67) 200 இல் 1/2% ஐக் காண்க [22-01-2022 TNPSC]
(A) 1
(B) 20
(C) 50
(D) 100
68) ஒரு மாணவர் 20 கேள்விகள் கொண்ட கணிதத் தேர்வை எதிர்கொண்டு அதில் 80% மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் எத்தனை கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தார்? (7th New Book)
(A) 16
(B) 4
(C) 18
(D) 2
69) இரஞ்சித்தின் மாத வருமானம் ₹ 7,500 அதில் 25% ஐச் சேமித்தார் எனில், அவர் எவ்வளவு தொகையைச் சேமித்தார் என்பதைக் காண்க? (7th New Book)
(A) ₹ 1875
(B) ₹ 5625
(C) ₹ 2875
(D) ₹ 1500
70) ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் முகவர் அவர் சேகரிக்கும் அடிப்படை பிரிமியத்தில் 5% தரகாகப் பெறுகிறார். அவர் 4800 ஐப் பிரிமியமாக வசூலித்தார் எனில், அவர் பெறுகின்ற தரகுத் தொகை (7th New Book)
(A) ₹ 210
(B) ₹ 220
(C) ₹ 230
(D) ₹ 240
71) 2015 ஆம் ஆண்டின் உலகக் கோப்டை கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டு ₹ 1,500 ஆக இருந்தது. தற்போது அதன் விலை 18% ஆக உயர்ந்தால், நுழைவுச்சீட்டின் விலை எவ்வளவு? (7th New Book)
(A) 1500
(B) 1700
(C) 1770
(D) 1800
72) ஒரு தண்ணீர் தொட்டியின் கொள்ளளவு 150 விட்டர்கள் ஆகும். தற்போது அதில் 40%. தண்ணீர் நிரம்பியுள்ளது எனில் 70% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (09-12-2023 TNPSC)
(A) 60லி
(B) 45லி
(C) 50லி
(D) 35லி
73) ஒரு தண்ணீர்த்தொட்டியின் கொள்ளளவு 50 லிட்டர்கள் ஆகும். தற்போது அதில் 30% தண்ணீர் நிரம்பியுள்ளது எனில், அதில் 50% தண்ணீர் நிறைய இன்னும் எத்தனை லிட்டர்கள் தேவை? (7th New Book) (23-07-2023 TNPSC)
(A) 25 லிட்டர்கள்
(B) 15 லிட்டர்கள்
(C) 10 லிட்டர்கள்
(D) 50 லிட்டர்கள்
74) 8.5 கி.கி எடை கொண்ட ஓர் உலோகப் பட்டையில் 85% வெள்ளி எனில், அதில் வெள்ளியின் எடையைக் காண்க. (7th New Book)
(A) 7.225 கி.கி
(B) 72.25 கி.கி
(C) 722.5 கி.கி
(D) 7225 கி.கி
75) 40 kg ன் 0.75% மதிப்பு காண்க. (11/01/2020 TNPSC)
(A) 30 கிலோ
(B) 0.3 கிலோ
(C) 3 கிலோ
(D) 26 கிலோ
76) 5-ன் 10% மற்றும் 10-ன் 5% ஆகியவற்றின் கூடுதல்? (18-04-2021 TNPSC)
(A) 0.10
(B) 0.25
(C) 1.0
(D) 2.5
77) ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% பேர் வருகை புரியவில்லை எனில், வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும். (7th New Book) [08-01-2022 TNPSC]
(A) 50
(B) 45
(C) 43
(D) 40
78) ஒரு வகுப்பில் 80 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 25% பேர் வருகைபுரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் கண்டறியவும். (2025 Group 4)
(A) 10
(B) 60
(C) 30
(D) 25
79) 7500 மக்கள் தொகை கொண்ட ஊரில், படித்தவர்கள் 47% எனில் படிக்காதவர்க எத்தனை பேர்? (13-02-2023 TNPSC)
(A) 3975
(B) 3925
(C) 3775
(D) 3525
80) 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? (08-01-2022 TNPSC)
(A) 5 மாணவர்கள்
(B) 6 மாணவர்கள்
(C) 7 மாணவர்கள்
(D) 8 மாணவர்கள்

minnal vega kanitham