Type - 6
46) A என்பவர் ஒரு வேலையின் 2/3 பகுதியை 10 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 1/3 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை (2013 Group 4)
(A) 3 நாட்கள்
(B) 4 நாட்கள்
(C) 5 நாட்கள்
(D) 6 நாட்கள்
Answer
(C) 5 நாட்கள்✔47) முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில்அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்? (2022 Group 4)
(A) 2 1/2 நாட்கள்
(B) 3 1/2 நாட்கள்
(C) 4 1/2 நாட்கள்
(D) 5 1/2 நாட்கள்
Answer
(B) 3 1/2 நாட்கள்✔48) விக்ரம் ஒரு வேலையின் மூன்றில் ஒரு பகுதியை P நாள்களில் முடிப்பார் எனில், அவர் அந்த வேலையின் 3/4 பகுதியை _______ நாள்களில் முடிப்பார். [8th New Book Box]
(A) 9/4 P.
(B) 3/4 p
(C) 3 P
(D) 4/9 P
Answer
(A) 9/4 P✔48A) A என்பவர் ஒரு வேலையின் 1/4 பகுதியை 20 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையின் 3/4 பகுதியை A செய்து முடிக்க ஆகும் நாட்களின் எண்ணிக்கை
(A) 10
(B) 20
(C) 30
(D) 60
Answer
(D) 60✔49) ஒரு வேலையின் 1/3 பகுதியை A 5 நாட்களிலும், அதே வேலையின் 2/5 பகுதியை B 10 நாட்களிலும் செய்து முடிப்பர் எனில், இருவரும் இணைந்து அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? (2009 Group 1)
(A) 7 3/4 நாட்கள்
(B) 9 3/8 நாட்கள்
(C) 8 4/5 நாட்கள்
(D) 10 நாட்கள்
Answer
(B) 9 3/8 நாட்கள்✔50) P என்பவர் தனியே ஒரு வேலையின் 1/2 பகுதியை 6 நாள்களிலும், Q என்பவர் தனியே அதே வேலையின் 2/3 பகுதியை 4 நாள்களிலும் முடிப்பர். இருவரும் இணைந்து அந்த வேலையின் 3/4 பகுதியை எத்தனை நாள்களில் முடிப்பர்? (8th New Book) (08-02-2023 TNPSC), (13-02-2023 TNPSC), (15-03-2023 TNPSC)
(A) 3 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 9 நாட்கள்
(D) 18 நாட்கள்
Answer
(A) 3 நாட்கள்✔ Shortcut Video

minnal vega kanitham