Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

21 ஜூன் 2020 - ஞாயிறு தினசரி நடப்பு நிகழ்வுகள் slip test


1.______அறிவிக்கப்பட்டுள்ளது (5 பேருக்கும் விருது + தலா 5 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்படும்
______ விடை : வீரதீர செயலுக்கான முதல்வர் விருது 5 பேருக்கு



2. மத்திய அரசின் நிதி ஆலோசனை அமைப்பின் தலைவராக ______ நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : Dr.உர்ஜித் பட்டேல் 



3. சர்வதேச யோகா தினம் 
______ விடை : ஜூன் 21 



4. உலக இசை தினம் 
______ விடை : ஜூன் 21




5. கோடைகால கதிர்த்திருப்பம் 
______ விடை : ஜூன் 21



6. இத்தாலி கோப்பை கால்பந்து போட்டியில் ______ வெற்றிபெற்றுள்ளது
______ விடை : 6வது முறையாக நபோளி அணி



7. RBLBankன் நிர்வாக தலைவராக ______ அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்
______ விடை : பிரகாஷ் சந்திரா



8. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப யோஜனாவை(சத்யபாமாமத்திய அமைச்சர் _______ தொடங்கிவைத்துள்ளார்
______ விடை : பிரஹலாத் ஜோஷி



9. ஷகர் மித்ரா திட்டத்தை _____ தொடங்கிவைத்துள்ளார்
______ விடை : நரேந்திர சிங் தோமர்



10. ஷகர் மித்ரா திட்டம் எதற்கு
______ விடை : இளைஞர்களுக்கு ஊதியத்துடன் கூடிய கூட்டுறவு துறையின் தொழில் பயிற்சி அளிக்கக்கூடிய திட்டம்



11. ஜூன் 18. முகமூடி தினமாக ____ முதல்வர் ____ .வால் அனுசரிக்கப்பட்டது
______ விடை : கர்நாடக மாநிலத்தின்,எடியூரப்பா

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham