Type Here to Get Search Results !

Top 50 lessons || Lesson - 30

Contents
12th காலணியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு
1. வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாக பிரித்து எது? இந்தியப் பிரிவினை
2. இந்தியாவிற்கு எப்போது சுதந்திரம் அளித்து விட்டு இந்தியாவை விட்டு வெளியேறு வோம் என கிளமெண்ட் அலி கூறினார்? 1947 மார்ச் 28
3. 1947 மார்ச் 22 இல் வேவல் பிரபுக்கு பதிலாக அரச பிரதிநிதியாக பதவிக்கு வதவர் யார்? மௌன்பேட்டன் பிரபு
4. யாருடைய நடவடிக்கை இந்தியாவுக்கு அதிகாரம் மாற்றப்படுவதை துறிதப்படுத்தின? மவுண்ட்பேட்டன் பிரபு
5. 1947 ஜூன் 3 இல் மவுண்ட்பேட்டன் பிரபு அட்லி அறிவித்த தினத்திற்கு முன்னதாகவே எப்போது சுதந்திரம் வழங்கப்பட்டது? 1947 ஆகஸ்டு 15
6. மவுண்ட்பேட்டன் திட்டம் என்பது என்ன? வகுப்புவாத பிரச்சினை , இரு நாடு கோரிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் பிரிட்டிஷ் இந்தியாவின் அதிகாரத்தை இந்தியா - பாகிஸ்தான் என இரண்டு டொமினியன் அராசங்கங்களிடம் ஒப்படைப்பது.
7. 1947 இங்கு நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் இந்திய பிரிவினையுடன் கூடிய சுதந்திரத்திற்கான மவுண்ட்பேட்டன் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது? மீரட
8. காந்தியடிகளின் படு கொலை எப்போது நிகழ்ந்தது? 1948 ஜனவரி 30
9. எதன் அடிப்படையில் இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கான. கோரிக்கையை லாகூர் மாநாடு முதலே தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது? முஸ்லிம் லீக், இந்து முஸ்லிம்
10. மவுண்ட்பேட்டன் திட்ட வெளியீடு ,இந்திய விடுதலைப் ஆகியவற்றுக்கான இடைவெளி எத்தனை நாட்கள் ? 72 நாட்கள்
11. இந்திய பிரிவினை கோரிக்கைக்கான வடிவம் செயலாக்கம் எப்போது வெளியிடப்பட்ட மவுண்ட்பேட்டன் திட்டத்தில் இடம் பெற்றது? 1947 ஜூன் 3
12. மவுண்ட்பேட்டன் திட்டம் மாற்றத்திற்கான நாள் எது? 1947 ஆகஸ்டு 15
13. இந்திய வரைபடத்தை பிரிவினைக் கேற்ற வாறு மாற்றி வரைவதற்கு லண்டனில் இருந்து அனுப்பப்பட வழக்கறிஞர் யார்? சர் சிரில் ராட் க்கிளிஃப்
14. 1947 ஜூலை 8 இல் இந்திய வந்தவர் யார்? சர் சிரில் ராட்க் கிளிஃப்
15. சீக்கிய குருத்துவாரா இருந்த கிராமங்கள் இந்திய எல்லைக்குள் கொண்டு வர பட வேண்டும் என்ற கோரிக்கை இரண்டு ஆணையங்களுக்கும் எப்போது அறிக்கை மூலம் வெளியிடப்பட்டது? 1947 ஆகஸ்டு 9
16. ராட் கிளிப் எல்லைகோட்டின் அடிப்படையில் எல்லைகளை வரையறுக்கும் பணியைச் சுதந்திரம் வழங்கப்பட்ட பின் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகள்மேற்கொள்ளலாம் என்று கூறியவர் யார்? மவுண்ட்பேட்டன்
17. நிர்வாகத்தை பொறுத்தமட்டில் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கான சில வரையறையோடு எப்போது திட்டம் நடைமுறைப்படுதப்பட்டது? 1947 ஆகஸ்டு 14 - 15
18. மேற்கு பஞ்சாப் பாகிஸ்தானோடு இணையும் என்ற தீர்மானத்தை எந்த மாகாண சட்டமன்றம் நிறைவேற்றியது? பஞ்சாப்
19. எப்போது ராட்கிளிப் அளித்த திட்டத்தின்படி அது வரையில் பஞ்சாபின் பகுதியாக இருந்தது வந்த 62000 சதுர மைல்கள் கொண்ட நிலம் பாகிஸ்தானுக்கு கொடுக்கப்பட்டது? 1947 ஆகஸ்டு 9
20. மேற்கு பஞ்சாபின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு யார்? முஸ்லிம் அல்லாதோர்
21. இந்தியாவின் பகுதியாக வரையரை செய்யப்பட்டு 37,000சதுர அடி நில பரப்பும் 1.26 கோடி மக்கள் தொகையும் உடையதாக இருந்த பகுதி எது? கிழக்கு பஞ்சாப்
22. கிழக்கு பஞ்சாபின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதி யார்? முஸ்லிம்
23. இந்திய சுதந்திர தினமான 1947 ஆகஸ்டு 15 அன்று பிரிவினை வன்முறைகளுக்கு தன் எதிர்ப்பை உணர்த்தும் விதத்தில் புதுதில்லிக்கு வெகுதொலைவில் உண்ணாவிரதம் இருந்தவர் யார்? காந்தியடிகள்
24. எல்லையை கடப்பதற்காக நின்ற நீண்ட அகதிகளின் வரிசை பெயர் என்ன? கபிலா
25. 1950 ஏப்ரல் 8 இல் நேரு மற்றும் லியாகத் அலி கான் கையெழுத்திட்ட ஒப்பந்தம் எது? தில்லி ஒப்பந்தம்
26. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசாக முடிவெடுத்த நிலையில் எந்த நாடு சமய சார்பற்ற மக்களாட்சி குடியரசுக் கான அரசமைப்பை உருவாகியது? இந்தியா
27. இந்திய அரசமைப்பு வரைவை இந்தியர்கள் தான் உருவாக்க வேண்டும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அல்ல என்ற கோரிக்கையை யார் சார்பாக 1934 இல் எழுப்பப்பட்டது? இந்திய தேசிய காங்கிரஸ்
28. இந்தியர்களே தங்களுக்கான அரசமைப்பை உருவாக்குவார்கள் என்ற அடிப்படை கருத்து 1922 இல் யாரால் முன் வைக்கப்பட்டது? காந்தியடிகள்
29. இந்திய அரசாங்க சட்டம் 1935இன் அடிப்படையில் எப்போது மாகாண சட்டமன்ற களுக்கான தேர்தல் நடைபெற்றது? ஆகஸ்ட் 1946 இல்
30. 1946 இல் நடை பெற்ற தேர்தலில் யாருக்கு மட்டுமே வாக்குரிமை இருந்தது? சொத்துரிமை உரியவர்களுக்கு மட்டும்
31. அரசமைப்பு நிர்ணய சபையில் இடம் பெற்றது? காங்கிரஸ்
32. மாகாண சட்டமன்றத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அரசமைப்பு நிர்ணயசபைக்கான எந்த உறுப்பினர்களை தேர்ந்து எடுத்தனர்? காங்கிரஸ்
33. அரசமைப்பு நிர்ணய சபையில் எத்தனை இடங்களில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது? 224 இடங்கள்
34. காங்கிரஸால் அரசமைப்பு வரைவு குழுவின் தலைவராக தேர்ந்தடுக்கப்பட்டவர் யார்? டாக்டர். பி.ஆர். அம்பேத்கர்
35. இந்திய தேசிய காங்கிரஸ் மார்ச் 1931 இல் எங்கு கூட்டம் நடத்தியது? காட்சி
36. 1946 டிசம்பர் 13 அன்று யார் இந்திய அரசமைப்புக்கான குறிக்கோள் தீர்மானத்தை அரசமைப்பு நிர்ணய சபையில் அறிமுகம் செய்தார்? ஜவஹர்லால் நேரு
37. அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடை பெற்றது? 1946 டிசம்பர் 9
38. அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவராக யார் தேர்ந்து எடுக்கப்பட்டார்? ராஜேந்திர பிரசாத்
39. இந்திய அரசமைப்பு அரசமைப்பு நிர்ணசபையால் எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது? 1949 நவம்பர் 26
40. இந்திய தொண்மையின் தொடர்ச்சியை நிறுவியது எது? இந்திய அரசமைப்பு
41. குறிக்கோள் தீர்மானத்தின் ஐந்தாம் பிரிவில் இருந்து உருவாக்கப்பட்டது எது?  அடிப்படை உரிமைகள்
42. சுதந்திர போரின் அனுபவத்தில் இருந்து பெறப்பட்டது எது? இந்திய அரசமைப்பு உணர்வு
43. ஐக்கிய நாடுகள் சபை 1948 டிசம்பர் 10 இல் வெளியிட்ட அனைத்துலக மனித உரிமைகள் பேரறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது எது? அரசலமைப்பின் சட்ட மொழி
44. புதிதாய் பிறந்த தேசத்தின் துணிச்சலான புதிய பரிசோதனையின் தொடக்கம் எது? இந்திய அரசமைப்பு
45. சுதேச அரசுகளை இந்திய ஒன்றினைதுடன் இணைக்கும் பணி எப்போது விரைவாக முடிக்கப்பட்டது? 1947 ஆகஸ்டு 15
46. இடைக்கால அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர் யார்? சர்தார் வல்லபாய் படேல்
