Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 29

Contents
12th இந்திய தேசிய இயக்கத்தின் இறுதி கட்டம்
1. அக்டோபர் 1940 இல் தனிநபர் சத்தியா கிரகத்தை துவங்கியதன் மூலமாக காங்கிரஸ் இயக்கத்தின் மன்வலிமையை உறுதிப்படுத்திய வர் யார்? காந்தியடிகள்
2. பார்வார்டு பிளாக் கட்சியை துவக்கி யவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்
3. கிரிப்ஸ் தூது குழு எப்போது வருகை புரிந்தது? மார்ச் 1942
4. காந்தியடிகள் எப்போது வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை. நடத்த முடிவு செய்தார்? 1942 ஆகஸ்டு
5. எப்பொழுது வரை காந்தியடிகள் சிறையில் கடும் நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டார்? மே 1944
6. இந்தியா பாகிஸ்தான் என்று இந்த துணைக்கண்டம் பிரிக்க படுவதை மேற்பார்வையிட அரச பிரதிநிதியாக நியமிக்க பட்டவர் யார்? மௌன்பேட்டன் பிரபு
7. வினோபா பாவே மாஹாராஸ்டிரத்தில் அமைந்த பாவ்னர் ஆசிரமம் அருகே எப்போது தனது முதல் சத்தியா கிரகத்தை தொடங்கினார்? 1940அக்டோபர் 17
8. லின்லித்கோ பிரபுவின் ஆகஸ்ட் கொடைக்கு காங்கிரஸ் கொடுத்த பதிலடி எது? தனி நபர் சத்தியா கிரகம்
9. கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் போஸ் பதவி துறப்பு செய்ய யார் தலைவராகப் ஏற்றார்? ராஜேந்திர பிரசாத்
10. ஆகஸ்டு 1939 இல் யார் காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்? சுபாஷ் சந்திர போஸ்
11. 1940 மார்ச் 23 இல் லாகூரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் முக்கிய கட்டதை எட்டியது எது? இசுலாமியர் க்கான தனிநாடு கோரிக்கை
12. நேச நாடுகளுடன் ஓத்துழையாமல் அச்சு நாடுகளை ஆதரித்தவர் யார்? போஸ்
13. காங்கிரஸ் உடன் சர் ஸ்டாஃபார்டு வை பேச்சு வார்த்தை நடத்த அனுப்பியவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
14. முத்து துறைமுகம் எப்போது தாக்கப்பட்டது? 1941 டிசம்பர் 7
15. 1941 இல் சீன குடியரசு தலைவர் யார்? ஷியாங் கே
16. 1941 இல் எந்த படை இந்தியாவின் வட கிழக்கு எல்லை வழியாக நுழைய தயாராயின ? ஜப்பானியப் படைகள்
17. சர் ஸ்டாபார்டு கிரிப்ஸ் தலைமையிலான பிரதிநிதித்துவ குழு எப்போது இந்தியா வந்து அடைந்தது? மார்ச் 1942
18. டொமினியன் அந்தஸ்து போருக்கு பின் அரசியல் சாசன வரைவுக் குழு உருவாகுதலையும் ஆதரித்தது யார்? கிரிப்ஸ்
19. ஜெர்மனியில் இருந்து மார்ச் 1942 இல் யார் ரேடியோ மூலம் இந்திய மக்களை தொலை தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தினர்? போஸ்
20. போஸ் இந்திய மக்களிடம் உரை நிகழ்த்திய ரேடியோ பெயர் என்ன? ஆசாத் ஹிந்து
