Type Here to Get Search Results !

2025 Group 4 Gk Blueprint

உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 

இந்தியப் பொருளாதாரம் Top 5 Units
4 to 5 கேள்விகள் உறுதி
● 11th இந்தியப் பொருளாதாரம்
● 11th இந்தியப் பொருளாதாரம் சுதந்திரத்திற்கு முன்னரும் பின்னரும்
● 11th இந்தியாவின் மேம்பாடு அனுபவங்கள்
● 11th ஊரக பொருளாதாரம்
● 11th தமிழ்நாட்டுப் பொருளாதாரம்

தமிழ்நாடு Top 5 Units
3 to 4 கேள்விகள் உறுதி
● 10th தமிழ்நாடு - இயற்கைப் பிரிவுகள்
● 10th தமிழ்நாடு - மானுடப் புவியியல்
● 10th தமிழ்நாட்டில் விடுதலைப் போராட்டம்
● 10th தமிழ்நாட்டில் சமுக மாற்றங்கள்
● 10th ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தமிழகத்தில் நிகழ்ந்த தொடக்ககால கிளர்ச்சி

இந்திய அரசியலமைப்பு Top 6 Units
2 to 3 கேள்விகள் உறுதி
● 6th தேசிய சின்னங்கள்
● 6th இந்திய அரசியலமைப்பு சட்டம்
● 6th மக்களாட்சி
● 8th குடிமக்களும் குடியுரிமையும்
● 9th அரசாங்க அமைப்புகள் மற்றும் மக்களாட்சி
● 10th இந்திய அரசியலமைப்பு
● 12th இந்திய அரசியலமைப்பு

மாநில அரசு Top 3 Units
1 கேள்விகள் உறுதி
● 7th மாநில அரசு
● 8th மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது
● 10th மாநில அரசு

உள்ளாட்சி அரசாங்கங்கள் Top 3 Units
1 to 2 கேள்விகள் உறுதி
● 6th- குடிமையியல் - உள்ளாட்சி அமைப்பு
● 9th - குடிமையியல் - உள்ளாட்சி அரசாங்கங்கள்
● 11th- அரசியல் அறிவியல் - உள்ளாட்சி அரசாங்கங்கள்

புவியியல் Top 5 Units
2 to 3 கேள்விகள் உறுதி
● 10th இந்தியா அமைவிடம் நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
● 10th இந்தியா -காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
● 10th வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
● 10th இந்தியா மக்கள் தொகை போக்குவரத்து தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
● 10th வேளாண்மை கூறுகள்

தமிழ்நாடு – மானுடப் புவியியல் (10th சமூக அறிவியல்)
தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் (10th சமூக அறிவியல்)
மாநில அரசு (10th சமூக அறிவியல்)
மத்திய அரசு (10th சமூக அறிவியல்)
இந்திய அரசியலமைப்பு (10th சமூக அறிவியல்)
இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு (10th சமூக அறிவியல்)

மின்காந்தம் என்பது மின்சாரத்தை உபயோகித்து உருவாக்கப்படும் காந்த சக்தி ஆகும்.

கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. வணக்கம் சார், நீங்கள் கொடுத்த 30 பாடங்களுக்கு 30 கேள்விகள் வரும் என்று சொன்னீர்கள் , உள்ளாட்சி அரசாங்கங்கள் மற்றும் புவியியல் pdf download ஆகவில்லை

    பதிலளிநீக்கு

minnal vega kanitham