| 6th சிந்துவெளி நாகரிகம் | 
|---|
| 6th சிந்துவெளி நாகரிகம் 1.    மெசபடோமியா நாகரிகம் காலம் -
3500-2000. பொ. ஆ .மு    2.    சிந்து வெளி நாகரிக காலம் -
3300-1900. பொ. ஆ .மு    3.    எகிப்து நாகரிகம் காலம் - 3100-1100.
பொ. ஆ .மு    4.    சீன நாகரிகம் காலம் - 1700-1122.
பொ. ஆ .மு    5.    நதிக்கரையில் குடியேறிய காரணம்:
வளமான மண், ஆறுகளில் பாயும் நன்னீர், போக்குவரத்து வசதி. 6.    ஹரப்பா நகரித்தின் இடிபாடுகளை முதன்
முதலில் நூலில் விவரித்தவர்-சார்லஸ் மேசன். 7.    லாகூர் - கராச்சி ரயில் பாதை அமைத்த
ஆண்டு -1856. 8.    ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ நகரங்களை
அகழாய்வு செய்த ஆண்டு - 1920. 9.    இந்திய தொல் பொருள் ஆய்வுத்துறை
இயக்குநர் - ஜான் மார்ஷல். 10.   1924 ஹரப்பாவிற்கும் மொஹஞ்சதாரோவிற்கும்
இடையே பொதுவான அம்சம் இருப்பதை கண்டறிந்தவர்- ஜான் மார்ஷல். 11.   இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட
ஆண்டு -1861. தலைமையகம் - புதுடெல்லி. 12.   இந்திய தொல்லியல் துறை எந்து நில
அலவையாளர் உதவியுடன் நிறுவப்பட்டது - அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம். 13.   மொஹஞ்சதாரோவை விட பழைமையான நாகரிகம்
– ஹரப்பா நாகரிகம். 14.   நாகரிகம் – லத்தின் மொழி சிவிஸ்
என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் - நகரம். 15.   ஹரப்பா நாகரிகம் :   - நகர நாகரிகம். ● சிறப்பான - நகத்திட்டமிடல். ● சிறப்பான - கட்டிடக்கலை வேலைப்பாடு. ● தூய்மை - பொது சுகாதரத்திற்கு முன்னுரிமை. ● தரப்படுத்தப்பட்ட - எடைகள், அளவீடுகள். 16.   ஹரப்பா நகரின் திட்ட மிட்ட இரண்டு
பகுதி -மேல்நகர அமைப்பு, கீழ் நகர அமைப்பு. 17.   நகரத்தின் மேற்பகுதி மேல்நகரபகுதி
உயரமானது - கோட்டை. நகர நிர்வாகிகள் பயன்படுத்தினர். 18.   நகரத்தின் கிழக்குப்பகுதி தாழ்வானது
- பொதுமக்கள் வசிப்பிடம். 19.   சிந்து வெளி நாகரிகத்தின் முன்னோடி
- மெஹெர்கர். 20.   மெஹெர்கர் அமைந்துள்ள இடம் – பாகிஸ்தான்
- பலுச்சிஸ்தான் போலன் - ஆற்றுப் பள்ளத்தாக்கு. 21.   புதிய கற்கால மக்கள் வாழ்ந்த ஒரு
இடம் - மெஹெர்கர். 22.   தெருக்கள் - சட்டக வடிவமைப்பு -
வடக்கு தெற்காகவும் - கிழக்கு மேற்காகவும் இருந்தது. 23.   வீடுகள் - ஒன்று (அ) இரண்டடுக்கு
மாடிகளை கொண்டது. 24.   வீடுகள் எதனால் கட்டப்பட்டு இருந்தது-
சுட்ட செங்கற்கள், சண்ணாம்பு கலவை, சூரியவெப்பத்தில் உலரவைக்கப்பட்ட செங்கற்கள். 25.   கூறைகள் எவ்வாறு இருந்தன - சமதளம். 26.   வடிகால்கள் எதனால் மூடப்பட்டு இருந்தது
- செங்கற்கள், கல் தட்டை. 27.   பெருங்குளம் வடிவம் மற்றும் அமைக்கப்பட்டிருந்த
இடம் - செவ்வகம் நகரின் நடுவில். 28.   நீர் கசியாமல் இருக்க பயன்படுத்தப்பட்டவை
- இயற்கை தார். 29.   தானியகங்ளை சேகரிக்க பயன்படுத்தப்பட்டவை
- தானியக் களஞ்சியம். 30.   செங்கற்களால் கட்டப்பட்ட தானியக்
களஞ்சியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் - ஹரியானா. 31.   மொஹஞ்சதாரோவில் இருந்த மிகப்பெரிய
பொதுக்கட்டடம் - கூட்ட அரங்கு - 20 தூண் - 4 வரிசை. 32.   ஹரப்பா மக்கள் நீளத்தை அளவிட பயன்படுத்தியது
-அளவுகள் குறிக்கப்பட்ட குச்சிகள். 33.   ஹரப்பா மக்கள் சக்கர வண்டிகளை பயன்படுத்தினர்.
