Type - 3.1
23) A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book) (2023 TNPSC Group 3A)
(A) 23
(B) 24
(C) 25
(D) 26
Answer
(C) 25✔24) A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை 'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (20-04-2023 TNPSC) (2016 Group 2) (2017, 2018 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்
Answer
(D) 7 1/2 நாட்கள்✔25) A ஆனவர் ஒரு வேலையை 24 நாட்களில் முடிப்பார். B ஆனவர் A ஐவிட 50% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில் B ஆனவர் அந்த வேலையை முடிக்க ஆகும் காலம் கணக்கிடுக. (07-02-2024 TNPSC)
(A) 12 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 18 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer
(B) 16 நாட்கள்✔26) கமல் ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பார். பிமல், கமலை விட 50%. அதிக திறமை உடையவர் எனில், அதே வேலையை பிமல் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்? (09-09-2023 TNPSC)
(A) 10.5 நாட்கள்
(B) 15 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 10 நாட்கள்
Answer
(D) 10 நாட்கள்✔26A) A என்பவர் தனியே ஒரு வேலையை 16 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2017 TNPSC)
(A) 8
(B) 10
(C) 8 ½
(D) 7 ½
Answer
(B) 10✔27) A என்பவர் தனியே ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 60% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (2015 TNPSC)
(A) 15
(B) 10
(C) 8 ½
(D) 7 ½
Answer
(A) 15✔28) B என்பவர் A என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நெரம் எடுத்துக்கொள்வார்? (2024 Group 2)
(A) 6 மணி நேரம்.
(B) 6 1/2 மணி நேரம்
(C) 6 1/4 மணி நேரம்
(D) 6 3/4 மணி நேரம்
Answer
(C) 6 1/4 மணி நேரம்✔ Type - 3.2
29) P என்பவர் தனியே ஒரு வேலையை 60 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
(A) 40
(B) 38
(C) 35
(D) 36
Answer
(D) 36✔30) A என்பவர் தனியே ஒரு வேலையை 15 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 20% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (SSC MTS 2017)
(A) 12
(B) 18
(C) 20
(D) 24
Answer
(A) 12✔31) P என்பவர் தனியே ஒரு வேலையை 25 நாள்களில் முடிப்பார். P ஆனவர், Q ஐ விட 40% குறைவான செயல்திறன் வாய்ந்தவர் எனில், Q மட்டும் தனியாக அதே வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார். (SSC MTS 2017)
(A) 18
(B) 20
(C) 15
(D) 16
Answer
(C) 15✔32) A என்பவர் B என்பவரை விட 20 சதவீதம் குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A, 7 1/2 மணி நேரத்தில் முடிப்பார் எனில் B எவ்வளவு நேரம் எடுப்பார்? (2024 Group 1)
(A) 6 மணி நேரம்
(B) 5 1/2 மணி நேரம்
(C) 6 1/2 மணி நேரம்
(D) 6 3/4 மணி நேரம்
Answer
(A) 6 மணி நேரம்✔ Shortcut Video

minnal vega kanitham