Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஜூன் 02 நடப்பு நிகழ்வுகள் slip test

ஜூன் 02 நடப்பு நிகழ்வுகள்

ஜூன் 02
... (தெலுங்கானா மாநிலம் உதயமான நாள் - 2014)




12. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தொழில்நுட்பத் தளத்தின் பெயர்
... விடை : சாம்பியன்ஸ்




13. சுயசார்பு பொருளாதாரத்தை முன்னிறுத்தி பிரதமர் மோடி அறிவித்த செயல் திட்டத்தின் பெயர்
... விடை : ஆத்மநிர்ப பாரத்



14. சாலையோர வியாபாரிகள் கடன் பெற வசதியாக அமல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் பெயர்
... விடை : பிரதம மந்திரி ஸ்‌வநிதி (10,000 வரை கடன்; 7% வட்டி)




15. அரபிக்கடலில் உருவாகிய புயலுக்கு ‘நிசர்கா’ எனப் பெயரிட்ட நாடு
... விடை : வங்காளதேசம்




16. சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் முதல்வர் ... விடை : அஜீத் ஜோகி (முதல்வராக பதவி வகித்த நாள் – நவம்பர் 1 to டிசம்பர் 4 வரை) இறப்பு




17. விப்ரோ நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி யார்?
... விடை : தியர்ரி டெலபோர்ட்




18. நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு எவ்வளவு உயர்ந்துள்ளது?
... விடை : ரூ. 53




19. MGNREGA-ன் கீழ், தேசிய அளவில் அன்றாட ஊதியம் ரூ. 182 லிருந்து எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?
... விடை : ரூ. 202




20. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநர்
... விடை : இரா. சந்திரசேகரன் (சென்னை தரமணியில் 2006இல் தொடங்கப்பட்டது.)




21. சமீபத்தில் விசாகபட்டினத்தில் உள்ள ‘எல்.ஜி. பாலிமர்ஸ்’ என்ற ரசாயன ஆலையிலிருந்து வெளிவந்த நச்சுவாயுவின் பெயர்
... விடை : ஸ்டைரீன் (இது தென்கொரியாவில் உள்ள எல்.ஜி. கெமிக்கல்ஸ் குழுமத்தின் அங்கமாகும்.) போபால் விஷ வாயு – 1984 மெத்தில் ஐசோ சைனைடு




22. சமீபத்தில் வெள்ளிவிழா (25 ஆண்டுகள்) கொண்டாடிய சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
... விடை : பெங்களூர் ராஜீவ்காந்தி சுகாதாரப் பல்கலைக்கழகம்




23. சமீபத்தில் இந்திய அரசின் எக்கூட்டமைப்பு 125 ஆண்டு விழா கொண்டாடியது?
... விடை : சி‌ஐ‌ஐ (Confederation of Indian Industry - 1895); Hq – டெல்லி



 ஜூன் 03 நடப்பு நிகழ்வுகள்

கருத்துரையிடுக

2 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham