📘 6th பொதுத்தமிழ் கலைச்சொல் அறிவோம்
📘இயல் – 1
1. வலஞ்சுழி – Clockwise
2. இடஞ்சுழி – Anti Clockwise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen
7. முகநூல் – Facebook
8. செயலி – App
9. புலனம் – Whatapp
10. மின்ன ஞ்சல் – E-mail
2. இடஞ்சுழி – Anti Clockwise
3. இணையம் – Internet
4. குரல்தேடல் – Voice Search
5. தேடுபொறி – Search engine
6. தொடுதிரை – Touch Screen
7. முகநூல் – Facebook
8. செயலி – App
9. புலனம் – Whatapp
10. மின்ன ஞ்சல் – E-mail
📘இயல் – 2
• கண்டம் - Continent
• தட்பவெப்பநிலை - Clinate
• வானிலை – Weather
• வலசை - Migration
• புகலிடம் - Sanctuary
• புவிஈர்ப்புப்புலம் - GravitationalField
• கப்பல் பறவை - Frigate bird
• தட்பவெப்பநிலை - Clinate
• வானிலை – Weather
• வலசை - Migration
• புகலிடம் - Sanctuary
• புவிஈர்ப்புப்புலம் - GravitationalField
• கப்பல் பறவை - Frigate bird
📘 இயல் – 3
• செயற்கை நுண்ணறிவு - Artificial Intelligence
• மீத்திறன் கணினி - Super Computer
• செயற்கைக் கோள் - Satellite
• நுண்ணறிவு - Intelligence
• நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors
• மீத்திறன் கணினி - Super Computer
• செயற்கைக் கோள் - Satellite
• நுண்ணறிவு - Intelligence
• நுண்ணுணர்வுக் கருவிகள் - Sensors
📘இயல் – 4
1. கல்வி – Education
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine
12. படத்தொகுப்பு - Album
2. தொடக்கப் பள்ளி – Primary School
3. மேல்நிலைப் பள்ளி – Higher Secondary School
4. நூலகம் – Library
5. மின்படிக்கட்டு – Escalator
6. மின்தூக்கி – Lift
7. மின்னஞ்சல் – E – Mail
8. குறுந்தகடு – Compact Disk (CD)
9. மின் நூலகம் – E – Library
10. மின்நூல் – E – Books
11. மின் இதழ்கள் – E – Magazine
12. படத்தொகுப்பு - Album
📘இயல் – 5
1. நல்வரவு – Welcome
2. சிற்பங்கள் – Sculptures
3. சில்லுகள் – Chips
4. ஆயத்த ஆடை – Readymade Dress
5. ஒப்பனை – Makeup
6. சிற்றுண்டி – Tiffin
2. சிற்பங்கள் – Sculptures
3. சில்லுகள் – Chips
4. ஆயத்த ஆடை – Readymade Dress
5. ஒப்பனை – Makeup
6. சிற்றுண்டி – Tiffin
📘இயல் – 6
1. பண்டம் – Commodity
2. கடற்பயணம் – Voyage
3. பயணப் படகுகள் – Ferries
4. தொழில் முனைவோர் – Entrepreneur
5. பாரம்பரியம் – Heritage
6. கலப்படம் – Adulteration
7. நுகர்வோர் – Consumer
8. வணிகர் – Merchant
2. கடற்பயணம் – Voyage
3. பயணப் படகுகள் – Ferries
4. தொழில் முனைவோர் – Entrepreneur
5. பாரம்பரியம் – Heritage
6. கலப்படம் – Adulteration
7. நுகர்வோர் – Consumer
8. வணிகர் – Merchant
📘இயல் – 7
1. நாட்டுப்பற்ற – Patriotism
2. இலக்கியம் – Literature
3. கலைக்கூடம் – Art Gallery
4. மெய்யுணர்வு – Knowledge of Reality Patriotism
2. இலக்கியம் – Literature
3. கலைக்கூடம் – Art Gallery
4. மெய்யுணர்வு – Knowledge of Reality Patriotism
📘இயல் – 7
1. அறக்கட்டளை - Trust
2. தன்னார்வலர் - Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross
4. சாரண சாரணியர் - Scouts & Guides
5. சமூகப் பணியாளர் - Social Worker
2. தன்னார்வலர் - Volunteer
3. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red Cross
4. சாரண சாரணியர் - Scouts & Guides
5. சமூகப் பணியாளர் - Social Worker
📘இயல் – 9
1. மனிதநேயம் – Humanity
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry
2. கருணை – Mercy
4. நோபல் பரிசு – Nobel Prize
3. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை – Transplantation
5. சரக்குந்து – Lorry
📘 இயல் - 1 பிறமொழிக் கலப்பின்றிப் பேசுக
1. எங்க ஸ்கூல்லே சுற்றுலா கூட்டிட்டுப் போறாங்க.
விடை : எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போகிறார்கள்.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.
விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
விடை : எங்கள் பள்ளியில் சுற்றுலா கூட்டிட்டுப் போகிறார்கள்.
2. பெற்றோரிடம் பர்மிசன் லெட்டர் வாங்கி வரச் சொன்னாங்க.
விடை : பெற்றோரிடம் அனுமதி கடிதம் வாங்கி வரச் சொன்னார்கள்.
📘 இயல் - 3 பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.
1. கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.
விடை: கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
விடை: அழைப்பு மணி அழுத்தினான் கணியன்
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.
விடை: மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
விடை: இன்று பல்வேறு துறைகளிலும் தானியங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
விடை: கணினி துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்
2. காலிங்பெல்லை அழுத்தினான் கணியன்.
விடை: அழைப்பு மணி அழுத்தினான் கணியன்
3. மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க மிஷின் களைக் கண்டுபிடித்தனர்.
விடை: மனிதர்கள் தங்கள் வேலைகளை எளிதாக்க எந்திரங்களைக் கண்டுபிடித்தனர்
4. இன்று பல்வேறு துறைகளிலும் ரோபோ பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
விடை: இன்று பல்வேறு துறைகளிலும் தானியங்கி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
📘 இயல் - 6
ஆங்கிலச் சொல் | தமிழ்ச்சொல் |
---|---|
கரன்சிநோட் | பணத்தாள் |
பேங்க் | வங்கி |
செக் | காசோலை |
டிமாண்ட் டிராப்ட் | வரவோலை |
டெபிட் கார்டு | பற்று அட்டை |
கிரெடிட் கார்டு | கடன் அட்டை |
ஆன்லைன் ஷாப்பிங் | இணையத்தள வணிகம் |
ஈ-காமர்ஸ் | மின்னணு வணிகம் |
minnal vega kanitham