Refer from தினமணி & தி இந்து தமிழ் நாளிதழ்
1.COVID-19 குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்கு ________ WHO உடன் இணைத்துள்ளார்
2. அருந்ததி பட்டாச்சார்யா______ குழுவில் இருந்து விலகினார்
3. இந்தியா உலகின் _____ பெரிய மின்சார உற்பத்தியாளர் – சர்வதேச எரிசக்தி நிறுவனம்
4. ______ஆம் ஆண்டில் 10 பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் உட்பட 36 செயற்கோள்களை இஸ்ரோ ஏவவுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்
5. டோக்கியோ 2020 அமைப்பாளர்களுக்கு ____ ஒலிம்பிக் சுடரை வழங்கியது
6. உலக வானிலை ஆராய்ச்சி தினம் -
7. தமிழக அரசு TANGEDCO.வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
8. அமெரிக்க தேசிய அறிவியல் நிர்வாக இயக்குனராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
9. சர்வதேச வளர்ச்சி நிதி வாரிய இயக்குனராக _______நியமிக்கப்பட்டுள்ளார்
10. அமெரிக்க இராணுவத்தின் ஆலோசகராக ______(ஆப்பிரிக்க அமெரிக்கர்) நியமிக்கப்பட்டுள்ளார்
Sir tnq very much.
பதிலளிநீக்குminnal vega kanitham