Type Here to Get Search Results !

தனிவட்டி (தனிவட்டி) Type - 2.1 (18 to 30 Questions)

Type -2.1
18) பின்வருவனவற்றில் எது ₹ 1,000 அசலுக்காக ஓராண்டுக்கு 10% என்ற வீதத்தில் தனிவட்டியாகும். (7th New Book Back), (2022 Group 2)
(A) ₹ 200
(B) ₹ 10
(C) ₹ 100
(D) ₹ 1,000
Answer (C) ₹ 100✔

19) ₹5000 க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (09-11-2024 TNPSC), (2019 Group 8)
(A) ₹25
(B) ₹2500
(C) ₹250
(D) ₹500
Answer (B) ₹2500 ✔

20) ₹5,000 க்கு 5% வட்டி வீதத்தில் 2 ஆண்டுகளி்ல கிடைக்கும் தனிவட்டி யாது? (2011 Group 4 VAO)
(A) ₹250
(B) ₹500
(C) ₹750
(D) ₹800
Answer (B) ₹500 ✔

21) அசோக் ரூ.10,000 ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (2019 TNPSC)
(A) 2,000
(B) 40,000
(C) 4,000
(D) 5,000
Answer (C) 4,000 ✔

22) ₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book), (18-11-2024 TNPSC)
(A) ₹ 5,000
(B) ₹ 6,000
(C) ₹ 7,000
(D) ₹ 8,000
Answer (B) ₹ 6,000 ✔

23) ஸ்டீபன் என்பவர் தனது வங்கியின் சேமிப்புக் கணக்கில் ₹10,000 ஐ 2% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்தார் எனில், 4 ஆண்டுகளின் முடிவில் அவர் பெறும் தனிவட்டி எவ்வளவு? (7th New Book), (05-02-2024 TNPSC)
(A) ₹ 500
(B) ₹ 600
(C) ₹ 700
(D) ₹ 800
Answer (D) ₹ 800 ✔

24) ₹ 35,000 இக்கு ஆண்டுக்கு 9% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளுக்குத் தனிவட்டியைக் காண்க? (7th New Book), (05-02-2024 TNPSC)
(A) ₹ 6,000
(B) ₹ 6,300
(C) ₹ 7,000
(D) ₹ 7,300
Answer (B) ₹ 6,300 ✔

25) ரூ. 45,000 திற்கு 10% வட்டி வீதம் எனில் 5 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (17-08-2025 TNPSC)
(A) ரூ. 9,000
(B) ரூ. 22,500
(C) ரூ. 4,500
(D) ரூ. 20,500
Answer (B) ரூ. 22,500 ✔

26) ரூ. 35,500 க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 3½ ஆண்டுகளுக்கு தனி வட்டியை காண்க. (22-02-2025 TNPSC)
(A) ரூ. 12,400
(B) ரூ. 12,425
(C) ரூ. 12,450
(D) ரூ. 12,500
Answer (B) ரூ. 12,425✔

27) ரூ. 36,000 தொகைக்கு 9% வட்டி வீதம் எனில் 4 ஆண்டுகளில் கிடைக்கும் தனிவட்டி என்ன? (15-02-2026 TNPSC)
(A) ரூ. 12,690
(B) ரூ. 12,960
(C) ரூ. 12,906
(D) ரூ. 12,609
Answer (B) ரூ. 12,960 ✔

Type -2.1A
28) அரவிந்த் என்பவர் ₹ 8,000 ஐ, ஆகாஷ் என்பவரிடமிருந்து ஆண்டுக்கு 7% தனிவட்டி வீதம் கடனாகப் பெற்றார். இரண்டு ஆண்டுகளின் முடிவில் அரவிந்த் செலுத்த வேண்டிய தனிவட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 9,000
(B) ₹ 9,100
(C) ₹ 9,120
(D) ₹ 9150
Answer (C) ₹ 9,120 ✔

29) அர்ஜுன் ஒரு வங்கியிலிருந்து ஆண்டுக்கு 5% வட்டி வீதம் ₹ 5000 ஐக் கடனாகப் பெற்றார். மூன்று ஆண்டுகளின் முடிவில் அவர் செலுத்த வேண்டிய வட்டியையும் மொத்தத் தொகையையும் காண்க? (7th New Book)
(A) ₹ 5,500
(B) ₹ 5,720
(C) ₹ 5,750
(D) ₹ 5,850
Answer (C) ₹ 5,750✔

30) சாந்தி ஒரு வங்கியிலிருந்து, ஆண்டுக்கு 12% வட்டி வீதம் ₹ 6,000 ஐ 7 ஆண்டுகளுக்குக் கடனாகப் பெற்றார் எனில், 7 ஆண்டுகள் கழித்து அவர் எவ்வளவு பணத்தைச் செலுத்தினால் கடன் தீரும்? (7th New Book)
(A) ₹ 11,000
(B) ₹ 11,020
(C) ₹ 11,040
(D) ₹ 11,140
Answer (C) ₹ 11,040 ✔

Home Work
ஒரு விவசாயி ₹ 20,000-ஐ ஆண்டொன்றுக்கு 4.5% தனி வட்டியில் ஒருவரிடமிருந்து கடனாக பெறுகிறார். ஐந்து ஆண்டுகளுக்குப் பின் அவர் முழுவதும் கடனை அடைக்க செலுத்த வேண்டிய தொகை? (2022 Group 4)
(A) ₹ 4,500
(B) ₹ 15,500
(C) ₹ 17,000
(D) ₹ 24,500
Answer (D) ₹ 24,500 ✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.