Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

10th new சமூக அறிவியல் Book இந்திய அரசியலமைப்பு slip test


2000+ Questions SLIP TEST
10ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் இதை மட்டும் படித்தால் போதுமானது. 601 to 700

இந்திய அரசியலமைப்பு


இந்த topic-ல இதுக்கு மேல BOOK QUESTIONS இல்லை

1.  அரசியலமைப்பு என்ற கொள்கை முதன்முதலில் எந்த நாட்டில் இருந்து தோன்றியது?

2. இந்திய அரசியல் நிர்ணய சபை எந்த குழு அடிப்படையில் உருவாக்கப்பட்டது?

3. இந்திய அரசியல் நிர்ணய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருந்தார்கள்?

4. அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது? 

5. 1946 டிசம்பர் 9ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டத்தொடரில் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்? 

6. சச்சிதானந்த சின்ஹா பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவராக
தேர்வு செய்யப்பட்டவர்? 

7. டாக்டர் ராஜேந்திர பிரசாத் எப்போது இந்திய அரசியல் நிர்ணய சபையின்
தலைவராக தேர்வு செய்யப்பட்டார்?

8. அரசியல் நிர்ணய சபைக்கு தேர்வு செய்யப்பட்ட இரண்டு துணைத்
தலைவர்கள் யார்?

9. அரசியல் நிர்ணய சபை எத்தனை கூட்டத் தொடர்கள் நடந்தன?

10. அரசியல் நிர்ணய சபையின் கூட்டத்தின் போது எத்தனை திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன?

11. இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர்?

12. இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?

13. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்ட போது எத்தனை, பாவங்கள், எத்தனை சட்ட பிரிவுகள் எத்தனை அட்டவணைகள் இருந்தன?

14. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

15. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது?

16. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இத்தாலி பாணியில் எழுதியவர்?

17. உலகிலேயே மிகவும் நீளமான எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டம்?

18. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ? 

19. இந்திய அரசாங்கம் எந்த முறை அரசாங்கம்?

20. இந்தியா எந்த குடியுரிமை வழங்குகிறது?

21. இந்திய அரசியலமைப்பிற்கு முன்னுரை அல்லது முகப்புரை என்று
அழைக்கப்படுவது ?

22. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் திறவுகோல் என்று அழைக்கப்படுவது?

23. நேருவின் குறிக்கோள் தீர்மானம் ?

24. இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த தீர்மானத்தின் அடிப்படையில்
அமைந்துள்ளது?

25. சமதர்மம். சமயசார்பின்மை, ஒருமைப்பாடு என்ற புதிய சொற்றொடர் எந்த
சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் இணைக்கப்பட்டது? 

26. முகவரியில் முதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வார்த்தை? 

27. இறையாண்மை, சமதர்மம், மதச்சார்பின்மை, மக்களாட்சி. =

22. பிரெஞ்சு புரட்சி எப்போது நடந்தது?

29. பிரெஞ்சு புரட்சியின் பொழுது முக்கியம் முழக்கங்கள்? 

30. சிட்டிசன் என்ற சொல் சிவிஸ் என்னும் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது?


31. சிட்டிசன் என்றால் என்ன பொருள்?

32. இந்திய குடியுரிமை பற்றிக் கூறும் பகுதி?

33. இந்திய குடியுரிமை பற்றிக் கூறும் விதி?

34. குடியுரிமை சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

35. குடியுரிமைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தால் எத்தனை முறை திருத்தம்
செய்யப்பட்டுள்ளது?

36. இந்தியாவில் பின்பற்றி வந்த காமன்வெல்த் குடியுரிமை எப்போது நீக்கம்
செய்யப்பட்டது?

37. இந்தியாவில் குடியுரிமை பெற எத்தனை வழிகளில் பெறமுடியும்?

38. இந்தியாவில் குடியுரிமை எத்தனை வழிகளில் இழக்க முடியும்?

39. குடியுரிமை பெறும் வழிகள்?

40. இயல்புரிமை மூலம் குடியுரிமை பெற்றவர் எத்தனை ஆண்டுகளுக்கு மேல் சிறையில்
இருந்தால் அவரது குடியுரிமை ரத்து செய்யப்படும்?

41. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் பகுதி ?

42. இந்தியாவில் உள்ள அடிப்படை உரிமைகள் எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது?


43. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது எத்தனை அடிப்படை
உரிமைகள் இருந்தன? 

44. தற்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை அடிப்படை உரிமைகள்
உள்ளன? 

45. இந்தியாவின் மகா சாசனம் என்று அழைக்கப்படும் பகுதி ?

46. அடிப்படை உரிமைகளை பற்றி கூறும் சட்ட விதி?

47. எந்த அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமை அடிப்படை
உரிமையிலிருந்து நீக்கப்பட்டது?

42. சொத்துரிமை நீக்கப்பட்ட தன் காரணமாக எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு
நீக்கப்பட்டது?

49. சொத்துரிமை தற்போது சட்ட உரிமையாக இங்கு வைக்கப்பட்டுள்ளது?