21. காந்தியடிகள் எப்போது இந்திய தேசிய காங்கிரசை அடுத்தக்கட்ட செயல்பாட்டிற்கு தயார் படுத்த ஆயலானார்? மே1942
22. இந்திய தேசிய காங்கிரஸ் செயற்கை குழு எப்போது வார்தாவில் சந்தித்தது? 1942 ஜூலை 14இல்
23. மக்களை நோக்கி செய் அல்லது செத்து மடி என்று கூறியவர். யார்? காந்தியடிகள்
24. காலனிய அரசு எப்போது காந்தியடிகள் உட்பட அனைத்து காங்கிரஸ் தலைவர்களையும் கைது செய்து சிறையில் தள்ளியது? 1942 ஆகஸ்டு 9
25. ஜாம்செட்பூரில் உள்ள டாடா இரும்பு எகு தொழிற்சாலையில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆகஸ்ட் 20 இல் தொடங்கி எத்தனை நாட்கள் நடை பெற்றது? 13 நாட்கள்
26. காங்கிரஸி ற்குள் இருந்த சோசளிஷாவாதிகள் காவல் துறையினரின் ஆக்ஸ்டு 9 நடவடிக்கையில் சிக்காமல் கிராமப்புறங்களில் தலைமறைவாக இருந்து இளைஞர்களை எந்த நடவடிக்கை மூலம் ஒருங்கிணைத் தனர்? கொரில்லா நடவடிக்கை
27. வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் செப்டம்பர் 1944 ? 21
28. 1943 ஆம் ஆண்டின் முடிவில் கைதானவர்கள் எண்ணிக்கை எவ்வளவு? 1836
29. 1943 இன் முடிவில் காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? 1060
30. பிரிட்டிஷார் காவல்துறையினரின் மூலமாகப் பல கிராமங்களை தீக்கரை ஆக்கியத்தோடு பல மைல்களுக்கு தீயைப் பரவவிட்டு வெள்ளை பயங்கரவாதத்தை அரங்கேற்றி அடக்குமுறையை ஆட்சி முறை என்ற அளவுக்கு நடந்து கொண்டார்கள் என்பதை யாருடைய நாட் குறிப்பின் மூலம் அறிய முடிகிறது? சு.ர். நிப்ளட்
31. பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலுமாக பறிக்கப்பட்ட நிலையில் புரட்சியாளர்கள் இங்கு ரகசியமாக வானொலி பரப்பு முறையை நிறுவினர்? பம்பாய்
32. பம்பாயில் ரகசிய வானொலி ஓலி பரப்பிற்கு வித்திட்டவர் யார்? உஷா மேத்தா
33. உஷா மேத்தா ஒளி பரப்பு எது வரை கேட்கப்பட்டது ? மதராஸ்
34. உடல்நலம் காரணமாக காந்தியடிகள் எப்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்? 1944 மே 6
35. லின்லித்கோ பிறகு 1943 அக்டோபர்இல் அரச பிரதிநிதியாக பதவி ஏற்றவர் யார்? ஆர்கிபால்டு வேவல் பிரபு
36. மலேசியாவில் கைவிடப்பட்ட பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரி யார்? கேப்டன் மோகன் சிங்
37. 1942 இறுதியில் இந்திய தேசிய ராணுவத்தை எத்தனை வீரர்களை கொண்டு மோகன் சிங் பலப்படுத்தினார்? 40000
38. 1943 ஜூலை 2 இல் சுபாஷ் சந்திர போஸ் எங்கு சென்று சேர்ந்தார்? சிங்கப்பூர்
39. போஸ் டோக்கியோ சென்று சத்தித்த பிரதமர் பெயர் என்ன? டோ ஜோ
40. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசை போஸ் எப்போது ஏற்படுத்தினார்? 1943 அக்டோபர் 21இல்