47. திருவாங்கூர் மாநிலத்தின் பொருப்பரசாங்கம் வேண்டி அந்த மாநிலத்தின் திவான் ஆகிய சி.பி.ராமசாமியை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் எது? புன்னப்புரா வயலார் ஆயுதப் போராட்டம்
48. இந்தியாவில் நடந்தஇரண்டாவது முக்கிய சுதேசி போராட்டம் எது? பிரஜா மண்டல் மற்றும் ஒடிசாவில் நடந்த பழங்குடியினர் கிளர்ச்சி
49. ஜம்மு காஷ்மீர் இந்திய அரசமைப்பு உறுப்பு எதன் படி தனி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது? 370 இன் படி
50. மொழிவாரி மாநில மறுசீரமைப்பு இந்திய அரசமைப்பு நிர்ணய சபையின் எதற்கு இடைப்பட்ட ஆண்டுகளில் எழுதப்பட்டு விவாதிக்கப்பட்டது? 1947 மற்றும் 1949 இடைப்பட்ட ஆண்டுகளில்
51. மொழி வாரியாக முதன் முதலில் ஆந்திரா எப்போது பிரிக்கப்பட்டது? 1956
52. மொழி வாரியாக 1966 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட மாநிலம்? பஞ்சாப்
53. இந்திய விடுதலை இயக்கத் தோடு மொழி வாரி மாநில கோரிக்கை எப்போது ஒன்றிணைந்து? 1920 ஆம் ஆண்டு
54. இந்திய தேசிய காங்கிரஸ் 1920 ஆம் ஆண்டு எங்கு கூட்டம் நடத்தியது? நாக்பூர்
55. 1928 இல் வெளியான அறிக்கை எது? நேரு அறிக்கை
56. ராஜேந்திர பிரசாத் எப்போது மூவர் ஆணையம் ஒன்றை அமைத்தார்? 1948 ஜூன் 17
57. ஜெய்பூர் மாநாட்டில் யார் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்? பட்டாபி சீதாராமையா
58. மொழி மாகாண கோரிக்கையை ஆராய ஜவஹர்லால் நேரு , வல்ல பாய் படேல், பட்டாபி சீதா ராமையா ஆகிய மூவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு எது? ஜே.வி.பி குழு
59. ஜே.வி.பி எப்போது தனது அறிக்கையை சமர்ப்பித்தது? 1949 ஏப்ரல் 1
60. ஆந்திரா தனி மாநிலமாக பிரிக்க பட வேண்டும் என்றும் 1952 அக்டோபர் 19 இல் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கியவர் யார்? பொட்டி ஸ்ரீராமுலு
61. பசல் அலியைத் தலைவராகவும் ,கே.எம்.பணிக்கர் மற்றும் எச்.என். குன்ஸ்ரூ ஆகியோரை உறுப்பினராக கொண்டது எது? மாநில சீரமைப்பு ஆணையம்
62. 1955 அக்டோபரில் தனது அறிக்கையை சமர்ப்பித்த ஆணையம் எது? மாநில சீரமைப்பு ஆணையம்
63. மாநில மரு சீரமைப்பு சட்டம் எப்போது நிறை வேற்றப்பட்டது? 1956இல்
64. மஹாராஷ்டிராவில் இருந்து எப்போது குஜராத் உருவாக்கப்பட்டது? மே 1990
65. பஞ்சாப் மாநிலம் எப்போது பஞ்சாப் ,ஹரியானா,இமாச்சலப் பிரதேசம் இன் மூன்றாக பிரிக்கப்பட்டது? 1966
66. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு எப்போது முடிவுக்கு வந்தது? 1920
68. இந்திய வெளியுறவு கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா எதன் மூலம் தீர்வு கண்டது? அணி சேரா கொள்கை
69. சீனா எப்போது ஜப்பானியக் காலனிய விரிவாக் கத்தில் இருந்து தன்னை விடுவித்து கொண்டது? 1949இல்
70. சீனக் குடியரசை 1950 ஜனவரி 1 இல் முதன் முதலாக அங்கீகரித்த நாடு எது? இந்தியா
71. 1959 இல் சீனா திபெத் தை ஆக்கிரமித்த போது வர்த்தமடைந்த நாடு? இந்தியா
72. பாண்டுங் மாநாடு எப்போது நடை பெற்றது? ஏப்ரல் 1955
73. 1959 இல் பௌத்தர்களின் கிளர்ச்சியை ஒடுக்கியது எது? சீன அரசாங்கம்
74. லடாக்கில் இருந்த கொங்காய் கணவாயில் காவல் இருந்த இந்திய படை மீது சீனா எப்போது தாக்குதல் நடத்தியது? அக்டோபர் 1959
75. இந்திய சீன போர் எப்போது ஏற்பட்டது? 1962
76. சீனப் படைகள் எப்போது தக்லா மலை பகுதியில் தாக்குதல் நடத்தியது? 1962 செப்டம்பர் 8
77. டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாடு எப்போது நடை பெற்றது? மார்ச் 1947
78. காலணி ஆதிக்க முயற்சிகள் எப்போது ஆசியத் தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுத்து செல்லப்பட்டது? 1954
79. ஆப்பிரிக்கக் ஆசிய நாடுகளின் மாநாடு எப்போது நடைபெற்றது? 1955
80. ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மாநாடு எங்கு நடை பெற்றது? இந்தோனேசியா நாட்டின் பாண்டுங் நகர்
81. சுதந்திர இந்தியாவின் வெளி உறவு கொள்கை சிற்பி யார்? ஜவஹர்லால் நேரு
82. ஜவஹர்லால் நேரு எப்போது எகிப்து அதிபர் நாசர், யூங்கோலாவியாவின் டிட்டோ ஆகியோருடன் இணைந்து அணுசக்தி ஆயுத குறைப்பு மற்றும் சமாதானப் திற்கான அழைப்பு விடுத்தார்? 1961
83. வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுபெறவும் எந்த மாநாடு உதவியது? பாண்டுங் மாநாடு
84. ஆசிய மைய உறவுக்கான மாநாட்டின் மைய கருத்து எது? ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் ஆகும்
85. பெல்கிரேட் நகரில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகள் கூடி அணி சேராமை இயக்கத்தை தோற்று விப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திய மாநாடு எது? பாண்டுங் மாநாடு
86. அமெரிக்க மற்றும் சோவியத் ஒன்றியம் ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர் எது? பனிப்போர்
87. யார் 1947 ஆகஸ்டு 14 - 15 இடைப்பட்ட நாளன்று நள்ளிரவில் அரசமைப்பு நிர்ணய சபை உறுப்பினர்களிடம் இரை ஆற்றினார்? ஜவஹர்லால் நேரு
88. நீண்ட காலத்திற்கு முன்னர் நாம் விதியோடு ஓர் ஒப்பந்தம் செய்தோம் என கூறியவர் யார்? ஜவஹர்லால் நேரு
89. எந்த வரலாற்று அறிஞர் கூற்று படி 1947 – 48, 5 லட்சம் முஸ்லிம் அல்லாத அகதிகள் பஞ்சாப் மற்றும் டெல்லிக்கு இடம் பெயர்ந்தனர்? ஞனேந்திர பாண்டே
90. வன்முறை கும்பலின் தாக்குதல் போது எந்த கோட்டையில் இருந்த முகாம்களில் மக்கள் தஞ்சம் புகுந்தனர்? செங்கோட்டை மற்றும் புரானாஹீலா
91. காலணி ஆட்சியாளர்களால் புறக்கணிக்க முடியா தவர் யார்? காந்தியடிகள்
92. மைசூர் அரசு ,பம்பாய் ,மதராஸ் மாநிலத்தின் பகுதிகளை உள்ளடக்கிய எந்த பகுதி உருவானது? கர்நாடகம்
93. கேரளம் எந்த மாநிலங்களை உள்ளடக்கி உருவானது? திருவாங்கூர்,கொச்சின் அரசு மற்றும் மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டம்
94. ஆந்திர பிரதேசம் எந்த பகுதிகளை உள்ளடக்கி உருவானது? ஹைதராபாத்
95. முதல் பொது தேர்தல் முடிவடைந்த பின்னர் மீண்டும் எழுச்சி பெற்றது எது? மொழிவாரி மாநில கருத்தாக்கம்
96. பொட்டி ஸ்ரீராமுலு எப்போது காலமானார்? 1952 டிசம்பர் 15
97. குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளையும் அரசு கொள்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை நம்பிக்கையுடன் உறுதி செய்யும் ஓர் ஆவணம் எது? இந்திய அரசமைப்பு
98. இந்திய அரசமைப்பு நடைமுறைக்கு வந்த பின்பு எந்த கொள்கை படிப்படியாக நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது? மொழிவாரி மாநில மறுசீரமைப்பு கொள்கை
99. 1946 ஆகஸ்டு 31இல் ஆந்திர மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணயசபையின் நின் வைத்தவர் யார்? பட்டாபி சித்தராமையா
100. ஹைதராபாத் நிஜாம் விடுதலை பிரகடனம் செய்த எத்தனை மணி நேரத்திற்குள் இந்தியா அங்கு காவல் துறை நட வடிகைகளை தொடந்தது? 48 மணி நேரம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.