Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

slip test 06 10th Science - Unit 6 அணுக்கரு இயற்பியல்


TNPSC, TNEB, TET, PC, LAB ASSISTANT
பாடம்  - 6 : அணுக்கரு  இயற்பியல்
10-ஆம் வகுப்பு NEW அறிவியல் – Slip Test  
10th Science - Unit 6 - Book Back One Mark Questions

1. புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு.............

2. புளுட்டோனியம் _______ பிளவுக்கு உட்படும் பொருளாகும். 

3.கதிரியக்கப் பாதிப்பின் அளவானது 100R என்ற அளவில் உள்ள போது அது _______ உண்டாக்கும். 

4.ICRP என்பதன் விரிவாக்கம் _______ 

5.ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் _____ ஜூல். 

6.கதிரியக்க சிதைவின் போது கதிரியக்க சிதைவிற்கு உட்படும் உட்கரு _____ உட்கரு என்றும் அழைக்கப்படுகிறது. 

7.சில தனிமங்களின் உட்கருக்களில் ______ உள்ளன. 

8.அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுவதால் இது _______ என்றழைக்கப்படுகிறது.

9.கீழக்கண்ட எந்த வினையில் சேய் உட்கருவின் நிறை எண் மாறாமல் இருக்கும்.  
  
10.அனைத்து விண்மீன்களும் அதிக அளவில் _______ தன்னகத்தே கொண்டுள்ளன. 

11.சில தனிமங்கள் புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. இதனை ______ கதிரியக்கம் என்று அழைக்கிறோம். 

12.வேளாண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு ________

13.ஒரு ராண்ட்ஜன் என்பது ஒரு வினாடியில் நிகழும் ______கூலும் சிதைவுக்குச் சமமாகும். 

14.மேரி கியூரி மற்றும் பியரி கியூரி இணைந்து புதிய பொருளைக் கண்டறிந்தனர். அதற்கு ______ என்று பெயர். 

15. காமினி அணுக்கரு உலை அமைந்துள்ள இடம் 

16. கீழ்கண்ட எந்தக் கூற்று \ கூற்றுகள் சரியானவை?
1) அணுக்கரு உலை மறறும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடா் வினை நிகழும்.
2) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடா்வினை நிகழும். 3) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடா்வினை நிகழும் 4) அணுகுண்டு வெடித்தலில் தொடா்வினை நிகழாது

17.மனித உடலின் மேல்படுகின்ற கதிரியக்கத்தின் அளவினைக் கண்டறிய உதவுவது _______ 

18.அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் ______ கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. 

19.நாகசாகியில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு _______ உள்ளகமாகக் கொண்டதாகும். 

20. புரோமித்தியம் கதிரியக்கத் தனிமங்களின் அணு எண் ______ 

21.அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கினார். இது ______ என்று அழைக்கப்படுகிறது. 

22.அணுக்கரு இணைவு வினை நடைபெறும் உயர் வெப்பநிலையானது _______ K என்ற அளவில் இருக்கும்.  

23. ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்கள் _____ உமிழப்படுகின்றன. 

24. காமாக் கதிதா்கள் அபாயகரமானது காரணம் அவை

25.இயற்கை கதிரியக்கம் பொதுவாக ________ ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. 

26. இரத்த சோகையை குணப்படுத்தும் ஐசோடோப்பு _______ 

27.இது வரையில் ______ கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

28.1803 ல் ______ என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார். 
  
29.சில தனிமங்களின் அணுக்கருக்கள் சிதைவடைந்து ________ நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் கதிரியக்கத் தனிமங்கள் ஆகும். 

30. _______ அதிக ஊடுருவு திறன் கொண்டவை.

31._______ என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள், இவை அணுக்கள் என அழைக்கப்பட்டன. 

32.______ கதிரியக்கத்தின் தொன்மையான அலகாகும். 

33.பிளவுக்கு உட்படும் பொருட்களின் நிறையானது, ஒரு குறிப்பிட்ட நிறைமதிப்பிற்குச் சமமாக இருக்க வேண்டும். இந்நிறை ______ நிறை எனப்படும். 

34. மின்சுமையற்ற _______ ஜேம்சாட்விக் என்பவர் கண்டறிந்தார். 

35. அணுக்கரு சிதைவு6X வினையில் எனில்A மற்றும் Z ன் மதிப்பு 

36. டெக்னிடியம் கதிரியக்கத் தனிமங்களின் அணுஎண் _____ ஆகும்.

37. செயற்கை கதிரியக்கம் ______ நிகழ்வு. 

38. ______ ஒரு கதிரியக்கத்தனிமம் ஆகும். 

39. செயற்கைக் கதிரியக்கத்தின் கண்டறிந்தவா் 

40. இயற்கை கதிரியக்கம் ஒரு ______ நிகழ்வு. 

41. சிதைவிற்கு பிறகு உருவாகும் உட்கரு _______ உட்கரு. 

42.காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க...........உறைகள் பயன்படுகின்றன. 

43. புரோட்டான் -புரோட்டான் தொடா்வினைக்கு எடுத்துக்காட்டு 

45. நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் அனைத்தும் ______ ஆனவை. 

46. பாசிட்ரான் என்பது ஓர் ______ 

47. ______ கதிர்கள் எலக்ட்ரான்கள் என அழைக்கப்படுகின்றன. 

48. ______ என்பவர் கேத்தோடு கதிர்களை கண்டறிந்தார். 

49. கதிரியக்கத்த்தின்  அலகு............

50. ஹென்றி பொக்கோரல் ______ ஐ கண்டுபிடித்தார். 

51.மின்சுமையற்ற ________ ஜேம்ஸ் சாட்விக் என்பவரால் கண்டறியப்பட்டது. 

52.செயற்கை கதிரியக்கம் பொதுவாக 83 ஐ விட _______ அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. 

53.நேர்மின் கதிர்களை புரோட்டான்கள் என பெயரிட்டு அழைத்தவர் _____

54. _______ கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது. 

55. _______ கதிரியக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். 





கருத்துரையிடுக

0 கருத்துகள்