாகும்.

65. __________ மையத்தில் மெலிந்தும், ஓரங்களில் தடித்தும் காணப்படும்.

66. மனிதக் கண்ணிற்கு அண்மைப்புள்ளி பொதுவாக ______ என்ற அளவில் இருக்கும்.

67. பொருள் ஈறிலாத் தொலைவில் வைக்கப்படும் போது, ___________ மெய்பிம்பம் உருவாக்கப்படுகிறது.

68. ஒளிக்கதிரின் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.

69. ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை ஆகிய குறைபாடுகளை ______ லென்சுகள் மூலம் சரி செய்யலாம்.

70. குவிலென்சு _______ லென்சுகள் எனவும் அழைக்கப்படும்.

71. விலகுகோணமானது ஊடகத்தின் _______ எண்ணைச் சார்ந்து அமையும்.

72. படுகதிர் அதிர்வெண்ணை விடக் குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை ________ என்றும் அழைக்கின்றோம்.

73. சூரிய ஒளியானது பல்வேறு நிறங்களை அல்லது _______ க் கொண்ட கூட்டொளி ஆகும்.

74. குழிலென்சுகள் _______ தொலைநோக்கியில் கண்ணருகு லென்சாகப் பயன்படுகின்றன. 

75. ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம், பச்சை ம்றறும் சிவப்பு நிறங்களின் அலை நீளங்கள் vB,vG,vR,எனில் பின்வருவனவற்றுள் எச்சமன்பாடு சாியானது. 




கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham