Type - 2.1
13) ஒரு வேலையை A, 8 நாட்களில் செய்து முடிப்பார். அதே வேலையை முடிக்க Bக்கு 12 நாட்கள் ஆகும். அந்த வேலை A மற்றும் B இருவரும் சேர்ந்து முடித்து ரூ. 200ஐ ஒருங்கிணைத்து ஊதியமாக பெற்றால் அதில் Bன் ஊதியம் (18/04/2021 TNPSC)
(A) 75
(B) 80
(C) 85
(D) 90
Answer
(B) 80✔14) A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பார். இருவரும் சேர்ந்து அவ்வேலையை செய்து ரூ. 1,500 ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிடித்துக் கொள்வார்? (07-11-2021 TNPSC)
(A) ரூ.600, ரூ.900
(B) ரூ.700, ரூ.800
(C) ரூ.900, ரூ.700
(D) ரூ.900, ரூ.600
Answer
(D) ரூ.900, ரூ.600✔15) A என்பவர் தனியே ஒரு வேலையை 10 நாள்களிலும் B ஆனவர் தனியே 15 நாள்களிலும் முடிப்பர். அவர்கள் இந்த வேலையை ₹ 2,00,000 தொகைக்கு ஒப்புக் கொண்டனர் எனில் A பெறும் தொகை ______ ஆகும் (22-01-2022 TNPSC), (08-02-2023 TNPSC), (8th New Book)
(A) ₹ 1,20,000
(B) ₹ 90,000
(C) ₹ 60,000
(D) ₹ 40,000
Answer
(A) ₹ 1,20,000✔16) A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு (2016 Group 4)
(A) ரூ. 1,600
(B) ரூ. 2,000
(C) ரூ. 3,000
(D) ரூ. 3,100
Answer
(B) ரூ. 2,000✔17) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பார். இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன் பங்கு என்ன? (2018 Group 2)
(A) 240, 360
(B) 300, 300
(C) 360, 240
(D) 400, 200
Answer
(C) 360, 240✔ Type - 2.2
18) A, B மற்றும் C ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 10 மற்றும் 15 நாட்களில் முடிப்பர். A, B மற்றும் C ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹33000 வழங்கப்படும் எனில் A பெறும் பங்கு எவ்வளவு? (09-11-2024 TNPSC)
(A) ₹18300
(B) ₹18200
(C) ₹18100
(D) ₹18000
Answer
(D) ₹18000✔19) X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 8, 12, 16 நாட்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ₹26000 வழங்கப்படும் எனில் Y பெறும் பங்கினைக் காண்க. (18-11-2024 TNPSC)
(A) ₹10000
(B) ₹12000
(C) ₹6000
(D) ₹8000
Answer
(D) ₹8000✔20) X,Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 4, 6 மற்றும் 10 நாட்களில் முடிப்பர். மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.31,000 வழங்கப்படும் எனில் X, Y மற்றும் Z தனித்தனியேப் பெறும் பங்குகள் காண்க? (21-12-2022 TNPSC), (01-04-2023 TNPSC), (10-12-2023 TNPSC), (8th New Book)
(A) 6,000; 10,000; 15,000
(B) 10,000; 6,000; 15,000
(C) 10,000; 15,000; 6,000
(D) 15,000; 10,000; 6,000
Answer
(D) 15,000; 10,000; 6,000✔21) A, B மற்றும் C ஆகியோர் ஒரு வேலையை முறையே 5, 6 மற்றும் 12 நாட்களில் முடிப்பார்கள். A, B மற்றும் C ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ.27,000 வழங்கப்படும் எனில் அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (22-02-2025 TNPSC)
(A) 10,000, 5,000, 12,000
(B) 5,000, 12,000, 10,000
(C) 10,000, 12,000, 5,000
(D) 12,000, 10,000, 5,000
Answer
(D) 12,000, 10,000, 5,000✔22) X, Y மற்றும் Z ஆகியோர் ஒரு வேலையை முறையே 5,8 மற்றும் 12 நாள்களில் முடிப்பர். X, Y மற்றும் Z ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து அந்த வேலையை முடித்தால் அவர்களுக்கு ரூ. 49,000 வழங்கப்படும் எனில், அவர்கள் தனித்தனியேப் பெறும் பங்குகளைக் காண்க. (08-05-2025 TNPSC)
(A) 15,000, 10,000, 24,000
(B) 24,000, 15,000, 10,000
(C) 10,000, 24,000, 15,000
(D) 10,000, 15,000, 24,000
Answer
(B) 24,000, 15,000, 10,000.✔ Shortcut Video

minnal vega kanitham