57) 0.90, 13.5 மற்றும் 15- ன் மீ .பொ.வ [HCF] என்ன? (2018 TNPSC)
(A) 0.3
(B) 0.9
(C) 0.5
(D) 0.15
58) 1.08, .36, 0.9 ஆகிய மூன்று எண்களின் மீப்பெரு பொது வகு எண்ணானது (2018 TNPSC)
(A) .03
(B) .9
(C) .18
(D) .108
59) 11, 0.121 மற்றும் 0.1331-ன் மீ.போ.வ-வை (HCF) என்ன? (2022 TNPSC)
(A) 11
(B) 0.11
(C) 0.0011
(D) 0.011
60) 3, 2.7 மற்றும் 0.09 ன் மீ.சி.ம (LCM) (2024 Group 2)
(A) 2.7
(B) 0.27
(C) 0.027
(D) 27
61) 0.6, 9.6 மற்றும் 0.12 ன் மீ.பொ.ம. வைக் கண்டுபிடி. (2018 TNPSC)
(A) 9.4
(B) 9.6
(C) 9.3
(D) 9.0
62) 1.75, 5.6 மற்றும் 7 ஆகியவற்றின் மீ.பெ.வ (TET - PI - 2013)
(A) 0.07
(B) 0.7
(C) 3.5
(D) 0.35

minnal vega kanitham