Type Here to Get Search Results !

LCM & HCF Type -1

Quiz Program

1) 3:4:5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில் அவற்றின் மீ.பொ.வ. (2025 Group 1), (2014 Group 4)

(A) 40

(B) 80

(C) 120

(D) 200

2) மூன்று எண்கள் 2 : 3 : 5 என்ற விகித்தில் அமைந்துள்ளது. அவற்றின் மீ.பொ.ம. 900 எனில் மீ.பொ.வ. காண்க. (2023 TNPSC)

(A) 30

(B) 60

(C) 90

(D) 150

3) மூன்று எண்கள் 2 : 3 : 5 என்ற விகித்தில் அமைந்துள்ளது. அவற்றின் மீ.பொ.ம. 1200 எனில் மீ.பொ.வ. காண்க. (18-11-2024 TNPSC)

(A) 80

(B) 50

(C) 60

(D) 40

4) 3:4:5 என்ற விகிதத்தில் உள்ள மூன்று எண்களின் மீ.சி.ம 240 எனில், அவற்றின் மீ.பெ.வ. (2014 Group 1)

(A) 4

(B) 8

(C) 12

(D) 20

5) 3:5 என்ற விகிதத்தில் இருக்கும் இரு எண்களின் மீ.பொ.ம. 300 எனில் அவ்வெண்கள்? (12-07-2024 TNPSC)

(A) 30, 50

(B) 3, 5

(C) 60, 100

(D) 15, 25

6) 3:4 என்ற விகிதத்தில் இருக்கும் இரு எண்களின் மீ.பொ.ம. 84 எனில் அவ்வெண்கள்? (RS Aggarwal Book)

(A) 21, 28

(B) 3, 5

(C) 28, 21

(D) 15, 25

7) இரண்டு எண்களின் விகிதம் 2:3 மற்றும் மீ.சி.ம 48 எனில், அந்த எண்களின் கூடுதல் (RS Aggarwal Book)

(A) 28

(B) 32

(C) 40

(D) 64

8) இரண்டு எண்களின் விகிதம் 3:4 மற்றும் மீ.சி.ம 120 எனில், அந்த எண்களின் கூடுதல் (RS Aggarwal Book)

(A) 70

(B) 140

(C) 35

(D) 105

9) இரண்டு எண்களின் விகிதம் 3:4 அந்த எண்களின் மீ.பெ.வ 4 எனில், அவற்றின் மீ.சி.ம இன் மதிப்பு.

(A) 12

(B) 16

(C) 24

(D) 48

10) p மற்றும் q இவற்றின் மீப்பெரு பொது வகுத்தி x ஆகும். மேலும் p:q = 1:x எனில் p மற்றும் q இவற்றின் மீப்பெரு பொது மடங்கு என்ன? (12-07-2024 TNPSC)

(A) 1

(B) p

(C) x

(D) x²

11) இரு எண்கள் 2 : 3 என்ற விகிதத்தில் காணப்படுகின்றன. அவைகளின் மீ.பொ.வ. 15 எனில், அவ்வெண்களைக் காண்க. (17-08-2025 TNPSC)

(A) 30 மற்றும் 15

(B) 15 மற்றும் 30

(C) 45 மற்றும் 30

(D) 30 மற்றும் 45

12) இரு எண்கள் 15:11 என்ற விகிதத்தில் அமைந்துள்ளன. அவற்றின் மீ.பொ.வ 13 எனில் அந்த எண்களைக் காண்க. (2025 Group 2)

(A) 585 மற்றும் 429

(B) 195 மற்றும் 143

(C) 390 மற்றும் 286

(D) 117 மற்றும் 182

13) மூன்று எண்களின் விகிதங்கள் 1:2:3 அவற்றின் மீ.பெ.வ 23 எனில், அந்த எண்கள்.

(A) 69, 15, 22

(B) 23, 46, 69

(C) 25, 31, 41

(D) 23, 21, 35

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.