Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

23 ஜூன் 2020 - தினசரி நடப்பு நிகழ்வுகள்slip test

Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்

1.COVID-19 குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு ________ WHO உடன் இணைத்துள்ளார்
______ விடை : நடிகை பிரியங்கா சோப்ரா



2. அருந்ததி பட்டாச்சார்யா______ குழுவில் இருந்து விலகினார்
______ விடை :  Crisil



3. இந்தியா உலகின் _____ பெரிய மின்சார உற்பத்தியாளர் – சர்வதேச எரிசக்தி நிறுவனம்
______ விடை : மூன்றாவது



4. ______ஆம் ஆண்டில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட 36 செயற்கோள்களை இஸ்ரோ ஏவவுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்
______ விடை : 2020-21 



5. டோக்கியோ 2020 அமைப்பாளர்களுக்கு ____ ஒலிம்பிக் சுடரை வழங்கியது
______ விடை : கிரீஸ்



6. உலக வானிலை ஆராய்ச்சி தினம்  - 
______ விடை : June 23, 2020



7. தமிழக அரசு TANGEDCO.வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : பங்கஜ் குமார் பன்சால்



8. அமெரிக்க தேசிய அறிவியல் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : சேதுராமன் பஞ்சநாதன்



9. சர்வதேச வளர்ச்சி நிதி வாரிய இயக்குனராக _______நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை :  தேவன் பரேச் 



10. அமெரிக்க இராணுவத்தின் ஆலோசகராக ______(ஆப்பிரிக்க அமெரிக்கர்) நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : சார்லஸ் K பிரவுன்

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham