Type Here to Get Search Results !

Percentage Class - 4

Quiz Program

40) ஒரு பழ வியாபாரி ₹200இக்கு பழங்களை விற்று ₹40ஐ இலாபமாகப் பெறுகிறார். எனில், அவரின் இலாபச் சதவீதம் ஆகும். [8th New Book Back]

(A) 20%

(B) 22%

(C) 25%

(D) 16 2/3%

41) ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க. [8th New Book]

(A) 33 1/3%

(B) 33 %

(C) 33 1/2%

(D) 33 2/3%

42) ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் 20,000 லிருந்து 25,000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க. (2022 Group 2)

(A) 50%

(B) 25%

(C) 75%

(D) 100%

43) ஒரு வீட்டின் விலை 15 இலட்சம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகக் குறைந்தது எனில் குறைந்த சதவீதம் (2016 Group 4)

(A) 10%

(B) 20%

(C) 30%

(D) 40%

44) 600 இன் x % என்பது 450 எனில், x.இன் மதிப்பைக் காண்க. (8th New Book)

(A) 75

(B) 60

(C) 65

(D) 50

45) ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது …………………….. % ஆகும். [8th New Book]

(A) 3 1/3%

(B) 3 %

(C) 3 1/2%

(D) 3 2/3%

46) x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு _________ஆகும். (8th New Book)

(A) x = 500

(B) x = 600

(C) x = 800

(D) x = 900

47) அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)

(A) 700

(B) 710

(C) 720

(D) 730

48) குறள்மதி 20% தள்ளுபடியுடன் ஒரு ரெயின்கோட்டை வாங்கி ₹ 25 ஐச் சேமித்தார் எனில், ரெயின் கோட்டின் அசல் விலை என்ன? (7th New Book) (2024 Group 4)

(A) 100

(B) 125

(C) 150

(D) 200

49) ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? (7th New Book)

(A) 3000 கிராம்

(B) 2000 கிராம்

(C) 1500 கிராம்

(D) 1000 கிராம்

50) 48 என்பது எந்த எண்ணின் 32% ஆகும்? [8th New Book]

(A) 150

(B) 100

(C) 200

(D) 125

51) ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)

(A) 100

(B) 200

(C) 300

(D) 400

52) 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (7th New Book)

(A) ₹ 100

(B) ₹ 80

(C) ₹ 60

(D) ₹ 50

53) ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை _________ ஆகும். (8th New Book)

(A) ₹7000

(B) ₹7400

(C) ₹8400

(D) ₹10500

54) ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)

(A) 120

(B) 160

(C) 130

(D) 150

55) 16% தள்ளுபடியில், ₹210 இக்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? [8th New Book Back]

(A) ₹243

(B) ₹176

(C) ₹230

(D) ₹250

56) ஒரு பொருளானது 7 1/2 % நட்டத்தில் ₹555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின் அடக்க விலை ________ ஆகும். (8th New Book)

(A) ₹400

(B) ₹500

(C) ₹700

(D) ₹600

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.