41. ராணி ஜான்சி என்ற படை பிரிவிற்கு தலைமை ஏற்றவர் யார்? டாக்டர் லட்சுமி
42. போஸ் தனது ஆசாத் ஹிந்த் ரேடியோ மூலம் எப்போது ரங்கூனில் இருந்து காந்தியடிகளை நோக்கி உரை ஆற்றினார்? 1944 ஜூலை 6 இல்
43. எதை நோக்கிய ஜப்பான் படை நகர்வில் ஷா நவாஷால் வழி நடத்தப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் ஒரு பிரிவு பங்கு எடுத்தது? இம்பால்
44. எந்த ஆண்டு ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்தார் ஜவஹர்லால் நேரு? 1920
45. 1945 ஜூன் 25 முதல் ஜூலை 14 வரை நடை பெற்ற மாநாடு எது? சிம்லா மாநாடு
46. தனி நபர் சத்தியா கிரகம் எப்போது தொடங்கப்பட்டது? அக்டோபர் 17 ,1940
47. கிரிப்ஸ் தூதுகுழு யாருடைய ஆட்சியின்போது இந்தியாவிற்கு வருகை வந்தது? லில்லித்கோ பிரபு
48. முஸ்லிம் லீக் மார்ச்1940 இல் நிறைவேற்றிய எந்த தீர்மானத்தின் படி இந்தியாவில் இஸ்லாமியர்கள் சிறுபான்மையினர் என்ற நிலையில் இருந்து அவர்கள் ஒரு தனி நாடு என்ற நம்பிக்கைக்கு மாறி போய் இருந்தனர்? லாகூர் தீர்மானம்
49. காந்தியடிகள் ஜூலை 1944 இல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் எந்த திட்டத்தை அடிப்படையாக கொண்டு ஜின்னவோடு பேச்சு வார்த்தை நடத்தினார்? ராஜாஜி திட்டம்
50. வேவல் பிரபு ஜூன் 1945 இல் பேச்சுவார்த்தை நடத்த எந்த மாநாட்டை கூட்டினார்? சிம்லா
51. எப்போது லண்டன் சென்று வேவல் பிரபு சர்ச்சிலிடம் போருக்குக்பின் எழும் நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸையும் ,முஸ்லிம் லீக் கையும் இணைத்து ஆட்சியமைக்க ஒப்புதல் பெற்றார்? 1945 மார்ச்
52. 1940 இன் லாகூர் தீர்மானத்திற்கும் 1945 இன் சிம்லா மாநாட்டிற்கும் பின்னர் முழுமை பெற்றது எது? முஸ்லிம்களின் தேசிய அடையாளம்
53. டெல்லியில் ஏப்ரல் 1946 இல் நடந்த முஸ்லிம் லீக்கின் சட்டசபை உறுப்பினர்கள் மாநாட்டில் எந்த நாடு இறையாண்மை கொண்ட தனிநாடு என்று வர்ணிக்கப் பட்டது? பாகிஸ்தான்
54. இரண்டாம் உலக போர் பிறகு பின் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருந்த சூழலில் உருவான உருவான குழு எது? அமைச்சரவை குழு
55. இந்திய நாட்டுக்கென்று நியமிக்கப்பட்டு இருந்த அரசு செயலாளர் யார் ? சர் ஸ்டாஃபார்டு கிரிப்ஸ்
56. நீண்ட கலந்தோசனை க்கு பிறகு எப்போது அரசப் பிரதிநிதி இடைக்கால அரசை நடத்த 14 பேருக்கு அழைப்பு விடுத்தார்? 1946 ஜூன் 14
57. எப்போது காங்கிரஸ் தலைவர் நேருவை அழைத்து இடைக்கால அரசை உருவாக்க போவதாக தெரிவித்தார்? 1946 ஆகஸ்டு 12
58. நேருவோடு கலந்து யோசித்த பின் எப்போது தேசிய இடைக்கால அரசின் 12 உறுப்பினர்களின் பெயர்களும் அறிவிக்கப் பட்டது? 1946 ஆகஸ்டு 25
59. முஸ்லிம் லீக் எப்போது நேரடி நட வடிக்கை செயலில் இறங்க இஸ்லாமியர்களுக்கு அறைகூவல் விடுத்தனர்? 1946 ஆகஸ்டு 16
60. 1946 செப்டம்பர் 9 இல் டெல்லி வந்தவர் யார்? காந்தியடிகள்
61. நேருவும் மற்ற பதினோரு நபர்களும் எப்போது பதவி ஏற்றனர்? 1946 செப்டம்பர் 2இல்
62. இடைக்கால அமைச்சரவை எப்போது மறு சீரமைக்கப்பட்டது? 1946 அக்டோபர் 26இல்
63. இடைக்கால அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் லீக் நபர்கள் யார்? லியாகத் அலி கான், ட.ட சுந்துரிகர், உ.சு நிஸ்தர், கஸ்பர் அலி கான், ஜோகேந்திர நாத
64. காங்கிரஸ் ஜூலை - ஆகஸ்டு 1946 இல் நடந்த போது தேர்தலில் எத்தனை இடங்களை கைப்பற்றியது? 199
65. 1946 டிசம்பர் 9 இல் கூடிய முதல் சட்ட சபையில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்? 207
66. மார்ச் 1947 இல் நிதி நிலை அறிக்கை தாகள் செய்தவர் யார்? லியாகத் அலி கான்
67. லியாகத் அலி கான் தான் அறிக்கையை எவ்வாறு வர்ணித்தார்? சோசலிச நிதிநிலை அறிக்கை
68. பிரிட்டிஷ் பிரதமராக யார் 1947 இல் இருந்தார்? அட்லி
69. 1947 பிப்ரவரி 20 இல் பாராளுமன்றத்தில் அறிக்கை வெளியிட்டவர் யார்? அட்லி
70. வேவல் பிரபு எப்போது அரச பிரதிநிதி பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டார் ? 1947 மார்ச் 22 இல்
71. இந்திய பிரிவினையை ஏற்படுத்த ஒரு தெளிவான திட்டத்தை கொண்டு இருந்தவர் யார்? மௌன்பட்டன் பிரபு
72. காங்கிரஸ் செயற்கை குழு எப்போது இந்திய பிரிவினை திட்டத்திற்கு உடன்படுவதாக மௌன்பேட்டணிடம் தெரிவித்தது? 1947 மே 1
73. அனைத்து இந்திய காங்கிரஸ் குழு 1947 ஜூன் 15இல் கூடிய பொது யார் இந்திய பிரிவினைக் கான தீர்மானத்தை முன்னெடுக்க அது நிறைவேற்றப்பட்டது? கோவிந்த் பல்லப் பந்த்
74. மருத்துவராக பணியாற்றிய சென்னையை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் யார்? அம்மு சுவாமி நாதன்
75. சிம்லா மாநாடு நடந்து கொண்டு இருந்த போது பதவி இழந்தவர் யார்? சர்ச்சில்
76. சர்சில்க்கு பதிலாக பதவி ஏற்றவர் யார்? கிளமெண்ட் அட்லி
77. அமைச்சரவை தூது குழு விர்க்கு 1946 ஜூன் 6 இல் ஒப்புதல் அளித்தவர் யார்? ஜின்னா
78. இடைக்கால அரசை அமைக்க காங்கிரஸ் சார்பாக அழைக்கபட்டவர்கள் யார்? ஜவஹர்லால் நேரு, வல்லபாய் படேல்,ராஜேந்திர பிரசாத், ராஜாஜி, ஹரி கிருஷ்ண மஹ்தப்
79. முஸ்லிம் லீக் சார்பாக இடைக்கால அரசு அமைக்க அழைகப்பட்டவர்கள் யார்? முகமது அலி ஜின்னா, லியாகத் அலி கான், முகமது இஸ்மாயில் கான், குவாஜா சர் நஜிமுதீன், அப்துல் ரஷ் நிஷ்தர்
80.சீக்கியர் சார்பாக இடைக்கால அரசு அமைக்க அழைகப்பட்டவர்கள் யார்? சர்தார் பல்தேவ் சிங்
