Type - 5.1
41) 4 பெரியவர்கள் மற்றும் 4 சிறுவர்கள் சேர்ந்து 3 நாள்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 பெரியவர்கள் மற்றும் 5 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாள்களில் முடிக்கிறார்கள் எனில், இப்பணியைத் தனியாக ஒரு பெரியவர் எத்தனை நாள்களில் செய்வார்? ஒரு சிறியவர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார்? (9th New Book) (TNPSC 2019)
41A) 4 இந்தியர்கள் மற்றும் 4 சீனர்கள் சேர்ந்து 3 நாள்களில் ஒரு வேலையை முடிக்கிறார்கள். 2 இந்தியர்கள் மற்றும் 5 சீனர்கள் சேர்ந்து அதே வேலையை 4 நாள்களில் முடிக்கிறார்கள் எனில், இப்பணியை தனியாக ஒரு இந்தியர் எத்தனை நாள்களில் செய்வார்? ஒரு சீனர் தனியாக எத்தனை நாள்களில் செய்வார்? (9th New Book)
(A) 18, 36
(B) 36,18
(C) 9, 18
(D) 18, 30
Answer
(A) 18, 36✔42) 8 ஆண்கள் மற்றும் 12 சிறுவர்கள் சேர்ந்து ஒரு வேலையை 10 நாட்களில் செய்து முடிப்பர். அதே வேலையை 6 ஆண்கள் மற்றும் 8 சிறுவர்கள் சேர்ந்து 14 நாட்களில் செய்து முடிப்பர். ஒரு ஆண் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? ஒரு சிறுவன் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பான் (10th Old Book)
(A) 140, 280
(B) 280, 140
(C) 18, 30
(D) 140, 280
Answer
(A) 140, 280✔ Type - 5.2
43) 6 பெண்கள் அல்லது 8 ஆண்கள் ஓர் அறையை 86 நாள்களில் கட்டி முடிப்பர். அது போன்ற அறையை 7 பெண்கள் மற்றும் 5 ஆண்கள் கட்டி முடிக்க ஆகும் நாட்கள் (05-02-2024 TNPSC), (27-05-2023 TNPSC), (8th New Book)
(A) 48 நாட்கள்
(B) 84 நாட்கள்
(C) 42 நாட்கள்
(D) 24 நாட்கள்
Answer
(A) 48 நாட்கள்✔44) 6 ஆண்கள் (அ) 8 பெண்கள் ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார்கள். எனில் 9 ஆண்களும் 12 பெண்களும் அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (23-07-2023 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 3 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 5 நாட்கள்
Answer
(A) 4 நாட்கள்✔45) 5 மாணவர்கள் அல்லது 3 மாணவிகள் ஒரு அறிவியல் திட்டச் செயலை 40 நாள்களில் முடிப்பர். 15 மாணவர்கள் மற்றும் 6 மாணவிகள் அதே திட்டச் செயலை முடிக்க எத்தனை நாள்களாகும்? (09-09-2023 TNPSC)
(A) 12
(B) 8
(C) 10
(D) 16
Answer
(B) 8✔ Shortcut Video

minnal vega kanitham