Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

உங்க Questions - கும் Shortcut இருக்கு





1. ரா.வசுமதி

1.ஒரு நபர் ஒரு பழைய மிதிவண்டியை ரூபாய் 1250 க்கு வாங்கினார் அதனை சீர்படுத்த 250ரூபாய் செலவு செய்தார் அதனை அவர் 1400 ரூபாய்க்கு விற்றார் .அவரின் நட்டசதவீதம் காண்க.
1.6.67%
2.6.60%
3.6.68%
4.6.65%
குறிப்பு. 2019 DEO தேர்வு வினா


2. Vijayakumar

8 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் இணைந்து ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கின்றனர். 6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் இணைந்து அதே வேலையை 14 நாட்களில் முடிக்கின்றனர் எனில் ஒரு பெண்கள் மட்டும் அந்த வேலையை முடிக்க ஆகும் நாட்கள் எத்தனை?
A)180
B)185
C)280
D)285

3. K M BALU
ஒரு சர்க்கஸ் கூடாரமானது 3 மீ உயரமுள்ள உருளையின் மீது கூம்பு போல் அமைந்துள்ளது. அதன் அடிப்பக்க ஆரம் 52.5 மீ. கூம்பின் சாயுயரம் 53 மீ எனில் அக்கூடாரம் அமைக்க தேவையான கித்தான் துணியின் பரப்பு என்ன ?
a ) 315 பை மீட்டர் ஸ்கொயர்
b ) 3097.5 பை மீ ஸ்கொயர்
C) .2782. 5 பை மீ ஸ்கொயர்
D) 2997.5 பை மீ ஸ்கொயர்
2018 Gr 2

4. மதன்

மாணவர்கள் சிலர் இன்பச்சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். அதில் உணவிர்க்கான செலவு திட்டம் rs500 . ஆனால் 5 மாணவர்களால் செல்ல முடியவில்லை. அதனால் மாணவர்களுக்கான உணவுத் தொகை rs5 உயர்ந்தது. எத்தனை மாணவர்கள் சுற்றுலா சென்றிருப்பார்கள்?
A)15
B)20
C)25
D)30
( RRB group D 2015 date: 30-11-2015 கேள்வி எண் 64 )


5. கவினிலவு

பாலும் நீரும் கலந்த இரு கலவை உள்ளது. ஒரு கலவையில் பாலும் நீரும் 5:3 என்று விகிதத்தில், 2 வ து கலவையில் பாலும் நீரும் 5:4 உள்ளது. எந்த விகிதத்தில் இரு கலவையை கலந்தால் பாலும் நீரும் 4:3 விகிதத்தில் கிடைக்கும்?
4:3
3:4
3:1
1:3

6. இரா. அரிகிருஷ்ணன்

அருணின் வயது பாலாவை விட மூன்று மடங்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு சந்திரனின் வயது அருனை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்கள் பின் அருணின் வயது 31.பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன?
அ)9,46
ஆ)9,50
இ)10,46
ஈ)10,50
(2017 pc no:58 qn)

7. பாரதி
ஒரு குடும்பத்தில் தகப்பனார் 1/4 பாகம் கேக் சாப்பிடுகிறார். வேறு குடும்ப உறுப்பினர்களை போல் மூன்று மடங்கு அவர் பெறுகிறார் குடும்ப உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை? 
a)3
b)7
c)10
d)12

8. மகேஷ்வரி

1. ஒரு அசல் தனி வட்டி முறையில் 7 ஆண்டுகளில் இரண்டு மடங்காகாகிறது எனில் எத்தனை ஆண்டுகளில் 4 மடங்காகும்?
அ) 11
ஆ) 21
இ) 31
ஈ) 41

2. கூட்டு வட்டி பெரும் ஒரு தொகை இரண்டு வருடத்தில் 3 மடங்கு ஆகிறது எனில் எத்தனை வருடத்தில் 27 மடங்கு ஆகிறது?
அ)4
ஆ)6
இ)8
ஈ)9


9. அமுதா

5(1/4)+4 (3/4)+7 (5/8)+6 (7/8)÷11 (3/4)
a)98/47
b)108/49
C)98/45
d) 96/47
(2016) tnpsc 4


10. அனுஷியா

-1<r<1 எனில் முடிவிலி வரை பெருக்கு தொடரின் கூடுதல்
A) a(r^n-1)/r-1
B) a(1-r^n)/1-r
C) a/1-r
D) na

11. Muthusamy

9, 15, 21,27,.....,183 என்ற கூட்டுத்தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
10th new book பயிற்சி 2.5 ல் 6 th sum ,page no.64
அனுஷியா
y-1/y =6 எனில் y^3-1/y^3 இன் மதிப்பை காண்க
A)216
B)222,
C)234,
D)228

12. அனுஷியா

மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது? a)48,
b)72,
c)54,
d)64






Answer key


கருத்துரையிடுக

0 கருத்துகள்