62) 16 ஸ்ட்ராபெரி (Strawberry) பெட்டிகளின் அடக்க விலையானது 20 ஸ்ட்ராபெரி பெட்டிகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் (அ) நட்டம் சதவீதம் காண்க. (8th New Book), (2022 TNTET Paper -1)
(A) 20% இலாபம்
(B) 15% நட்டம்
(C) 15% இலாபம்
(D) 20% நட்டம்
63) 11 பேனாக்களின் அடக்கவிலையானது. 10 பேனாக்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் கிடைக்கும் இலாப சதவீதம் (8th Old Book)
(A) 18%
(B) 16 2/3%
(C) 10%
(D) 15%
64) 16 நோட்டு புத்தகங்களின் அடக்க விலை 12 நோட்டு புத்தகங்களின் விற்பனை விலைக்கு சமம். இதன் இலாப சதவிகிதத்தை காண்க (2019 TNPSC)
(A) 24%
(B) 33 1/3%
(C) 16%
(D) 12%
65) 8 பொருட்களின் அடக்கவிலையானது. 10 பொருட்களின் விற்பனை விலைக்குச் சமம் எனில் கிடைக்கும் நஷ்ட சதவீதம் (2012 TNTET)
(A) 10%
(B) 20%
(C) 15%
(D) 25%
66) 21 முட்டைகளின் அடக்க விலையானது 28 முட்டைகளின் விற்பனை விலைக்குச் சமம் எனில், இலாபம் அல்லது நட்டம் சதவீதம் என்ன? (2023 TNTET Paper -2)
(A) இலாபம் 20%
(B) நட்டம் 20%
(C) இலாபம் 25%
(D) நட்டம் 25%

minnal vega kanitham