| 8th தமிழ்மொழி-மரபு | 
|---|
| 1. வாழ்வுக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்? ஒழுக்கம் 2. மொழிக்குரிய ஒழுக்கமுறை ----- எனப்படும்? மரபு 3. செய்யுளுக்கு மரபுக்கும் உள்ள தொடர்பை பற்றி கூறும் நூல் எது? தொல்காப்பியம் 4. "நிலம், தீ, நீர், வழி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம்" என்ற பாடல் வரியை இயற்றியவர் யார்? தொல்காப்பியர் 5. விசும்பு என்பதன் பொருள் என்ன? வானம் 6. மயக்கம் என்பதன் பொருள் என்ன? கலவை 7. இருதிணை எவை? உயர்திணை, அஃறிணையில் 8. ஐம்பால் எவை? ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் 9. வழாமை என்பதன் பொருள் என்ன? தவறாமை 10. மரபு என்பதன் பொருள் என்ன? வழக்கம் 11. திரிதல் என்பதன் பொருள் என்ன? மாறுபடுதல் 12. தழாஅல் என்பதன் பொருள் என்ன? தழுவுதல் (பயன்படுத்துதல்) 13. தொகப்பியத்தின் ஆசிரியர் யார்? தொல்காப்பியர் 14. தமிழில் மிகப்பழமையான இலக்கணக் நூல் எது? தொல்காப்பியம் 15. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரம் எத்தனை? மூன்று (எழுத்து சொல், பொருள்) 16. தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்கள் எத்தனை? 27 இயல்கள் 17. ஓவ்வொரு அதிகாரமும் எத்தனை இயல்களை கொண்டது? ஓன்பது 18. விலங்குகளின் இளமைப் பெயர்களை குறிப்பிடுக: ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி - பறம் 19. சிங்கம் - குருளை 20. யானை - கன்று 21. பசு - கன்று 22. கரடி - குட்டி 23. விலங்குகளின் ஓலி மரபுகளை குறிப்பிடுக: புலி - உறுமும் 24. சிங்கம் - முழங்கும் 25. யானை - பிளிறும் 26. கரடி - கத்தும் 27. பசு - கதறும் 28. பறவைகள் ----- பறந்து செல்கின்றன? விசும்பில் 29. இருதிணை என்னும் சொல்லை பிரித்து எழுதுக? இரண்டு + திணை 30. ஐம்பால் என்னும் சொல்லை பிரித்து எழுதுக? ஐந்து + பாடல் | 
| தமிழ்மொழி-மரபு | 
|---|
| நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத் திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும் - தொல்.1579 மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை. மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன - தொல்.1580 மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் - தொல்.1581 - தொல்காப்பியர் | 
 

minnal vega kanitham