Type Here to Get Search Results !

LCM & HCF Type - 2

Quiz Program

14) 3 மற்றும் 9 ஆகிய எண்களில் மீ.சி.ம 9 அவற்றின் மீ.பெ.வ (2022 TNPSC) (6th New Book)

(A) 1

(B) 3

(C) 9

(D) 27

15) இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில் ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க. (2022 Group 2)

(A) 80

(B) 60

(C) 70

(D) 90

16) இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். (2018 Group 2)

(A) 320

(B) 1605

(C) 1595

(D) 8000

17) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? (2019 Group 2), (14-03-2023 TNPSC)

(A) 16

(B) 18

(C) 22

(D) 36

18) இரு எண்களின் மீ.பொ.வ. 11 மற்றும் அவற்றின் மீ.சி.ம. 693. ஒர் எண் 77 எனில் மற்றொரு எண் என்ன? (2024 Group 4)

(A) 79

(B) 88

(C) 99

(D) 77

19) 78, 39 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு 78 எனில் மீப்பெரு பொது வகுத்தி காண். (20-04-2023 TNPSC)

(A) 39

(B) 48

(C) 59

(D) 78

20) இரு எண்களின் மீ.சி.ம. 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எணில் மற்றோர் எண்ணை காண்க. (15-03-2023 TNPSC), (05-10-2023 TNPSC) (9-12-2023 TNPSC)

(A) 132

(B) 152

(C) 144

(D) 126

21) கொடுக்கப்பட்ட இரு எண்களான 96 மற்றும் 404-ன் மீ.பொ.வ - 4 எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம -ன் மதிப்பு _______ (20-05-2023 TNPSC)

(A) 384

(B) 9696

(C) 1616

(D) 38784

22) இரு எண்களின் மீ.பொ.ம. 2002 மற்றும் அவற்றின் மீ.பொ.கா. 22. ஓர் எண் 154 எனில் மற்றொரு எண் என்ன? (9-12-2023 TNPSC)

(A) 268

(B) 286

(C) 278

(D) 276

23) இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க. (2022 TNPSC)

(A) 210

(B) 180

(C) 150

(D) 120

24) இரண்டு எண்களின் மீ.பொ.வ 11, மற்றும் மீ.பொ.ம 7700. அவற்றில் ஒரு எண் 275 எனில் அந்த மற்றொரு எண் என்ன? (08-02-2025 TNPSC)

(A) 279

(B) 283

(C) 308

(D) 318

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.