Type Here to Get Search Results !

பகடை (நிகழ்தகவு) Type - 2

Type -2.1
14) இரண்டு பகடைகள் ஒருமுறை உருட்டப்படுகின்றன. அதன் மொத்த விளைவுகளின் எண்ணிக்கை என்ன? (2022 TNPSC)
(A) 36
(B) 26
(C) 30
(D) 32
Answer (A) 36✔

15) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 VAO), (2019 Group 1 DEO), (2022 TNPSC), (18-11-2024 TNPSC)
(A) 1/36
(B) 1/3
(C) 1/6
(D) 2/3
Answer (C) 1/6✔

16) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
(A) 5/6
(B) 1/3
(C) 1/6
(D) 2/3
Answer (A) 5/6✔

17) இரண்டு பகடைகள் உருட்டபடுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 4-க்கு சமமாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க (10th New Book)
(A) 1/12
(B) 1/6
(C) 1/36
(D) 1/2
Answer (A) 1/12✔

18) இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் பொழுது, கூடுதல் 7 கிடைக்க நிகழ்தகவு யாது? (2018, 2019 TNPSC)
(A) 1/6
(B) 1/4
(C) 2/3
(D) 3/4
Answer (A) 1/6✔

19) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 5 ஆக இல்லாமல் இருக்க நிகழ்தகவு
(A) 7/9
(B) 9/7
(C) 8/9
(D) 1/9
Answer (C) 8/9✔

20) இரு பகடைகள் உருட்டப்படும் பொது அவற்றின் முக மதிப்புகளின் கூடுதல் 8-ஆக இருப்பதற்கான வாய்ப்புகளின் எண்ணிக்கை? (2021 TNPSC)
(A) 4
(B) 5
(C) 6
(D) 7
Answer (B) 5✔

21) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 Group 1)
(A) 7/9
(B) 9/7
(C) 4/7
(D) 1/9
Answer (D) 1/9✔

22) இரு பகடைகள் உருட்டப்படும் பொது முக எண்களின் கூடுதல் 12 கிடைப்பதற்கான நிகழ்தகவு _______ ஆகும் (2019 Group 8)
(A) 1/36.
(B) 1/18
(C) 1/12
(D) 1/6
Answer (A) 1/36✔

23) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 13 -ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க. (10th New Book)
(A) 1
(B) 1/36
(C) 36
(D) 0
Answer (A) 1✔

23) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் 12 மற்றும் 12ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? (30-08-2025 TNPSC)
(A) 1/3
(B) 1
(C) 1/2
(D) 1/4
Answer (B) 1✔

Type -2.2
25) இரு பகடைகள் ஒரே சமயத்தில் வீசப்படும் போது, கூடுதல் 10 அல்லது 11 கிடைக்க் நிகழ்தகவு யாது? (2019 TNPSC)
(A) 1/4
(B) 1/6
(C) 7/12
(D) 5/36
Answer (D) 5/36✔

26) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு (1999 TNPSC)
(A) 7/9
(B) 9/7
(C) 2/9
(D) 1/9
Answer (C) 2/9✔

27) இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 இல்லாமல் இருக்க நிகழ்தகவு (2013, 2015, 2018 TNPSC)
(A) 7/9
(B) 2/9
(C) 4/7
(D) 1/9
Answer (A) 7/9✔

28) இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது கிடைக்கும் முகஎண்களின் கூடுதல் 3 அல்லது 8 ஆக இருக்க நிகழ் தகவு
(A) 5/15
(B) 8/36
(C) 11/36
(D) 7/36
Answer (D) 7/36✔

29) இரண்டு பகடைகள் ஒரு முறை ஒருசேர உருட்டப்படுகின்றன. முக எண்கள் சமமாக இருக்க அல்லது முக எண்களின் கூடுதல் 4 கிடைக்க நிகழ்தகவு யாது? (2021 TNPSC), (2022 Group 4)
(A) 1/9
(B) 2/9
(C) 4/9
(D) 5/9
Answer (B) 2/9✔

30) இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படும்போது முக மதிப்புகளின் கூடுதல் பகா எண்ணாகக் கிடைக்க நிகழ்தகவு. (15-02-2026 TNPSC)
(A) 5/12
(B) 7/8
(C) 2/7
(D) 3/4
Answer (A) 5/12✔

Home Work
30A) இரண்டு பகடைகள் உருட்டப்படுகின்றன. கிடைக்கப்பெறும் முக மதிப்புகளின் கூடுதல் (10th New Book)
(i) 4 - க்குச் சமமாக
(ii) 10 -ஐ விடப் பெரிதாக
(iii) 13 -ஐ விடக் குறைவாக இருப்பதற்கான நிகழ்தகவு காண்க
Answer (i) 1/12✔
Answer (ii) 1/12✔
Answer (iii) 1✔

30B) இரண்டு சீரான பகடைகள் முறையாக ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன.
(i) இரண்டு பகடைகளிலும் ஒரே முக மதிப்பு கிடைக்க
(ii) முக மதிப்புகளின் பெருக்கற்பலன் பகா எண்ணாகக் கிடைக்க
(iii) முக மதிப்புகளின் கூடுதல் பகா எண்ணாகக் கிடைக்க
(iv) முக மதிப்புகளின் கூடுதல் 1-ஆக இருக்க
ஆகிய நிகழ்ச்சிகளின் நிகழ்தகவுகளைக் காண்க. (10th New Book)
Answer (i) 1/6✔
Answer (ii) 1/6✔
Answer (iii) 5/12✔
Answer (iV) 0✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.