81. பார்சிகளின் சார்பாக இடைக்கால அரசு அமைக்க அழைக்கப்பட்டார்கள் யார்? N.P. என்ஜினீயர்
82. ஒடுக்கப்பட்ட வகுப்பினர் சார்பாக இடைக்கால அரசை நடத்த அழைக்கப்பட்டவர் யார்? ஜெக ஜீவன் ராம்
83. இந்திய கிறிஸ்தவர்கள் சார்பாக இடைக்கால அரசு அமைக்க அழைகப்பட்டவர்கள் யார்? ஜான் மத்தாய்
84. இடைக்கால குழுவில் பங்கு எடுக்க எத்தனை இடங்கள் காங்கிரஸ{க்கு வழங்கப்பட்டது? 5
85. இடைக்கால குழுவில் காங்கிரஸ் ஐந்து இடங்களில் ஒன்றனுக்கு யார் பெயரை கூறியது? ஜாஹீர் ஹுசைன்
86. ஜாஹீர் ஹுசைன் இடைக்கால குழுவில் இடம் பெற்றதற்கு எதிர்ப்பு 1946 ஜூலை 29 இல் யார் தெர்வித்தர்? முஸ்லிம் லீக
87. முஸ்லிம் லீக் கிற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காங்கிரஸ் நியமித்த உறுப்பினர்கள் யார்? ஆசாப் அலி,ஷாபத் அகமது கான்,சையது அலி ஷாகீர்
88. காந்தியடிகள் சில சீடர்களை அழைத்துக் கொண்டு கல்க்கதாவை வந்தடைந்து எந்த பகுதியில் தங்கி இருந்தார்? பேலிகத்தா
89. கிழக்கு வங்காளம் எந்த இன கலவரத்தால் சூறையாடப் பட்டது? நவகாளி
90. 1947 ஜனவரி 6இல் விடுதலை செய்யப்பட்ட வீரர்கள் யார்? ஷெகல், தில்லான்,ஷா நவாஸ்
91. இந்திய தேசிய ராணுவத்தின் விசாரணை எப்போது இந்திய தேசிய இயக்கத்தை மற்றுமொரு முக்கியமான நிகழ்வுகள் எடுத்து செல்ல மேன்மைய டைந்தது? பிப்ரவரி 1946இல்
92. 1946 பிப்ரவரி 18 க்கு பின் எத்தனை மாலுமிகள் போராட்டத்தில் இறங்கினர்? 20000
93. இந்திய தேசிய வரலாற்றில் ஒரு உன்னதமான பக்கம் எது? இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம்
94. ஒரு நீண்ட விடுதலை போராட்டத்தின் கடைசி அத்தியாயம் எது? இராயல் இந்திய கடற்படை மாலுமிகளின் கடைசி போராட்டம்
95. தத்தின் கைது நடவடிக்கை எப்போது வெடித்து கிளம்பிய கழகத்திற்கு உந்து விசையாக அமைந்தது? 1946 பிப்ரவரி 18இல்
96. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் எது? வானொலி பயன்படுத்தப்பட்டது
97. ஜப்பானியபடைகளபிலிப்பைன்ஸ்,மலேசியா,பர்மா,இந்தோனேஷியா,இந்தோ சீனா ஆகிய பகுதிகளை எப்போது மண்டியிட வைத்தது? 1941
98. யாரை இந்திய மக்களின் முழு ஓத்துழைப்பை பெறக்கோ ரி அழுத்தம் கொடுத்தனர்? சர்ச்சில்
99. பிரிட்டிஷ் கொள்கை நிலைபாடு இந்தியாவைப் பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசுமுறையை நிறுவுதல் என முன்மொழிந்தார் யார்? சர்ச்சில்
100. நாடு தழுவிய சட்ட மறுப்பு போராட்டம் நடத்தப் எந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது? இந்திய தேசிய காங்கிரஸ் செய்கை குழு கூட்டத்தில் 1942 ஜூலை 14இல் இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.