Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஜூன் – 01 to 06 நடப்பு நிகழ்வுகள் slip test

ஜூன் – 1 நடப்பு நிகழ்வுகள்

ஜூன் – 1 தினம்
... • உலக பால் தினம் (தேசிய பால் தினம் – நவம்பர் 26; வெள்ளைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் கூரியன் பிறந்த நாள் ) 
• உலக பெற்றோர் தினம்




1. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள புதிய ரோபோவின் பெயர்
... விடை : ‘AU MIT BOT’




2. ‘வெட்டுக்கிளி படையெடுப்பு சொல்லும் செய்தி என்ன?’ என்ற கட்டுரையினை எழுதியவர்
... விடை : ஜீயோ டாம் (“புவி வெப்பமாதல் பூச்சிகளின் நடத்தையிலும் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தும்” என இதில் கூறியுள்ளார்.)



3. ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவலின் ஆசிரியர்
... விடை : கி. ராஜநாராயணன்




4. வீரேந்திரகுமார் அவர்கள் மலையாளத்தில் எழுதிய ‘ஹைமவதபூவில்’ என்ற பயண நூலினைத் தமிழில் ‘வெள்ளிப் பனிமலையின் மீது’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்தவர்
... விடை : சிற்பி பாலசுப்ரமணியம்
(விளக்கம் : இமயமலைத் தொடரிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்ற வந்த அனுபவமே இந்த நூல்)




5. இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் தொழில் வர்த்தகத் துறைக்கான இதழ் ... விடை : தொழில் வார்த்தா ( இது ஒரு ‘மாத்ருபூமி’ பத்திரிக்கைக் குழுமத்தின் வெளியீடு)




6. பிரதமர் மோடி தனது தாயாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பினைப் புத்தகமாக வெளியிடவுள்ளனர். அப்புத்தகத்தின் பெயர் என்ன?
... விடை : ‘லெட்டர்ஸ் டூ மதர்’ (ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – பாவனா சோமையா)




7. ஜி-7 நாடுகளில் புதிதாக சேரவுள்ள நாடுகள்
... விடை : இந்தியா, ஆஸ்திரேலியா, தென்கொரியா, ரஷியா (ஏற்கனவே உள்ள நாடுகள் – கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா)
Short cut : KGF BAJI




8. கரொனா வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருட்ன்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகக் குழுவில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி பெண் விஞ்ஞானி யார்? அம்மருந்தின் பெயர் என்ன?
... விடை : சந்திரபாலி தத்தா ; chAdOx1 nCoV – 19




9. உலக வரலாற்றிலேயே முதல்முறையாக தனியார் ராக்கெட் (space X) மூலமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பிய நாடு மற்றும் ராக்கெட்டின் பெயர்
... விடை : அமெரிக்கா ; பால்கான்-9




10. இதுவரை விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடுகள் எவை?
... விடை : அமெரிக்கா, ரஷியா, சீனா




11. சமீபத்தில் மன்னார் வளைகுடாவில் கண்டறியப்பட்ட அரியமீன் வகையின் பெயர்
... விடை : பாண்ட்டெய்ல் ஸ்கார்பியன்




ஜூன் – 2 நடப்பு நிகழ்வுகள்

கருத்துரையிடுக

4 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham