Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஜூன் 03 நடப்பு நிகழ்வுகள் slip test



 ஜூன் – 3
... (உலக மிதிவண்டி நாள் - 2018 முதல்)




24. குட்கா, பான்மசாலா, புகையிலை பொருளுக்கு தமிழகத்தில் எந்த ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது?
... விடை : 2011 (மேலும் ஓராண்டு நீடிப்பு)




25. சமீபத்தில் எந்த நாட்டில் ‘தேசியகீதச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது?
... விடை : சீனா (இதன்படி நினாவின் தேசிய கீதத்தை அவமதிக்கும் எவருக்கும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.)



26. சி-வோட்டார் என்ற நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பின்படி மாநில முதல்வர்களில் முதலிடம் பெற்றவர்
... விடை : ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்




27. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காலியாக உள்ள நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான போட்டியில் இந்தியா எந்தப் பிராந்தியத்திலிருந்து போட்டியிடவுள்ளது?
... விடை : ஆசிய - பசுபிக் பிராந்தியம்
மேலும் சில :- 

• கவுன்சிலின் ஜூன் மாதத்துக்கான பொறுப்பினை பிரான்ஸ் ஏற்றுள்ளது. 
• இதில் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன. 
• இதன் பதவிக் காலம் 2 ஆண்டுகள்



ஜூன் 04 நடப்பு நிகழ்வுகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்