Type Here to Get Search Results !

LCM & HCF Type -3, 4

Quiz Program

33) 108 மற்றும் 234 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x-51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது? (2025 Group 4)

(A) 3

(B) 2

(C) 4

(D) 5

34) 450 மற்றும் 216 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 23x - 51, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது? (2023 Group 3A)

(A) 2

(B) 3

(C) 4

(D) 5

35) 65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m-117 என்ற வடிவில் எழுதும்போது. m-யின் மதிப்பு? (10th New Book), (2024 TNPSC)

(A) 4

(B) 2

(C) 1

(D) 3

36) 210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55x-325, என்ற வடிவில் எழுதினால் x-ன் மதிப்பு யாது? (09-01-2021 TNPSC)

(A) 6

(B) 5

(C) 2

(D) 3

37) 18 மற்றும் 30 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம - வின் விகிதத்தைக் காண்க. (17-08-2025 TNPSC), (6th New Book)

(A) 1:15

(B) 2:15

(C) 3:5

(D) 7:9

38) 7 மற்றும் 13 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க. (2024 Group 4)

(A) 1:91

(B) 13:7

(C) 91:10

(D) 7:13

39) 12 மற்றும் 18 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம வின் விகிதத்தைக் காண்க. (12-03-2022 TNPSC)

(A) 1:6

(B) 2:3

(C) 3:4

(D) 4:5

40) 36 மற்றும் 48 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மி.சி.ம. வின் விகிதமானது. (2023 TNTET Paper -2)

(A) 1:12

(B) 12:1

(C) 1:21

(D) 21:1

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.