ஆரக்கல் -இல்லாத திடமானசக்கரங்களைப் பயன்படுதினர். 34.   சிந்து வெளி முத்திரைகள் கிடைத்துள்ள
இடம் - ஈராக், குவைத் சிரியா, மேசபடோமியா, சுமேர் பகுதிகள். 35.   சுமேரியாவின் அக்காடிய பேரரசின்
அரசன் - நாரம். 36.   சின் என்பவர் சிந்து வெளிப்பகுதியிலுள்ள
மெலுக்கா என்னும் இடத்தில் அணிகலன் வாங்கியதாக குறிப்பு எழுதியவர் - நாரம். 37.   சுமேரியா அக்காடிய பேரரசின் அரசன்
- நாரம். 38.   பாரசீக வளைகுடா மற்றும் மெசபபடோமியாவில்
கண்டுபடிக்கப்பட்டுள்ள உருளை வடிவ முத்திரைகள் போல் எங்கு காண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது
- சிந்துவெளி பகுதி. 39.   கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும்
தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்-லோதல் – குஜராத். 40.   லோதல் இடம் அமைந்துள்ள இடம் -
குஜராத் சபர்மதி துனையாற்றின் கரையில். 41.   அமர்ந்த நிலையில் ஆண்சிலை கண்டுபடிக்கப்பட்ட
இடம் - மொஹஞ்சதாரோ. 42.   குஜராத் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள
தந்தத்தினால் ஆன அளவுகோளின் சிறிய அளவீடு - 1704 மி.மீ. 43.   மனிதர்களால் முதன் முதலில் கண்டு
பிடிக்கப்பட்டு, உபயோக்ப்படுத்தப்பட்ட உலோகம் - செம்பு. 44.   நடனமாது -3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கனித்தவர் - சர் ஜான் மார்ஷல். 45.   கே.வி.டி - கொற்கை - வஞ்சி - தொண்டி. 46.   கொற்கை, வஞ்சி,
தொண்டி, மத்ரை, உறை,
கூடல்கர் – பெயர் கொண்டுள்ள இடங்கள் எங்கு உள்ளன - பாகிஸ்தான். 47.   காவ்ரி, பொருண்ஸ்,
ஆறுகள் உள்ள இடம் - ஆப்கானிஸ்தான். 48.   காவிரி வாலா, பொருனை ஆறுகள் உள்ள இடம் - பாகிஸ்தான். 49.   சிந்து வெளி மக்கள் ஆபரணம் செய்ய
பயன்படுத்தப்பட்டது - சிவப்பு மணிக்கற்கள். 50.   மட்பாண்டங்களை எதன் மூலம் உருவாக்கினார்கள்
– சக்கரம். 51.   மட்பாண்டங்கள் எந்த வண்ணத்தில் இருந்தன
- சிவப்பு. 52.   மட்பாண்டங்கள் வேலைபாடுகள் எந்த
வண்ணத்தில் இருந்தன - கருப்பு. 53.   ஹரப்பா நாகரிகம் சரியத்தொடங்கிய
ஆண்டு - பொ. ஆ .மு 1900. 54.   முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது
- சுமேரியர்கள். 55.   மொஹஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி
உலகப் பாரம்பரியத் தளமாக -யுனெஸ்கோ தேர் தெடுக்கப்பட்டுள்ளது. 56.   2500 ல் குஃபு மன்னனால் சுண்ணாம்பாள்
கட்டப்பட்டவை - கிசே பிரமிடு.15 - டன் எடை. 57.   மெசபடோமியா ஊர்நம்மு என்ற அரசனால்
சின் என்ற சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட ஊர் - ஜிகரட். 58.   எகிப்து அரசன் இரண்டாம் ராமெசிஸ்
என்பவரால் காட்டப்பட்ட இரட்டைக் கோயில்கள்- அபு சிம்பல். 59.   சிந்து வெளி மக்கள் அறிந்த உலோகம்
செம்பு - வெண்கலம் - வெள்ளி -தங்கம். 60.   சிந்துவெளி மக்களுக்கு எந்த உலோகத்தின்
பயன் பற்றி தெரியாது - இரும்பு. 61.   சிந்து வெளி நாகரிக காலம் - உலோககாலம். 62.   ஹரப்பா நாகரிகம் சார்ந்த காலம் –
வெண்கல காலம். 63.   ஹரப்பா மக்களுக்கு எதன் பயன் தெரியாது-
இரும்பு. 64.   நிலத்தை ஆயவு செய்ய பயன்படுத்துவது
- காந்தப்புல வருடி. 65.   தங்கம் வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு,
சுடுமண் -அணிகலன்கள் செய்தன. 66.   பானைகளில் காணப்படும் உருவம் - விலங்கு
உருவம் - வடிவியல் வடிவமைப்பு. 67.   தொல்லியல் ஆய்வாளர்கள் தரப்படுத்தப்பட்ட
முறை -கதிரியக்க கார்பண் வயது கணிப்பு முறை. 68.   கதிரியக்க முறையில் பயன்படுத்தப்படும்
கார்ரபன் - கார்ரபன் 14. 69.   தானியக் களஞ்சியம் காணப்பட்ட இடம்
- ஹரப்பா. 70.   பெருங்குளம் காணப்பட்ட இடம் -மொகஞ்சதாரோ. 71.   உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட
பொதுக் குளம்- பெருங்குளம். மொகஞ்சதாரோ. 72.   சிந்துவெளி நாகரிகத்தின் சிறப்பு
அம்சம் - திட்டமிட்ட நகர அமைப்பு. 73.   ஹரப்பா சரியத்தொடங்கிய காரணம்: ● சுற்றுசூழல் மாற்றம். ● படையெருப்பு. ● இயற்கை சீற்றம். ● காலநிலை மாற்றம். ● காடுகள் அழிதல். ● தொற்று நோய்த் தாக்குதல். 74.   நாகரிகத்தின் பரப்பளவு: ● மேற்கு - பலுசிஸ்தானின் மக்ரான் கடற்கரைவரை. ● கிழக்கு - காகர் - ஹாக்ரா நதிப் பள்ளத்தாக்கு வரை. ● வடகிழக்கில் - ஆப்கானிஸ்தான். ● தெற்கு - மகாராஷ்ரா பரவியுள்ளது. 75.   ஹரப்பா நாகரிகம்: ● புவி எல்லை - தெற்கு ஆசியா. ● காலப்பகுதி - வெண்கலக் காலம். ● காலம் - பொ.ஆ.மு 3300 1900. ● பரப்பு  - 13 லட்சம் சதுர கி.மீ. ● நகரம்  - 6 பெரிய நகரம். ● கிராமம் - 200 ற்கு மேற்பட்டவை. | 
| 11th சிந்துவெளி நாகரிகம் | 
|---|
| 11th சிந்துவெளி நாகரிகம் 1.    இந்தியாவில் முதற்கட்ட
நகரமயமாக்கத்தின் சின்னம் - சிந்து நாகரிகம். 2.    சிந்துவெளி நாகரிகம்
அடையாளம் காணப்பட்ட முதல் இடம் -ஹரப்பா. 3.    தொடக்ககால ஹரப்பா காலம்
- பொ.ஆ.மு. 3000 - 2600  4.    முதிர்ச்சி அடைந்த ஹரப்பா
காலம்- பொ.ஆ.மு. 2600-1900 5.    பிற்கால ஹரப்பா காலம்-
பொ.ஆ.மு. 1900 - 1700 6.    1826 ஹரப்பாவுக்கு முதன்முதலில் வருகை தந்தவர் -சார்லஸ் மேசன். 7.    1831 -அம்ரி என்னும் ஹரப்பா பண்பாட்டோடு தொடர்புடைய இடத்திற்கு வருகை தந்தவர் - அலெக்சாண்டர்
பர்ன்ஸ். 8.    லாகூரில் இருந்து - முல்தான்
(கராச்சி) - ரயில் பாதை அமைக்க பட்ட ஆண்டு-1856. 9.    இந்தியத் தொல்லியல் அளவீட்டு
துறையின் முதல் அளவையர்- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். 10.   ஹரப்பா பகுதியில் ஒரு
முத்திரை யாருக்கு கிடைத்தது- அலெக்சாண்டர் கன்னிங்ஹாம். 11.   அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
ஹரப்பாவை பார்வையிட்ட ஆண்டு -1853, 1856, 1875. 12.   ஹரப்பாவில் ஆய்வு நடத்த
காரணமாக இருந்தவர்-சர் ஜான் மார்ஷல். 13.   இந்தியத் தொல்லியல் துறையின்
இயக்குனர் -சார்லஸ் மேசன். 14.   1940 -களில் ஹரப்பாவில்
அகழ்வாய்வு நடத்தியவர்-ஆர்.இ.எம். வீலர். 15.   ஹரப்பா நாகரீகத்துடன்
தொடர்புடைய இந்தியாவில் உள்ள இடங்கள்- காலிபங்கன், லோத்தல், ராக்கிகார்ஹி, டோலாவீரா. 16.   சிந்து நாகரீகமும் அதன்
சமகால பண்பாடுகளும் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் அமைந்துள்ள மொத்த பரப்பளவு -1.5 மில்லியன். ச.கி. மீட்டர். 17.   சிந்து நாகரிகத்தின்
எல்லைகள்: ● மேற்கு -பாகிஸ்தான் - ஈரான்
எல்லை  - சட்காஜென்டர். ● வடக்கு-ஆப்கானிஸ்தான் - ஷார்ட்டுகை. ● கிழக்கு - உத்தரப் பிரதேசம்  - ஆலம்கிர்புர். ● தெற்கு - மகாராஷ்டிரம் - தைமாபாத். 18.   சிந்துவெளி நாகரிகத்தின்
மையப்பகுதி பாகிஸ்தானிலும் இந்தியாவில் உள்ள மாநிலங்களிலும் – குஜராத், ராஜஸ்தான், ஹரியானா. 19.   ஹரப்பா மக்கள் கட்டுமானத்துக்கு
பயன்படுத்தியது- சுட்ட, சுடாத செங்கற்கள், கற்கள். 20.   ஹரப்பா நகரங்கள் - சட்டக
வடிவமைப்பை கொண்டிருந்தன. 21.   வீடுகள் - சேற்று
மண்ணாலான செங்கற்களால் கட்டப்பட்டன. 22.   ஹரப்பா கால முக்கிய திட்டமிடப்பட்ட
நகரங்கள்: ● ஹரப்பா - பஞ்சாப், பாகிஸ்தான். ● மொகஞ்சதாரோ - சிந்து, பாகிஸ்தான். ● டோலாவிரா - குஜராத், இந்தியா. ● லோத்தல் - குஜராத், இந்தியா. ● சர்கோட்டடா - குஜராத், இந்தியா. ● காலிபங்கன் - ராஜஸ்தான், இந்தியா. ● பனாவலி -ராஜஸ்தான், இந்தியா. ● ராக்கிகார்ஹி -ஹரியானா, இந்தியா. 23.   கழிவு நீர் வடிகால்கள்
- சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டன. 24.   வீடுகள் - ஒன்றுக்கு
மேற்பட்ட தளங்களைக் கொண்டு இருந்தன. 25.   ஒரு உயர்ந்த மேடை மீது
நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம் -மொகஞ்சதாரோ. 26.   கட்டிடம் சேமிப்பு கிடங்காக
அடையாளம் காணப்படுகிற இடம் – மொகஞ்சதாரோ. 27.   தானியக் கிடங்கின் சுவர்கள்
- ஜிப்சம் செறிந்த சுண்ணாம்பு சாந்து பூசப்பட்டு நீர் புகாதபடி உள்ளது. 28.   ஹரப்பா மக்கள் நிலையாக
வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கியது- வேளாண்மை. 29.   ஹரப்பா மக்கள் பின்பற்றிய
முறையை - இரட்டை பயிரிடல். 30.   ஹரப்பா மக்கள் உழவுக்கு
பயன்படுத்தியது - கலப்பை. 31.   உழுத நிலங்களை எங்கு
காணமுடிகிறது - காலிபங்கன். 32.   ஹரப்பா பண்பாட்டில்
- குதிரை இல்லை. 33.   ஹரப்பாவில் மாடுகள் எவ்வாறு
அழைக்கப்பட்டது -செபு. 34.   ஹரப்பாவில் தயாரிக்கப்பட்ட
கைவினை கலைப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட இடம் - மெசபடோமியா. 35.   ஹரப்பா கைவினைப் பொருள்
தயாரிப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நகரம்: ● சங்கு - நாகேஷ்வர், பாலகோட். ● வைடூரியம் -ஷார்டுகை. ● கார்னிலியன் (மணி) - லோத்தல். ● ஸ்டீட்டைட் (நுரைக்கல்) - தெற்கு ராஜஸ்தான். ● செம்பு - ராஜஸ்தான், ஓமன். 36.   ஹரப்பா நாகரிகம் - வெண்கலக்
கால நாகரிகம் / செம்பு. 37.   மட்பாண்டங்கள் பூசப்பட்டருந்த
வண்ணம் -அடர் சிவப்பும் கருப்பும் கலந்த வண்ணம். 38.   ஹரப்பா மக்கள் செய்ய
அறிந்த உலோக கருவிகள் -செம்பு, வெண்கலம். 39.   எந்த படிகக்கல்லில் செய்யப்பட்ட
கத்திகளை ஹரப்பா மக்கள் பயன்படுத்தினார்கள்- ரோரிசெர்ட். 40.   ஹரப்பா மக்கள் எந்த உலோக
பயன் அறிந்திருக்கவில்லை -இரும்பு. 41.   செம்பால் ஆன நடனமாடும்
பெண் சிலை கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ. 42.   ஹரப்பா மக்கள் அணிகலன்கள்
உருவாக்க பயன்படுத்தப்பட்டது: கார்னிலியன், செம்பு, தங்கம். மெசபடோமியாவுக்கு ஏற்றுமதி . 43.   மெசபடோமியாவுக்கும் ஹரப்பாவுக்கும்
இடையான வணிகத் தொடர்பை குறித்து கூறும் கல்வெட்டு- க்யூனிபார்ம். 44.   மெலுகா - என்ற சொல் எந்த
பகுதியை குறிக்கிறது-சிந்து. 45.   ஹரப்பாவில் இருந்து மெசபடோமியாவுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள்: கார்னிலியன், வைடூரியம், தங்கம், செம்பு, பலவகைப்பட்ட மரங்கள். 46.   ஹரப்பாநகர பகுதியிலிருந்து
கண்டெடுக்கப்பட்டுள்ள எடைக்கற்கள் - கன சதுர வடிவம். 47.   எடையின் விகிதம் இருமடங்கு
- 1:2
: 4:8 : 16:32. 48.   16 - இன் விகிதம் கொண்ட
சிறிய எடையின் இன்றைய அளவீடு - 13.63 கிராம். 49.   ஹரப்பா மக்கள் அளவீட்டில்
பயன்படுத்தி அளவுகோல் ஒரு இஞ்ச் -1.75 செ.மீ . 50.   ஹரப்பா நாகரிகத்தில்
அதிகளவு கண்டெடுக்கப்பட்ட முத்திரைகள்: ஸ்டீட்டைட், செம்பு, சுடுமண், தந்தம். 51.   ஹரப்பாவில் கிடைத்தவற்றுள்
மிக நீளமானதாக கருதப்படும் எழுத்து தொடர் - 26. குறியீடுகளைக் கொண்டுள்ளது. 52.   ஸ்டீட்டைட் கல்லில் அமைந்த
மத குரு கண்டெடுக்கப்பட்ட இடம்- மொகஞ்சதாரோ. 53.   சிந்து சமவெளி நாகரிகம்
வீழ்ச்சி அடைந்தது - பொ.ஆ.மு.  1900. 54.   சிந்துவெளி நாகரிகம்
வீழ்ச்சி அடைய காரணம் வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது- ● காலநிலை மாற்றம். ● மெசபடோமியாவுடன் வணிகத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி. ● தொடர் வறட்சியின் காரணமாக ஆறுகள், நீர்நிலைகள் காய்ந்து வற்றிபோதல். 55.   1863 பழங்கற்கால கருவிகள் முதன்முதலில் அடையாளம் கண்டெடுக்கப்பட்ட
இடம் - சென்னை - பல்லாவரம் - இராபர்ட் புரூஸ் ஃபூட். 56.   மேல்ப்பழங்கற்காலம் நாகரிகம்
நிலவிய இடங்கள்- மத்திய பிரதேசத்தில் உள்ள சன் பள்ளத்தாக்கில் உள்ள பாகோர் -1 பாகோர் – 3. 57.   மெஹர்கார் பண்பாட்டுடன்
தொடர்புடையது - புதிய கற்காலம். 58.   ஹரப்பா மக்களுக்கு முக்கியமான
வாழ்வாதார வழிமுறையாக இருந்தது - வேளாண்மை. 59.   காஷ்மீரில் புதிய கற்காலப்
பண்பாடு நிலவிய இடம்-பர்சஹோம். 60.   சிந்து மக்கள் வழிபாட்டுக்
குரியதாக இருந்தது-இயற்கையை வழிபட்டர்கள். அரச மரங்கள். 61.   வேள்வி பீடங்கள் அடையாளம்
காணப்பட்டுள்ள இடம் – காலிபங்கன். 62.   ஹரப்பா புதை குழிகளில்
கிடைத்துள்ளது- மட்பாண்டங்கள், அணிகலன்கள், தாமிரக்கண்ணாடி, மணிகள். 63.   ஹரப்பா மக்கள் வீழ்ச்சிக்குப்
பின்னர் இடம் பெயர்ந்தத தொல்லியல் சான்றுகள் - கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கியும். | 
| 6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் | 
|---|
| 6th பேரரசுகளின் காலம் குப்தர் வர்த்தனர் ● குப்தர் கால தொல்லியல்
சான்றுகள்: 1.    ஆலகாபாத் தூன் கல்வெட்டு - சமுத்திரகுப்தர். 2.    உதயகிரிகுகை கல்வெட்டு, மதுரா பாறைக் கல்வெட்டு, சாஞ்சி பாறைக்கல்வெட்டு -  இரண்டாம் சந்திர குப்தர். 3.    பிதாரி தூண் கல்வெட்டு - ஸ்கந்த குப்தர். 4.    மதுபான் செப்பு பட்டயம் உள்ள இடம் - பஞ்சாப். 5.    சோனாபட் செப்புப் பட்டயம், கத்வாபாறை கல்வெட்டு, மெக்ராலி இரும்புத்துண் கல்வெட்டு, நாளாந்தா களிமண் முத்திரை. ● குப்தர் கால இலக்கிய
சான்றுகள்: 6.    நீதி சாஸ்திரம் ஆசிரியர் - நாரதர். 7.    தேவிசந்திர குப்தம், முத்ரா ராக்ஸம் ஆசிரியர் - விசாகத்தர். 8.    ஹர்ஷ சரிதம் ஆசிரியர் - பாணர். 9.    ரத்னாவளி, நாகந்தா, பிரியதர்ஷிகா ஆசிரியர் - ஹர்சர். 10.   சி.யூ.கி ஆசிரியர் - யுவான் சுவாங். 11.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்த
சீன பௌத்த துறவி - பாகியன். 12.   குப்த அரச வம்சத்தை நிறுவியவர் - ஸ்ரீ குப்தர். 13.   நாணயங்களில் முதன் முதலாக இடம் பெற்ற குப்தஅரசர் - ஸ்ரீ குப்தர். 14.   ஸ்ரீ குப்தர் மகன் - கடோத்கஜர். 15.   கல்வெட்டுகளில் மாகாராஜ என்று அழைக்கப்பட்டவர்கள் - ஸ்ரீ
குப்தர், கடோத்கஜர். 16.   முதலாம் சந்திரகுப்தரின் காலம் - கி. பி. பொ. ஆ - 319-335. 17.   எந்த அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை முதலாம் சந்திர குப்தர்
மணந்தார் - லிச்சாவி. 18.   சந்திர குப்தரால் வெளியிடப்பட்ட தங்க நாணயங்கள் யாருடைய உருவம்
உள்ளன - சந்திரகுப்தர், குமாரதேவி. 19.   தங்க நாணயத்தில் இடம்பெற்றுள்ள வாசகம் - லிச்சாவையா. 20.   கங்கை நதிக்கும் நேப்பாள நாட்டிற்கும் இடையே இடையே இருந்த ஆட்சிப்பகுதி
- லிச்சாவி. 21.   பழமையான கணசகங்களில் ஒன்று - லிச்சாவி. 22.   முதலாம் சந்திர குப்தரின் மகன் - சமுத்திர குப்தர். 23.   சமுத்திர குப்தரின் ஆட்சி காலம் - கி. பி. பொ. ஆ  335 - 380. 24.   குப்த அரசவம்சத்தின் தலைசிறந்த அரசர் - சமுத்திரகுப்தர். 25.   சமுத்திர குப்தரின் அவைக் கால புலவர் - ஹரிசேனர். 26.   ஹரிசேனர் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி எந்த கல்வெட்டில் பொரிக்கப்பட்டுள்ளது
- அலகாபாத் தூண் கல்வெட்டு. 27.   பிரஸ்தி என்பது - சமஸ்கிருதசொல், பிரஸ்தி என்பதன் பொருள் - ஒருவரை பாரட்டி புகழ்வது. 28.   குப்தர் அரசர்களின் மிகச்சிறந்த போர் தளபதி - சமுத்திர குப்தர். 29.   வட இந்தியாவில் எத்தனை அரசுகளை சமுத்திர குப்தர் கைப்பற்றினார்
- 9. 30.   சமுத்திர குப்தர் எத்தனை அசர்களை தனக்கு கட்டுப்பாட்டு சிற்றசர்களாக
ஆக்கி கப்பம் கட்டசெய்தார் - 12. 31.   குதிரைகளை பலியிடும் வேள்வியை மீண்டும் நடைமுறை படுத்தியவர்
- சமுத்திரகுப்தர். 32.   எந்த குப்தர் வெளியிட்ட நாணயங்களில் வீணை வாசிப்பது உருவம் பொறிக்கப்பட்டுள்ளது
- சமுத்திரகுப்தர். 33.   கவிராஜா என பட்டம் பெற்றவர் – சமுத்திரகுப்தர் (கவிதை, இசை பிரியர்). 34.   சமுத்திர குப்தரின் சமகாலத்து இலங்கை அரசர் - ஸ்ரீ மேகவர்மன். 35.   சமுத்திர குப்தரின் மகன் - இரண்டாம் சந்திரகுப்தர். 36.   இரண்டாம் சந்திரகுப்தர் (விக்கிரமாதித்யர்) காலம் - 380-415. 37.   சாக அரசர்களைத் தோற்கடித்து மேற்கு மாளவம், குஜராத்தை கைப்பற்றியவர்
- இரண்டாம் சந்திரகுப்தர். 38.   இரண்டாம் சந்திர குப்தர் காலத்தில் இந்தியாவிற்கு வந்த சீன பௌத்த
அறிஞர் - பாகியான். 39.   யாருடைய அவையில் நவரத்தினங்கள் எனப்பட்ட அறிஞர்கள் இருந்தன -
இரண்டாம் சந்திரகுப்தர் (விக்ரமாதித்யன்). 40.   நவரத்தினங்கள் : ● காளிதாசர் - சமஸ்கிருத புலவர். ● ஹரிசேனர் - சமஸ்கிருத புலவர். ● அமர சிம்ஹர் - அகாரதியியல் ஆசிரியர். ● தன்வந்திரி - மருத்துவர். ● காகபானகர் - சோதிடர். ● சன்கு - கட்டடகலை நிபுணர். ● வராகமிகிரர் - வானியல் அறிஞர். ● வராச்சி - இலக்கண ஆசிரியர், சமஸ்கிருதப்புலவர். ● விட்டல் பட்டர் - மாயாவித்தைக்காரர். 41.   இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர்கள்: ● விக்கிரமாதித்தியர். ● நரோந்திர சந்திரர். ● சிம்ம சந்திரர். ● நரேந்திர சிம்மர். ● விக்கிரம தேவராஜர். ● தேவ குப்தர். ● தேவஸ்ரீ. 42.   இரண்டாம் சந்திரகுப்தரின் மகன் - முதலாம் குமாரகுப்தர். 43.   நாளந்தா பல்கலைகழகத்தை நிறுவியவர் - குமாரகுப்தர். ● கயா - பாழடைந்திருந்தது. ● கபிலவஸ்து - காடாகியிருந்தது. ● பாடாலிபுத்திர மக்கள்
செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர். ● மகதத்து மக்கள் மகிழ்ச்சியோடும்
செழிப்போடும் வாழ்ந்தனர் என்று கூறியவர் - பாகியான். 44.   குமாரகுப்தரை தொடர்ந்து ஆட்சி செய்தவர் - ஸ்கந்த குப்தர். 45.   ஹீனர்களின் படையெடுப்பை வெற்றி கொண்டவர் - ஸ்கந்த குப்தர். 46.   குப்தர்களின் கடைசி பேரரசர் - முதலாம் நரசிம்மர் (பாலாதித்யர்). 47.   குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர்-விஷ்ணு குப்தர். 48.   மிகிரகுலருக்கு கப்பம் கட்டிவந்தவர் - முதலாம் நரசிம்மர். 49.   மிகிரகுலர் பௌத்தத்தை பகைமையோடு பார்த்தால் கப்பம் கட்டுவதை
நிறுத்தியவர் - முதலாம் நரசிம்மர். 50.   குப்த அரசர்கள் தெய்வீக உரிமை
கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தினர். 51.   உயர் பதவியில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள்  - தண்டநாயகர், மகா தண்டநாயகர். 52.   உபாரிகா என்பவர்கள் - ஆளுநர்கள். 53.   குப்தபேரரசு நிர்வாகம் : ● தேசம் (அ) புக்தி (பிராந்தியங்கள்)
- உபாரிகா. ● விஷ்யா (மாவட்டம்) -
விஷ்யாபதிகள். ● கிராமம் - கிராமிகா, கிராமதியாகஷா. 54.   முத்திரைகளிலும் கல்வெட்டுகளிலும் உள்ள இராணுவப் பதவிகளின் பெயர்
- பாலாதிகிரிதா, மகாபாலாதிகிரிதா. 55.   பாலாதிகிரிதா - காலாட்படைத் தளபதி. 56.   மகாபாலாதிகிரிதா- குதிரை படை தளபதி. 57.   ஒற்றர்களை உள்ளடக்கிய உளவு பாக்கும் அமைப்பு - தூதகா. 58.   அரசுக் கருவுலத்தின் முக்கியத்துவம் மற்றும் வருமாணத்திற்கான
பல வழிகளையும் குறிப்பிடும் நூல் - நிதிசாரம் - ஆசிரியர் - காமாந்தகரர். 59.   வேளாண்மைக்கு உகந்த நிலம் - சேத்ரா. 60.   தரிசு நிலம் - கிலா. 61.   வனம் (அ) காட்டு நிலம் - அப்ரகதா. 62.   குடியிருப்பதர்கு உகந்த நிலம் - வஸ்தி. 63.   மேய்ச்சல் நிலம் - கபத சர்கா. 64.   குப்தர் கால வணிகர்கள் - சிரேஸ்தி, சார்த்தவாகர். 65.   ஓரிடத்தில் நிலையாக இருந்து வணிகம் செய்தவர்கள் - சிரேஸ்தி. 66.   எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு
சென்று வணிகம் செய்தவர்கள் - சார்த்தவாகர். 67.   குப்தர் காலத்தில் அதிகவட்டிக்கு கடன் கொடுக்கும் முறை இருந்தது. 68.   நாளாந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தை பற்றி படிப்பதற்காக
பல ஆண்டு செலவழித்தவர் - யுவான் சுவாங். 69.   நாளாந்தா - யுனெஸ்கோவின் உலகபாரம்பரிய சின்னம். 70.   குப்தர்களின் நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் - சமுத்திரகுப்தர். 71.   குப்தர்களின் பொற்காசு - தினாரா. 72.   மெக்ராலி இரும்பு துண் நிறுவியவர் - சந்திரகுப்தர். 73.   ஹிணர்கள் எண்பவர்கள்- நாடோடி பழங்குடியினர். 74.   குபேரநாகா, துருபசுவாமினி - இரண்டாம் சந்திரகுப்தரின் அரசியார்.   75.   உடன் கட்டை (சதி) - ஏறும் முறை குப்தர்கள் காலத்தில் பின்பற்றபட்டது. 76.   கட்டுமான கோயில்கலை முதன் முதலில் கட்டியவர்கள் - குப்தர்கள். 77.   அஸ்வமேத யாகம் - குதிரை வேள்வி நடத்தியவர்கள் - குப்தர்கள், முதலாம் குமாரகுப்தர். 78.   நாளாந்தாவில் உள்ள புத்தரின் செம்புச் சிலை உயரம் - 18அடி. 79.   சுல்தான் காஞ்சியில் எத்தனை அடி உயரமுள்ள புத்தர் சிலை உள்ளது
-7 .1/2 அடி. 80.   குப்தர்களின் அலுவலக மொழி - சமஸ்கிருதம். 81.   பாணினி எழுதிய நூல் - அஷ்டதியாயி. 82.   பதஞ்சலி எழுதிய நூல் - மகாபாஷ்யம். 83.   சந்திரோ கோமியா எழுதிய நூல் - சந்திர வியாகரணம். 84.   காளிதாசர் எழுதிய நூல்கள் : ● சாகுந்தலம்  ● மாளவிகாக்னிமித்ரம்  ● விக்கிரம ஊர்வசியம் ● மேகதூதம்  ● ரகுவம்சம்  ● குமாரசம்பவம்  ● ரிதுசம்காரம் 85.   கணிதவியல், வானியல், அறிஞர்கள்: ● ஆரியபட்டர். ● வராகமிகிரர். ● பிரம்ம குப்தர். 86.   சூரிய சித்தாந்தா ஆசிரியர் – ஆரியப்பட்டர். 87.   பூமி தனது அச்சில் சுழல்கிறது என அறிவித்த முதல் இந்திய வானியல்
ஆய்வாளர் - ஆரியப்பட்டர். 88.   மருத்துவ துறையில் புகழ் பெற்றவர் - தன்வந்திரி. 89.   சாரக்கர் - மருத்துவ அறிஞர். 90.   அறுவைச் சிகிச்சை செய்முறையைப் பற்றி விளக்கிய முதல் இந்தியர்  - சுஸ்ருதர். | 
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | 
|---|
| தமிழ்நாட்டில் சமூக மாற்றங்கள் | 
|---|
 

minnal vega kanitham