...
• இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியியல் வாரம் • வன்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச நாள்
28. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா துறைமுகத்துக்கு வைக்கப்படவுள்ள புதிய பெயர்
...
விடை : சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் (இந்தியாவின் முதல் நடுவண் அரசில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர். 1951-இல் பாரதிய ஜனசங்கத்தினை நிறுவினார்)
29. அத்தியாவசிய பொருள்கள் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
...
விடை : 1955 (திருத்தம் 2020)
30. வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு’ எங்குள்ளது?
...
விடை : ஜோத்பூர் (ராஜஸ்தான்)
31. தைரியநாதர் என அழைக்கப்பட்டவர்
...
விடை : கான்ஸ்டாண்டிக் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்)
மன்னர் சரபோஜியின் நோயினை தமது மூலிகை மருத்துவத்தினால் தீர்த்தவர்.
minnal vega kanitham