50. அடிப்படை உரிமைகளும் தொடர்புடைய எழுதப்பட்ட முதல் ஆவணம் மகா சாசனம்
யாரால் எழுதப்பட்டது?

51. அரசியலமைப்புக்கு உட்பட்ட தீர்வு காணும் உரிமை?

52. இந்தியாவில் உள்ள நீதிப்பேராணைகளின் எண்ணிக்கை எத்தனை?

53. நீதிப் பேராணைகள் வெளியிடக்கூடிய அமைப்பு ? 

54. அரசியலமைப்பின் பாதுகாவலன் என்று அழைக்கப்படுவது?

55. சட்டப்பிரிவு 32 இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என்று கூறியவர்
யார்?

56. நெருக்கடி நிலையின் போது விதி ? 

57. நெருக்கடி நிலையின் போது அடிப்படை உரிமைகளை நிறுத்திவைக்கும் அதிகாரம்
படைத்தவர்?

58. இந்திய குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவிக்கும் போது ?

59. இந்திய குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலை பொழுது எந்த இரண்டு உரிமைகளை
இழக்க வைக்க முடியாது?

60. குற்றங்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து பாதுகாப்பு வாழ்க்கை மற்றும் தனிநபர்
சுதந்திரம் பாதுகாப்பு?

61. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்?

62. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் சட்டப்பிரிவு?

63. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது? 

64. ஒரு அரசு சட்டத்தை இயற்றும் போது இந்த கொள்கைகளையும் கவனத்தில் கொள்ள
வேண்டியவை?

65. அரசு நெறிமுறைக் கோட்பாட்டின் பணி?

66. இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியை அம்பேத்கார் புதுமையான சிறப்பம்சம்
என்று கூறுகிறார்?

67. கல்வி அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்ட சட்டத்திருத்தம்?

63. 6 வயது முதல் 14 வரை உள்ள குழந்தைகளுக்கு அனைவருக்கும் தொடக்கக்கல்வி
இலவசமாக வழங்குவது அடிப்படை உரிமை என்று கூறும் சட்ட விதி?

69. கல்வி இலவசமாக வழங்குவது குறித்து 21A இன் கீழ் தொடக்க கல்வி அடிப்படை
உரிமையாக சேர்க்கப் படுவதற்கு முன்பு எந்த சட்டப் பிரிவில் இருந்தது? 

70. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் நாட்டிலிருந்து எடுக்கப்பட்டது?

71. அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் ?

72. அடிப்படை உரிமை ? 

73. நமது அடிப்படை கடமைகள் எந்த நாட்டில் மாதிரி இருந்து எடுக்கப்பட்டது? 

74. அடிப்படை கடமைகள் பற்றி கூறும்?

75. அடிப்படை கடமைகளைப் பற்றி ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி ?

76. அடிப்படை கடமைகளைப் பற்றி கூறும் சட்ட விதி?

77. மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான அதிகாரப் பகிர்வினை பற்றிக்கூறும்?


78. அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த போது எத்தளை மத்திய பட்டியல்,
மாநில பட்டியல், பொதுப் பட்டியல் இருந்தனர்?

79. நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் பொதுப் பட்டியலில் சட்டம் இயற்றும்
போது மாநில அரசுகளுக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டால்? 

80. 1975ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்
பட்டியலுக்கு எத்தனை முறைகள் மாற்றப்பட்டன?

81. 1975ஆம் ஆண்டு 42வது சட்ட திருத்தத்தின் மூலம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுத்
துறைக்கு மாற்றப்பட்ட துறைகள் எவை?

82. தமிழக அரசால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட கமிட்டி?

83. ராஜமன்னார் கமிட்டி எப்போது அமைக்கப்பட்டது?

84. ராஜமன்னார் தலைமையில் எத்தனை பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது?

85. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி கூறும்?

86. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிதி சார்ந்த உறவுகளைப் பற்றி கூறும்? 

87. நிதி ஆணையத்தை அமைக்க அதிகாரம் பெற்றவர்?

22. நிதி ஆணையம் அமைப்பதற்கான சட்ட விதி?

89. நிதி ஆணையத்தின் பணி ? 

90. மத்திய மற்றும் மாநில அரசுகளின் உறவுகளைப் பற்றி ஆராய இந்திராகாந்தி
அவர்களால் அமைக்கப்பட்ட குழு?

91. சர்க்காரியா குழு எந்த வருடம் அமைக்கப்பட்டது?

92. சர்க்காரியா குழு எத்தனை பரிந்துரைகளை அரசுக்கு வழங்கியது?

93. சர்க்காரியா குழுவின் எத்தனை பரிந்துரைகளை மத்திய அரசு செயல்படுத்தியது?

94. மாநிலங்களுக்கு இடையேயான குழு எப்போது அமைக்கப்பட்டது?

95. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அலுவலக மொழிகள் எந்த பகுதியில்
குறிப்பிட்டுள்ளது?

96. இந்திய அரசமைப்புச் சட்டம் அலுவலக மொழிகளைப் பற்றி கூறும் சட்ட விதி?




கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham