25) X, Y என்ற இரு எண்களின் மீ.பொ.வ. (X,Y) = 4 மற்றும் மீ.பொ.ம. (X,Y) = 9696, X = 96 எனில், Y ன் மதிப்பை காண்க. [2022 TNPSC]
(A) 101
(B) 404
(C) 9212
(D) 24
26) கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம (2022 Group 4)
(A) 75
(B) 125
(C) 375
(D) 450
27) x,y இவற்றின் மீ.பொ.ம. (LCM) z எனில் x,y-ன் மீ.பொ.வ. (HCF) என்ன? (2017 Group 2)
(A) xy/z
(B) xz/y
(C) yz/x
(D) xy
28) a, b என்ற எண்களின் மீ.பொ.ம. c எனில் a மற்றும் bன் மீ.பொ.வ. என்ன? (9-12-2023 TNPSC)
(A) (ab)/c
(B) (ac)/b
(C) (b(C)/a
(D) c/(ab)
29) p மற்றும் q மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ள வற்றிலிருந்து காண்க. [2022 Group 4]
(A) pq
(B) qy
(C) xy
(D) py
30) இரு எண்களின் மீ.பொ.ம ஆனது, அந்த இரண்டு எண்களின் மீ.பொ.வ.வின் 6 மடங்காகும். மீ.பொ.வ. 12 மற்றும் ஒரு எண் 36 எனில் மற்றொரு எண்? (6th New Book), (2020 TNPSC), (14-03-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (13-05-2023 TNPSC), (28-08-2023 TNPSC), (2024 Group 4)
(A) 48
(B) 72
(C) 24
(D) 12
31) இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 6006. ஓர் எண் 66 எனில் மற்றோர் எண் என்ன? (2022 TNPSC)
(A) 1001
(B) 101
(C) 91
(D) 6
32) இரு சார் பகா எண்களின் மீ.சி.ம. 5005. ஓர் எண் 65 எனில் மற்றொர் எண் என்ன? (2022 TNPSC)
(A) 65
(B) 66
(C) 1
(D) 77

minnal vega kanitham