Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

நடப்பு நிகழ்வுகள் (June 13 – 20 ) 2020 part 1 slip test


1.   உலக வெளிறல் விழிப்புணர்வு நாள் (2015 முதல்)
______ விடை :ஜூன் – 13  



2. ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும் நேபாளத்துக்கும் இடையேயான சுகௌலி ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு
______ விடை : 1816 (இதன்படி, மேற்கு எல்லையாக காலி நதி கூறப்பட்டது)



3. 2020ஆம் ஆண்டுக்கான சர்வதேச உணவு விருது பெற்றவர்
______ விடை : ரத்தன் லால், பரிசுத்தொகை – 1.875 கோடி, இவ்விருது, விவசாயத் துறைக்கான நோபல்பரிசாக அறியப்படுகிறது.



4.     உலக இரத்ததான நாள்
______ விடை : ஜூன் – 14




5. கரொனா நோயாளிக்கு அஃபெரிசிஸ் கருவி மூலம் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கும் முதல் மாநிலம்
______ விடை : கேரளம்



6. icmr என்பதன் விரிவாக்கம்
______ விடை : INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH (since – 1911), Hq - டெல்லி



7. அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினர்
______ விடை : துளசி கபார்ட்



8. அமெரிக்க நாடாளுமன்றத்தின் முதல் இந்து உறுப்பினர்
______ விடை : துளசி கபார்ட்



9. முருங்கைக்காய் பவுடர் தொழிற்சாலை அமையவுள்ள இடம்
______ விடை : அரவங்குறிச்சி



10.  அமெரிக்க இராணுவ அகாடமியில் 4 ஆண்டு பயிற்சி முடித்த முதல் சீக்கிய பெண்
______ விடை : அன்மோல் நரங்



11. உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு நாள் (2006 முதல்), 2011-ன்படி முதியோர்களின்  எண்ணிக்கை 8.6%
______ விடை :  ஜூன் – 15



12. இந்தியாவின் தரவு மனிதர்
______ விடை :அ. வைத்தியநாதன் (ஜூன் 10 காலமானார்)   



13.  ஐநாவின் பொதுச் செயலாளர்
______ விடை : அன்டோனியோ குட்டெரெஸ்



14. ஐநா சர்வதேச தகவல் தொடர்புக்கான துணைச் செயலாளர்
______ விடை : மெலிஸா ஃபிளமிங்



15.   முதியோர் இல்லங்களை அமைக்க எந்த ஆண்டு திட்டம் உருவாக்கப்பட்டது
______ விடை : 1992 (மத்திய அரசின் 90% நிதியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இல்லங்களை அமைக்கலாம்)



16. முதியோர் சுகாதார பராமரிப்பு தேசிய திட்டம் – ஆண்டு
______ விடை : 2010



17. பெற்றோர் பராமரிப்பு, மூத்த குடிமக்கள் நலச் சட்டம் – ஆண்டு
______ விடை : 2007



18. மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் – ஆண்டு
______ விடை : 1991 பிரிவு 4ன்படி 1947, ஆகஸ்ட் 15க்கு முன்பு உருவாக்கப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் அப்போதைய நிலையிலேயே தொடரும். இதனைத் திருத்தம் செய்யக்கோரி வழக்கு



19. ஓஸ்லோ ஒப்பந்தம் – ஆண்டு
______ விடை : 1993, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டது. நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றதால் இப்பெயர் பெற்றது.



20. இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட ஆண்டு
______ விடை : 1948



21. ஐநா மனித உரிமை கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள்
______ விடை : 47



22. பாலைவனமாக்கல் மற்றும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கான சர்வதேச நாள்
______ விடை : ஜூன் – 17


23. சீனாவிலிருந்து இறக்குமதியாகும் ............. என்ற நோய்த்தொற்று எதிர்ப்பு மருந்து மீது இந்தியா மிகை இறக்குமதி தடுப்பு வரி விதிக்கவுள்ளது
______ விடை : சிப்ரோஃப்ளோக்சாசின் ஹைட்ரோகுளோரைட், இது டோல் தொற்று, எலும்புத் தொற்று, சிறுநீராகத் தொற்று உள்ளிட்டவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது.



24. 2020இல் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா எத்தனையாவது இடம் பெற்றுள்ளது
______ விடை : 51 பில்லியன் டாலருடன் 9வது இடம், சென்ற ஆண்டு 42பில்லியன் டாலருடன் 12வது இடத்தில் இருந்தது.


25. உலகின் 3வது பெரிய எண்ணெய் நுகர்வு நாடான இந்தியா, தனது தேவையில் எத்தனை சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து வருகிறது
______ விடை : 85%

கருத்துரையிடுக

0 கருத்துகள்