Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஜூன் 05 & 06 நடப்பு நிகழ்வுகள் slip test

 ஜூலை – 5
... • உலக சுற்றுச் சூழல் நாள் (2020 கருப்பொருள் – Celebrate Biodiversity) • காயிதே மில்லத் பிறந்த நாள் (1896)




32. இந்தியா இதுவரை எந்தெந்த நாடுகளுடன் ராணுவப் படைத்தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தம் செய்துள்ளது?
... விடை : அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா




 ஜூலை – 6

33. ஆண்டுதோறும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நடத்தும் ‘வேக்லெட்’ என்ற இணையவழிப் போட்டியில் முதலிடம் பெற்ற தமிழக ஆசிரியர் பெயர்
... விடை : திரு. சரவணன் (50 இலட்சம் மதிப்புள்ள ஐ-பேட் பரிசு)



34. ஐநாவின் UNADAP ஏழைகளுக்கான நல்லெண்ணத் தூதுவராக நியமிக்கப்பட்டவர்
... விடை : நேத்ரா (United Nations Association for Development And Peace) • ஊர் - மதுரை மேலமடை; 9ஆம் வகுப்பு மாணவி,




35. உலகளவில் அதிக காடுகளைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம்
... விடை : 10 வது இடம்




36. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2020-ஆம் ஆண்டில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர் ... விடை : அக்சய் குமார் (சம்பளம் 48.5 மில்லியன் டாலர்; 52வது இடம்)




37. போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 2020-ஆம் ஆண்டில் உலகின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் உலகளவில் முதல் இடம் பெற்றவர்
... விடை : மாடல் மற்றும் தொழிலதிபரான கைலி ஜென்னர் (590 மில்லியன் டாலர்)




38. தமிழகத்தில் இலவச மின்சாரத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
... விடை : 1984




39. இலவச மின்சாரத் திட்டத்தினை முதன்முதலில் ரத்து செய்துள்ள மாநிலம்
... விடை : மகாராஷ்டிரா




40. 2020-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம் எங்கு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது?
... விடை : லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ‘லே’ 
• தலைப்பு – “வீட்டிலேயே யோகா; குடும்பத்துடன் யோகா” • சர்வதேச யோகா நாள் – ஜூன் 21 (2015 முதல்)




41. ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுநர் விடை : சக்திகாந்த தாஸ்
... விடை : சக்திகாந்த தாஸ்




42. நிதி நெருக்கடி காரணமாக தனது கடைசி ஆலையையும் இழுத்து மூடியுள்ள சைக்கிள் நிறுவனம்
... விடை : அட்லஸ் சைக்கில்ஸ்

கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham