Type Here to Get Search Results !

தனிவட்டி (அசல்) Type 2.2 (31 to 43 Questions)

Type -2.2A
31) ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (2019 TNPSC)
(A) ரூ.5,000
(B) ரூ.3,000
(C) ரூ.2,000
(D) ரூ.1,000
Answer (A) ரூ.5,000 ✔

32) ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (2019 TNPSC)
(A) 480
(B) 600
(C) 500
(D) 630
Answer (C) 500✔

33) ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.500 தனிவட்டியாக தரும் அசல் எவ்வளவு? (18-09-2021 TNPSC)
(A) 50,000
(B) 30,000
(C) 10,000
(D) 5,000
Answer (C) 10,000✔

34) அருண் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு 15% வட்டி வீதம் 3 ஆண்டுகள் கழித்து ₹450 தனி வட்டியாக செலுத்தினால் அசலைக் காண்க. (07-05-2023 TNPSC)
(A) 800
(B) 900
(C) 1,000
(D) 2,000
Answer (C) 1,000 ✔

35) ஆண்டுக்கு 6% வட்டி வீதம் 5 ஆண்டுகளில் தனிவட்டி ₹60 பெறுவதற்கான அசல் என்ன? (01-04-2023 TNPSC)
(A) ₹800
(B) ₹600
(C) ₹400
(D) ₹200
Answer (D) ₹200 ✔

36) குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (08-02-2023 TNPSC), (7th New Book)
(A) ₹ 3,250
(B) ₹ 3,550
(C) ₹ 3,750
(D) ₹ 3,000
Answer (C) ₹ 3,750 ✔

37) ஓர் ஆண்டிற்கு, x% வட்டி வீதத்தில், x -ஆண்டுகளுக்கு கிடைக்கும் தனிவட்டி வீதமானது ₹x எனில் அசலின் மதிப்பு ______ ஆகும். (2022 Group 2)
(A) ₹x
(B) ₹(100/x)
(C) ₹100x
(D) ₹(100/x²)
Answer (B) ₹(100/x) ✔

Type -2.2B
38) மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹11,800 அளிக்கும் அசலைக் காண்க. (2021 Group 1)
(A) ₹ 8,000
(B) ₹ 9,000
(C) ₹ 10,000
(D) ₹ 9,500
Answer (C) ₹ 10,000 ✔

39) ஒரு குறிப்பிட்ட தொகையானது 10% வட்டி வீதம் 5 ஆண்டுகளுக்கு ₹ 10,050 கிடைக்கிறது எனில் அசல் எவ்வளவு? (22-01-2022 TNPSC), (08-02-2023 TNPSC), (7th New Book)
(A) ₹ 6,500
(B) ₹ 6,700
(C) ₹ 6,000
(D) ₹ 3,350
Answer (B) ₹ 6,700 ✔

40) ஓர் அசல் ஆண்டுக்கு 5% தனி வட்டி வீதத்தில் 7 ஆண்டுகளில் ரூ.6,750 ஆக உயர்ந்தது எனில், அசலைக் காண்க.(31-08-2025 TNPSC)
(A) Rs. 7,000
(B) Rs. 6,000
(C) Rs. 5,000
(D) Rs. 4,000
Answer (C) Rs. 5,000 ✔

41) ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹ 10,080 ஆகிறது எனில் அசலை காண்க (23-05-2022 TNPSC)
(A) 7200
(B) 7000
(C) 6200
(D) 7300
Answer (A) 7200 ✔

42) ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதம் ரூ. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில் அசலைக் காண்க (07-11-2021 TNPSC), (21-01-2024 TNPSC), (08-02-2025 TNPSC)
(A) ரூ. 14,000
(B) ரூ. 12,500
(C) ரூ. 15,200
(D) ரூ. 13,500
Answer (B) ரூ. 12,500 ✔

43) ஒரு அசல் தொகை ஆண்டுக்கு 10 சதவீதம் வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் ₹20100 ஆக உயர்ந்தது எனில் அசலைக் காண்க. (12-08-2024 TNPSC)
(A) ₹13400
(B) ₹10050
(C) ₹40200
(D) ₹15100
Answer (A) ₹13400 ✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.