Type -1
1) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஓர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? (2021 Group 1), (2022 TNPSC) (9th New Book)
(A) 1/6
(B) 2/3
(C) 1/2
(D) 5/6
Answer
(C) 1/2✔2) ஒரு பகடையை உருட்டும் பொழுது ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?(10th New Book)
(A) 1/6
(B) 2/3
(C) 1/2
(D) 5/6
Answer
(C) 1/2✔3) ஒரு பகடை உருட்டப்படும்போது பகு எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன?
(A) 2/3
(B) 1/3
(C) 4/5
(D) 1/2
Answer
(B) 1/3✔4) ஒரு பகடை உருட்டப்படும்போது பகா எண்ணைப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2022 TNPSC)
(A) 2/3
(B) 1/3
(C) 4/5
(D) 1/2
Answer
(D) 1/2✔5) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு (10th Old Book)
(A) 5/6
(B) 1
(C) 0
(D) 1/6
Answer
(A) 5/6✔6) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண் தோன்றாமல் இருக்க நிகழ்தகவு
(A) 5/6
(B) 1
(C) 0
(D) 1/6
Answer
(D) 1/6✔7) ஒரு பகடை உருட்டப்படும்போது, 3ற்கு மேல் விழுவதற்கு நிகழ்தகவு என்ன?
(A) 1/2
(B) 1/3
(C) 2/3
(D) 1/6
Answer
(A) 1/2✔8) ஒரு பகடை உருட்டப்படும் போது 4ற்கு மேல் கிடைப்பதற்கு என்ன நிகழ்தகவு? (9th New Book), (2018, 2022 TNPSC)
(A) 2/3
(B) 1/3
(C) 1/4
(D) 1/6
Answer
(B) 1/3✔8A) ஒரு பகடை உருட்டப்படும்போது 4ஐ விடப் பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (22-02-2025 TNPSC)
(A) 1/3
(B) 1/2
(C) 2/3
(D) 1/6
Answer
(A) 1/3✔9) ஒரு பகடை உருட்டப்படும் போது 5-ற்கு மேல் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (2018 TNPSC)
(A) 5/6
(B) 1/5
(C) 1/6.
(D) 2/6
Answer
(C) 1/6✔10) ஒரு பகடையை ஒரு முறை எறியும் பொழுது கிடைக்கும் எண் 3 ன் மடங்காக இருப்பதற்கான நிகழ்தகவு யாது? (2019 TNPSC)
(A) 1/2
(B) 1/3
(C) 1/6
(D) 2/3
Answer
(B) 1/3✔11) ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படுகிறது. அதில் 6ன் பகா காரணிகள் கிடைக்க நிகழ்தகவு யாது? (2019 Group 1)
(A) 2/3
(B) 1/3
(C) 5/6
(D) 1/2
Answer
(B) 1/3✔12) ஒரு சீரான பகடையை உருட்டும்போது ஒரு இரட்டை எண் அல்லது 3ன் மடங்கு பெறுவதற்கான நிகழ்தகவு? (13-05-2023 TNPSC)
(A) 5/6
(B) 1/3
(C) 2/3
(D) 1/6
Answer
(C) 2/3✔13) ஒரு சீரான பகடை உருட்டப்படுகிறது. கீழ்க்கண்டவற்றின் நிகழ்தகவு காண்க: (2018 TNPSC)
i) ஒரு இரட்டை எண் (அ) 3-ன் மடங்கு
ii) 3 மற்றும் 6-க்கு இடையே ஒரு எண் பெறுவதற்கான நிகழ்தகவு.
(A) 1/2, 1/3
(B) 2/3, 1/3
(C) 1/3, 1/4
(D) 2/6, 4/6
Answer
(B) 2/3, 1/3✔ Home Work
13A) ஒரு பகடை உருட்டப்படும் போது 6ஐ விடப் பெரிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (14-10-2024 TNPSC)
(A) 1
(B) 1/3
(C) 0
(D) 1/2
Answer
(C) 0 ✔ Shortcut Video

minnal vega kanitham