Type Here to Get Search Results !

Percentage Class - 5A

Quiz Program

57) ஓர் எல்.இ.டி (LED) தொலைக்காட்சியின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையைப் போன்று 5/4 மடங்கு எனில், இலாபச் சதவீதம் காண்க. (8th New Book)

(A) 15%

(B) 20%

(C) 25%

(D) 30%

58) தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க (7th New Book)

(A) 3/4%

(B) 1/4%

(C) 25%

(D) 1%

59) ஒரு பொருளின் விற்பனை விலையானது அதன் அடக்க விலையில் 4/3 மடங்கு எனில், வியாபாரத்தில் கிடைக்கும் லாப சதவீதம் (2016 Group 1)

(A) 33 1/3%

(B) 25 1/4%

(C) 20 1/2%

(D) 20 1/3%

60) ஒரு பொருளின் வாங்கிய விலை மற்றும் விற்ற விலை 4:5 என்ற விகிதத்தில் உள்ளன. எனில் இலாப சதவீதம் காண்க (2022 Group 7)

(A) 10%

(B) 20%

(C) 25%

(D) 30%

61) ஒரு பொருளின் அடக்க விலை மற்றும் விற்ற விலையின் விகிதம் 5:7 எனில், இலாபம் _____ ஆகும்? (8th New Book)

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 40%

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.